tag:blogger.com,1999:blog-2331894566797723202.post1261018147718234713..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: அமெரிக்க அதிபர் தேர்தலும், கலவையான சிந்தனைகளும்... 19-09-2008Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-34265480460515088402008-09-23T18:05:00.000+05:302008-09-23T18:05:00.000+05:30///ராமலக்ஷ்மி said... //அதிஷாவிற்கு பதிலாக இன்ன...///ராமலக்ஷ்மி said...

//அதிஷாவிற்கு பதிலாக இன்னொரு தாய்மாமா//

அதிஷாவுக்கு பதிலாக என மொட்டை போட்டுக் கொண்டீர்களோ என்னவோ தெரியாது. ஆனால் அக்கரையில் இருந்தபடி அக்கா மகனின் ஆங்கில அறிவை வளர்க்க அக்கறையுடன் பாடுபடும் உங்களைப் போன்ற தாய்மாமனுக்கு எல்லோரும் போடறோம் ஒரு பெரிய "ஜே!"///

அக்காவின் அக்கறையான பின்னூட்டத்துக்கு மிக்க மகிழ்ச்சி.. :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-61497642642296850082008-09-23T18:00:00.000+05:302008-09-23T18:00:00.000+05:30///ஜி said... //ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்...///ஜி said...

//ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க....பொண்ணா பார்ர்க வர்றீங்க? மொழச்சா என்ன மொழைக்காட்டி என்ன :))

Repeatye.... ;))////
ஜி நீங்களும்மா? அவ்வ்வ்வ்வ்வ் எல்லாம் குரூப்பா தான்ய்யா கிளம்பி இருக்காங்கThamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-72941472717226979572008-09-23T17:59:00.000+05:302008-09-23T17:59:00.000+05:30///புதுகை.அப்துல்லா said... டிசம்பரில் ஊருக்கு ...///புதுகை.அப்துல்லா said...

டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))

ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க....பொண்ணா பார்ர்க வர்றீங்க? மொழச்சா என்ன மொழைக்காட்டி என்ன :))////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. இன்னும் மூணு பொண்ணு கட்டுவோம்.. தெரியும்ல ( ஒன்னுக்கு சம்பாதிக்கவே வெளிநாடு போறோம்.. நாலுக்கு... )Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-2224686305591083362008-09-23T17:57:00.000+05:302008-09-23T17:57:00.000+05:30///தமிழன்... said... // டிசம்பரில் ஊருக்கு வ...///தமிழன்... said...

டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))

எவ்வளவுதான் வளர்ந்தாலும் தலைல பாதிதானே வளரப்போகுது இதுக்கேன் இவ்வளவு யோசிக்கறிங்க? :)///அவ்வ்வ்வ்வ்வ் ஏன்ய்யா உனக்கு இப்படி ஒரு கெட்ட என்ணம். என்னைப் பார்த்தா பாவமா இல்லியா?Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-47783909895838319922008-09-23T17:53:00.000+05:302008-09-23T17:53:00.000+05:30///தமிழன்... said... தல நான் உங்களை ஜனரஞ்சக பதி...///தமிழன்... said...

தல நான் உங்களை ஜனரஞ்சக பதிவர்னு சொன்னதுல என்ன தப்பு...??////

யார் அந்த ஜனா? யார் அந்த ரஞ்சனி? தெளிவா சொன்னா தானே புரியும்.. ;)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-89293773553174154682008-09-23T17:50:00.000+05:302008-09-23T17:50:00.000+05:30///இரா. வசந்த குமார். said... அன்பு தமிழ்ப்பிரி...///இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பிரியன்...

தங்கள் பெயரில் 'ப்' வர வேண்டும் என்று அகரம்.அமுதா சொல்கிறார். கவனியுங்களேன்.///

ஆமாம், வசந்தக் குமார். தமிழ்ப்பிரியன் என்ற பெயரில் ஒரு மதிப்பிற்குரிய பதிவர் இருக்கிறார்... பிரித்து எழுதுவதால் தேவை இல்லை என்பதும் என் கருத்து.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-50301182098101450822008-09-23T17:48:00.000+05:302008-09-23T17:48:00.000+05:30///வடகரை வேலன் said... தமிழ்,///பத்து வருடங்களா...///வடகரை வேலன் said...

தமிழ்,///

பத்து வருடங்களாக சிறந்த சேவையையே தந்துள்ளனர். இந்த தடவை ஊருக்கு செல்லும் போது, வங்கி மேலாளரை ஒரு முறை சந்தித்து இது விடயமாக விரிவாக பேசுகிறேன்.. ஏதாவது இடக்கு என்றால் பிளாக்கில் எழுதி கிழித்து விடலாம்.. அதோடு மேலிடத்திலும் புகார் செய்யலாம்.. தகவலுக்கு நன்றீ!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-49176737119968997092008-09-23T17:46:00.000+05:302008-09-23T17:46:00.000+05:30///வால்பையன் said... கலவை 5 குழந்தைகளுக்கு ம...///வால்பையன் said...
கலவை 5
குழந்தைகளுக்கு மொட்டை போடுவது சீரான முடி வளச்சியை அதிகரிப்பதர்க்கே,
"தாய்மாமன்", உறவை வலுப்படுத்த மேலும் அவர் மொட்டை போடாமலேயே அவரது பாக்கெட் மொட்டையாகிருக்கும்.///

எங்க வீட்டில் இந்த வழக்கல் இல்லை.. அதிஷாவிடம் தான் கேக்க வேண்டும்.. :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-71110399619244413622008-09-23T17:44:00.000+05:302008-09-23T17:44:00.000+05:30///வால்பையன் said... கலவை 4 இது வங்கிகளின் த...///வால்பையன் said...
கலவை 4
இது வங்கிகளின் தவறே!
நீங்கள் அனுப்பிய கடிதங்களின் நகலை வைத்து வழக்கு தொடருவேன் என்று மராட்டி பாருங்கள்///
ஊருக்கு செல்லும் போது வங்கி மேலாளரிடம் இது குறித்து விவாதிக்கலாம்... (இன்னும் மூன்று மாதம் தானே? பொறுத்துக் கொள்ள்லாம்)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-71439922611072577272008-09-23T17:41:00.000+05:302008-09-23T17:41:00.000+05:30///வால்பையன் said... லவை 2 உங்கள் மேனேஜர் சொ...///வால்பையன் said...
லவை 2
உங்கள் மேனேஜர் சொன்ன மாத்ரி ஒன்றையும், உங்கள் திருப்திக்கு ஒன்றையும் செய்து வையுங்கள், கண்டிப்பாக உதவும்///
நிறுவன சட்டப்படி அவர்கள் தரும் பேபரில் தான் எழுத வேண்டும்... ;(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-7079768171007925942008-09-23T17:40:00.000+05:302008-09-23T17:40:00.000+05:30///வால்பையன் said... கலவை 1 எந்த அதிபர் வந்த...///வால்பையன் said...
கலவை 1
எந்த அதிபர் வந்தாலும் அமெரிக்காவை தூக்கி நிறுத்த இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்படும், அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு சாதரணமானதல்ல , அவற்றை ஈடுகட்ட அரசாங்கம் தரும் நஷ்டஈடுகள் நாட்டில் பண வீக்கத்தை அதிகரிக்கும்.///

ஆமாம் வால் பையன்.. தேர்தல் முடிந்ததும் அதன் தாக்கங்கள் அதிகமாக தெரியுமாம்Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-67266380424083821492008-09-23T17:39:00.000+05:302008-09-23T17:39:00.000+05:30///அதிஷா said... தமிழ் மீடியத்தில் படித்ததால் அ...///அதிஷா said...

தமிழ் மீடியத்தில் படித்ததால் அந்த பிரச்சனை எனக்கு இப்போதும் இருக்கிறது

எனக்காக மொட்டை அடித்த வாழும் வள்ளல் பதிவுல வீரத்தளபதி வாழ்க////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நன்றி நன்றி!
(யாருய்ய்யா அங்க அதிஷாவுக்கு சோடா கொடுங்க )Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-19078976333571225492008-09-23T17:38:00.000+05:302008-09-23T17:38:00.000+05:30///VIKNESHWARAN said... மொட்டை சூப்பரா இருக்கு....///VIKNESHWARAN said...

மொட்டை சூப்பரா இருக்கு... எல்லோரிடமும் சிவாஜி ஸ்டைலில் தலைய தட்டி காமிக்கிறிங்கலாமே???///

இங்க நிறைய மொட்டை இருப்பதால் அதெல்லாம் எடுபடாது.. :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-31881344929705180712008-09-23T17:36:00.000+05:302008-09-23T17:36:00.000+05:30///VIKNESHWARAN said... இப்படி இதமாக இல்லாமல் க...///VIKNESHWARAN said...

இப்படி இதமாக இல்லாமல் காரசாரமாக பதிவு எழுதி பேங் பெயரை கெடுக்கலாம்.///

பல வருடமா நல்ல சேவை செய்றாங்க.. இருந்துட்டு போகட்டும்Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-4381401123164829712008-09-23T17:35:00.000+05:302008-09-23T17:35:00.000+05:30///VIKNESHWARAN said... //எனது மின்னஞ்சலைக் கொட...///VIKNESHWARAN said...

//எனது மின்னஞ்சலைக் கொடுத்தும் அதற்கு அனுப்பவும் மறுக்கின்றனர்.. இதற்கு என்ன செய்யலாம்?//

1) பேங் டேமேஜெரை சந்தித்து, நாக்கை பிடிங்கிக் கொள்ளும் அளவுக்கு நாலு நாட்களுக்கு சாப்பிட முடியாதபடி கேள்வி கேட்களாம்.///
விக்கி ஏதோ கொல வெறியில் இருப்பது மட்டும் தெரிய்து.. ஆனா ஏன்னு தான் தெரியலைThamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-79242314646102291942008-09-23T17:34:00.000+05:302008-09-23T17:34:00.000+05:30///முத்துலெட்சுமி-கயல்விழி said... மெக்காவிலும்...///முத்துலெட்சுமி-கயல்விழி said...
மெக்காவிலும் மொட்டை உண்டா..?
அது எப்படின்னு கேட்டிருக்காரு ஆயில்யன் கவனமா இருங்க.. எதயாச்சும் தூக்கிப்போட்டு செக் செய்துடப்போறாரு..:)///

மெக்காவிலும் மொட்டை இருக்கு.. ஆனால் கட்டாயம் இல்லை. ஊரில் முடி வெட்டுவது போலும் வெட்டிக் கொள்ளலாம்.. அல்லது மெஷின் கொண்டு 4, 5 MM அளவுக்கும் வெட்டிக் கொள்ளலாம்.. நமது செளகரியத்தைப் பொறுத்தது. ஆனால் முடி வெட்டப்பட வேண்டும் என்பது சட்டம்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-44461174737329103382008-09-23T17:32:00.001+05:302008-09-23T17:32:00.001+05:30///ஆயில்யன் said... // டிசம்பரில் ஊருக்கு வருவத...///ஆயில்யன் said...
// டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))/

ரொம்ப ரொம்ப கஷ்டமான கேள்விதான்!
ஆண்டவன் அருள் புரியணும்! :))))))))))))///
அவ்வ்வ்வ்வ்வ்வ் ஆனாலும் நம்பிக்கை இருக்குல்ல (வளர்ந்துடும் தானே.. ;) )Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-2027805541766528212008-09-23T17:32:00.000+05:302008-09-23T17:32:00.000+05:30///ஆயில்யன் said... //மொட்டை... நல்லா இருக்கா ப...///ஆயில்யன் said...
//மொட்டை... நல்லா இருக்கா பாருங்க... //
அது எப்பிடி???///
விட்டா சுத்தியை வச்சு தட்டி பார்ப்பீங்க போல இருக்கு... :)))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-68797358747605279612008-09-23T17:31:00.000+05:302008-09-23T17:31:00.000+05:30///ஆயில்யன் said... //எங்களது பணி சம்பந்தமான தி...///ஆயில்யன் said...
//எங்களது பணி சம்பந்தமான தினசரி, வாராந்திர, மாதமிருமுறை, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு என தனித்தாயாக பராமரிப்பு பணிகள் உள்ளன.

ஆஹா ஆப்பு வைச்சுப்புட்டாங்களா???///

மொத்தமா செய்றதே கண்ணை மூடிக் கொண்டு பழைய ரீடிங்கை காப்பி பேஸ்ட் செய்வது தானே... எங்களுக்கு யாரும் ஆப்பு வைக்க முடியாது.. நமக்கு நாமே வச்சா தான் உண்டு.,.... :)))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-44741753136388324962008-09-20T07:14:00.000+05:302008-09-20T07:14:00.000+05:30//அதிஷாவிற்கு பதிலாக இன்னொரு தாய்மாமா//அதிஷாவுக்கு...//அதிஷாவிற்கு பதிலாக இன்னொரு தாய்மாமா//

அதிஷாவுக்கு பதிலாக என மொட்டை போட்டுக் கொண்டீர்களோ என்னவோ தெரியாது. ஆனால் அக்கரையில் இருந்தபடி அக்கா மகனின் ஆங்கில அறிவை வளர்க்க அக்கறையுடன் பாடுபடும் உங்களைப் போன்ற தாய்மாமனுக்கு எல்லோரும் போடறோம் ஒரு பெரிய "ஜே!"ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-47285520567967484612008-09-20T06:53:00.000+05:302008-09-20T06:53:00.000+05:30This comment has been removed by the author.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-55892723858028379912008-09-20T02:57:00.000+05:302008-09-20T02:57:00.000+05:30//ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க.......//ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க....பொண்ணா பார்ர்க வர்றீங்க? மொழச்சா என்ன மொழைக்காட்டி என்ன :))

Repeatye.... ;))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-57513651653870420822008-09-19T23:06:00.000+05:302008-09-19T23:06:00.000+05:30டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும...டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))

ஊருக்கு எங்க அன்ணியப் பார்க்கத்தானே வர்றீங்க....பொண்ணா பார்ர்க வர்றீங்க? மொழச்சா என்ன மொழைக்காட்டி என்ன :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28185213188899673652008-09-19T22:44:00.000+05:302008-09-19T22:44:00.000+05:30//டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விட...//
டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))

எவ்வளவுதான் வளர்ந்தாலும் தலைல பாதிதானே வளரப்போகுது இதுக்கேன் இவ்வளவு யோசிக்கறிங்க? :)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-8700704806805032082008-09-19T22:42:00.000+05:302008-09-19T22:42:00.000+05:30மொட்டை சூப்பர் !!!மொட்டை சூப்பர் !!!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com