tag:blogger.com,1999:blog-2331894566797723202.post1651225072832291351..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: மக்கள் டிவி’ கார்த்திகாவைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்!Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-55912788198532638092009-05-23T16:42:23.452+05:302009-05-23T16:42:23.452+05:30நாங்க(வீட்டில் உள்ள எல்லோரும்தான்) எல்லோருமே கார்த...நாங்க(வீட்டில் உள்ள எல்லோரும்தான்) எல்லோருமே கார்த்திகாவோட ரசிகர்கள்தான்... அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பு.. அழகான முகம். அம்சமான அவதானிப்பு...

வாழ்த்துகள்!!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-4057437455282406372008-12-10T18:02:00.000+05:302008-12-10T18:02:00.000+05:30kaarthika preganent nowkaarthika preganent nowஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-71723620644325880972008-10-22T21:28:00.001+05:302008-10-22T21:28:00.001+05:30///tamil144 said... //என்றாவது ஒருநாள் கண்டிப்ப...///tamil144 said...

//என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.//
போட்டிக்குதானே???///
ஹிஹிஹிஹி அதே தான்ப்பாThamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-90124230684853068512008-10-22T21:28:00.000+05:302008-10-22T21:28:00.000+05:30///தமிழன்... said... ஒரு தகவல்... கார்த்திகா...///தமிழன்... said...

ஒரு தகவல்...

கார்த்திகா யாரோ ஒரு உதவி இயக்குனரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு ஒரு செய்தி வந்திச்சே...!////
அதனால நமக்கு என்ன தமிழன்?... ;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-9182376129987778292008-10-22T21:27:00.001+05:302008-10-22T21:27:00.001+05:30///முரளிகண்ணன் said... சுவையான தகவல்களுடன் அரும...///முரளிகண்ணன் said...

சுவையான தகவல்களுடன் அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு///
நன்றி அண்ணே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-61992841996312644012008-10-22T21:27:00.000+05:302008-10-22T21:27:00.000+05:30///தமிழன்... said... \\ டிஸ்கி : இந்த பதிவைப...///தமிழன்... said...

டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))

கட்டாயமா அண்ணி கிட்ட சொல்லுவேன்... ///
நீயெல்லாம் ஒரு தம்பியா? அவ்வ்வ்வ்வ்வ்வ் ;)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-2579912527607143592008-10-22T21:26:00.000+05:302008-10-22T21:26:00.000+05:30//தமிழன்... said... கறுப்பு கலர்தானே அழகு அண்ணே...//தமிழன்... said...

கறுப்பு கலர்தானே அழகு அண்ணே...///
கண்டிப்பா தமிழன்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28495778092442106132008-10-22T21:24:00.000+05:302008-10-22T21:24:00.000+05:30///புகழன் said... மக்கள் டிவியில் எனக்குப் பிடி...///புகழன் said...
மக்கள் டிவியில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி “சின்னச் சின்ன ஆசை”
வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள். நன்றாக இருக்கும்.///
நன்றி புகழன்.. பார்க்க முயற்சி செய்கிறேன்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-82663596029520677862008-10-22T21:23:00.000+05:302008-10-22T21:23:00.000+05:30///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said... //டிஸ்க...///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
//டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;))//
தலைவர இவங்கள நம்ப முடியாது...
நீங்க எதுக்கும் முன் ஜாமின் வாங்கிடுங்க... நானெல்லாம் அப்படித்தான்... :)))///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-29926806628245182792008-10-22T21:22:00.000+05:302008-10-22T21:22:00.000+05:30///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said... அண்ணே உ...///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அண்ணே உங்களுக்கு தமிழ் மேல நிரம்ப பற்று தான.,
லூங்கி
ஆப்பிள்
இதுக்கு சரியான தமிழ்ச்சொல் என்னன்னு
சொல்லுங்கணே..///
எத்தனை நாளா இந்த கொலவெறியோட இருக்கீங்க.. :(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-54151768630965225352008-10-22T21:20:00.001+05:302008-10-22T21:20:00.001+05:30///மங்ளூர் சிவா said... // டிஸ்கி : இந்த பதி...///மங்ளூர் சிவா said...

டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... )

நாங்கல்லாம் சொல்ல மாட்டோம்!! ஆனா..........:))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-62407579771598154292008-10-22T21:20:00.000+05:302008-10-22T21:20:00.000+05:30///மங்களூர் சிவா said... // டிஸ்கி : இந்த பத...///மங்களூர் சிவா said...

டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... )

சரி போடலை///
நன்றிண்ணே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-42500746085514272442008-10-22T21:19:00.000+05:302008-10-22T21:19:00.000+05:30///சுரேகா.. said... சர்ரி...நடக்கட்டும் நடக்கட்...///சுரேகா.. said...
சர்ரி...நடக்கட்டும் நடக்கட்டும்

ஹிஹிஹிஹி ... நல்லது சுரேகா!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-60285711164646729352008-10-22T21:18:00.000+05:302008-10-22T21:18:00.000+05:30///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said... ஆயில்யன...///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆயில்யன் said...
நல்லா இருக்கு கார்த்திகா :)))))

சீக்கிரம் கல்யானம் பண்ண சொல்லுங்கண்ணே..///
பொண்ணு பார்க்கக் கூட ரெடியா தான் இருக்கோம்... தல ரெடி இல்லையாமே?... ;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-47451360695992543522008-10-22T21:17:00.000+05:302008-10-22T21:17:00.000+05:30///கானா பிரபா said... கார்த்திகா நல்லா தான் தமி...///கானா பிரபா said...

கார்த்திகா நல்லா தான் தமிழ் பேசுகிறார். உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் ;)///

நன்றி பிரபா அண்ணே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-19239013344759099652008-10-22T21:16:00.001+05:302008-10-22T21:16:00.001+05:30///பரிசல்காரன் said... //ச்சின்னப் பையன் said.....///பரிசல்காரன் said...
//ச்சின்னப் பையன் said...
//என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.

இப்படித்தான் நானும். ரொம்ப நாள் முயற்சித்து பிறகு எல்கேஜி சேர்ந்தபிறகு கடகடவென்று பேச ஆரம்பித்துவிட்டேன்......

Kalakkal Sathya! Supero Super!!///

இருங்க.. அண்ணிகிட்ட சொல்றேன்.. அப்புறம் வாயை எப்படி திறப்பீங்கன்னு தெரியும்.. ;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-48624670743199408902008-10-22T21:16:00.000+05:302008-10-22T21:16:00.000+05:30///ச்சின்னப் பையன் said... //என்றாவது ஒருநாள் க...///ச்சின்னப் பையன் said...
//என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.

இப்படித்தான் நானும். ரொம்ப நாள் முயற்சித்து பிறகு எல்கேஜி சேர்ந்தபிறகு கடகடவென்று பேச ஆரம்பித்துவிட்டேன்......///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உங்களை உங்க மாமியார் கொடுமை செய்வதில் தப்பை இல்லை என இப்பத்தான் புரியுதுங்க.... ;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-22661903349036418872008-10-22T21:15:00.000+05:302008-10-22T21:15:00.000+05:30///ஜே கே | J K said... ஏதோ ஒரு மாத இதழில் கூட ப...///ஜே கே | J K said...

ஏதோ ஒரு மாத இதழில் கூட பேட்டி வந்திருந்தது.

மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிறகு தமிழில் பேசுவதும், சேலை கட்டுவதும் ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லிருந்தாங்க.////
ரொம்ப நன்றி J K. தளயைக் கேட்டதா சொல்லுங்க.. :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-3069463952935914612008-10-22T21:13:00.000+05:302008-10-22T21:13:00.000+05:30///பரிசல்காரன் said... சேம் ப்ளட் தோழர்! எனக...///பரிசல்காரன் said...

சேம் ப்ளட் தோழர்!

எனக்கும் கார்த்திகாவை மிக மிகப் பிடிக்கும். மனைவியிடமே, கார்த்திகாவோட சிரிப்புக்கும், உச்சரிப்புக்கும்தான் நிகழ்ச்சியைப் பார்க்கறேன்னு சொல்லியிருக்கேன். கார்த்திகாவுக்கு கல்யாணமாயிடுச்சு!

நானும் முன்பு பலமுறை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் ப்ரயத்தனப்பட்டிருக்கிறேன். இப்போது இல்லை!///

பாத்தீங்களா? பரிசலும் நானும் ஒரே மாதிரி தான் யோசிக்கிறோம்... அண்ணே! நாமெல்லாம் நல்லவங்க.. நல்ல மாதிரி யோசிக்கிறொம். ஆனா இந்த மக்களுக்கு புரிவதில்லை பாருங்க... ;))))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-2887731584761907212008-10-22T21:12:00.000+05:302008-10-22T21:12:00.000+05:30///செவத்தப்பா said... மிகவும் பயனுள்ள பதிவு, பொ...///செவத்தப்பா said...
மிகவும் பயனுள்ள பதிவு, பொதுஅறிவை வளத்துக்கொள்ள உபயோகமாயிருக்கும் என்பதைல் எள் அளவும் சந்தேகமில்லை! இந்நிகழ்ச்சியில் கூடுதலாகக் கிடைக்கும் விஷயமென்னவென்றால், நல்ல தமிழில் கார்த்திகா பேசுவது... நன்றி ஜின்னாஹ் (பதிவைத் தந்ததற்கு).///

நண்பரே! நீங்க உண்மையிலேயே நல்லவர் தான்.. :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-5656364354794254222008-10-22T21:11:00.001+05:302008-10-22T21:11:00.001+05:30///கூட்டு களவானி said... /டிஸ்கி : இந்த பதிவைப்...///கூட்டு களவானி said...
/டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))/
சேச்சே...அப்படியெல்லாம் செய்ய மாட்டோம் அண்ணே....:)///

யேய்! அவனா நீ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-55189122658209639202008-10-22T21:11:00.000+05:302008-10-22T21:11:00.000+05:30/// நிஜமா நல்லவன் said... / இந்த சொல் விளையா.../// நிஜமா நல்லவன் said...

இந்த சொல் விளையாட்டின் சிறப்பம்சம் அதன் தொகுப்பாளர் கார்த்தகா தான். /
அதே...:)///
பாருங்கப்பா.. இவர் நல்லவராம்.. நாங்களும் நம்பிட்டோம்.. ;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-66877397570757053402008-10-22T21:10:00.000+05:302008-10-22T21:10:00.000+05:30///நிஜமா நல்லவன் said... /மானாட மயிலாடா போன்ற ந...///நிஜமா நல்லவன் said...
/மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை/
நம்பிட்டோம் தல...:)////
அண்ணே! நம்பித்தான் ஆகனும்... நாங்களெல்லாம் நல்லவங்க.. :))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-30641361343685844132008-10-22T21:09:00.000+05:302008-10-22T21:09:00.000+05:30///cheena (சீனா) said... மக்கள் தொலைக்காட்சி என...///cheena (சீனா) said...

மக்கள் தொலைக்காட்சி என்றாலே தமிழ் விளையாடும். அனைத்து நிகழ்ச்சிகளூமே ரசிக்கலாம். கார்த்திகாவினை ரசிப்பது தவறல்ல.////

பாருங்க சீனா சாரே சொல்லிட்டார். இனி பயமே இல்லை எனக்கு.. :))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-70931775236126836532008-10-22T21:08:00.000+05:302008-10-22T21:08:00.000+05:30///வெண்பூ said... எல்லோருக்கும் கார்த்திகாவை பி...///வெண்பூ said...
எல்லோருக்கும் கார்த்திகாவை பிடிப்பதற்கு காரணம் அவர் பேசும் தமிழ் இயல்பாக இருப்பதுதான். முழுவதும் தமிழில் பேச சிரமப்படாமல் அழகாக பேசுகிறார்..
உங்களுக்கு தெரியுமா? அவருக்கு சில மாதங்களுக்கு முன்னால் திருமணம் ஆகிவிட்டது (அதனால என்ன? எனக்கும்தான் ஆயிடுச்சின்னு சொன்னீங்கன்னா உங்கள திருத்தவே முடியாது)... :)))))///

அண்ணே! நாங்கலெல்லாம் படிக்கும் காலத்திலேயே சினிமா பார்க்கும் போது கதாநாயகியை பார்க்கும் பழக்கமே கிடையாது... ( அப்ப வேற யாரைப் பார்ப்பீங்கன்னு கேட்டா நம்மளை எல்லாம் திருத்தவே முடியாது.. ;)) )Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com