tag:blogger.com,1999:blog-2331894566797723202.post2380499082879886926..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: அலசல் : மின் வெட்டு, ஆற்காடு,கூடங்குளம்... இன்ன பிறThamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-24877999538302636662008-10-07T15:14:00.000+05:302008-10-07T15:14:00.000+05:30நல்லா இருக்கு. I read an another Tamil article on ...நல்லா இருக்கு. I read an another Tamil article on Solar Power Plant is possible in Tamil nadu?. It was good and the website address is below
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0809/26/1080926033_1.htm
- SureAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-515926795712898992008-09-19T16:28:00.000+05:302008-09-19T16:28:00.000+05:30///குடுகுடுப்பை said... இதெல்லாம் தேவையே இல்லண்...///குடுகுடுப்பை said...

இதெல்லாம் தேவையே இல்லண்ணே, நாங்கெல்லாம் சுடுகாட்டுக்கு போயி பேயி,பிசாசு,அவட்டை கிட்ட பேசப்போறப்ப இருட்டுலதான் போவோம். நீங்களும் அப்படி பழகிக்கங்க.இருட்டுதான் வாழ்க்கையின் அர்த்தமே.///

அண்ணே! அமெரிக்காவில் உட்கார்ந்து என்ன வேணா சொல்லலாம்... இங்க வந்தா தான் தெரியுது... :))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-8190940451168396502008-09-19T16:19:00.000+05:302008-09-19T16:19:00.000+05:30///ச்சின்னப் பையன் said... அருமையான பதிவு...///...///ச்சின்னப் பையன் said...

அருமையான பதிவு...///
நன்றி ச்சின்னப் பையன்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-76446833970395168102008-09-19T16:18:00.000+05:302008-09-19T16:18:00.000+05:30///Muthu said... we can install up to 5MW turbi...///Muthu said...

we can install up to 5MW turbines in india . only logistics problem.

2 Mw turbine was not blasted . it has some technical error.

same 2MW turbine is pumping power to Grid in Kutch at gujarat///
தகவல்களுக்கு நன்றி நண்பரே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15262180810774368872008-09-19T16:03:00.000+05:302008-09-19T16:03:00.000+05:30/// VIKNESHWARAN said... அண்ணே நீங்க ஏன் தேர்தல.../// VIKNESHWARAN said...

அண்ணே நீங்க ஏன் தேர்தலில் நிக்க கூடாது... இப்படி அடிச்சி ஆடுறிங்களே... சூப்பர்ணே... வாழ்த்துக்கள்.///
ஏனிந்த கொல வெறி உங்களுக்கு.. அவ்வ்வ்வ்Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-83385051016126927862008-09-19T15:59:00.000+05:302008-09-19T15:59:00.000+05:30///ஆயில்யன் said... முழுமையான அலசல் ! //கூடங...///ஆயில்யன் said...

முழுமையான அலசல் !

//கூடங்குளம் அணு மின் நிலையமும் ஒரு குறிப்பிட்ட விளைவை எதிர் நோக்கியுள்ளது. அது சுனாமி... கடலுக்கு மிக அருகில் இருப்பதால் சுனாமி ஏற்படும் நேரங்களில் ஆபத்தும் அதிகம்//

இதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு! என்பது நான் அந்த சுழலில் பணி புரிந்த காலத்தில் தெரிந்துக்கொண்ட செய்தி!///
நன்றி ஆயில்யன்! சுனாமி, புயல் போன்றவை வரும் போது உற்பத்தி பல நாட்களுக்கு நிறுத்தி வைப்பப்படும் வாய்ப்பும் உள்ளது!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-21975437989699605132008-09-19T15:57:00.001+05:302008-09-19T15:57:00.001+05:30//பாரதி said... ரொம்ப நல்லா இருக்குண்ணா பதிவு:)...//பாரதி said...

ரொம்ப நல்லா இருக்குண்ணா பதிவு:)///
நன்றிங்ண்ணா!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-8817475947037413212008-09-19T15:57:00.000+05:302008-09-19T15:57:00.000+05:30///பாரதி said... மாடரேஷன் ஏன் அண்ணா போட்டு இருக...///பாரதி said...

மாடரேஷன் ஏன் அண்ணா போட்டு இருக்கீங்க?///
திறந்த வீட்டில் சிலது சில நேரம் வந்துடுதுக.. அதுக்குதான்.. இப்ப எடுத்தாச்சுThamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-14774720370726972972008-09-19T15:56:00.000+05:302008-09-19T15:56:00.000+05:30///பாரதி said... அண்ணா படிக்கிறதுக்குள்ள ஒரு வழ...///பாரதி said...

அண்ணா படிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்:)////
அப்படின்னா என்னங்ண்ணா?Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-36885527848328439612008-09-17T22:15:00.000+05:302008-09-17T22:15:00.000+05:30இதெல்லாம் தேவையே இல்லண்ணே, நாங்கெல்லாம் சுடுகாட்டு...இதெல்லாம் தேவையே இல்லண்ணே, நாங்கெல்லாம் சுடுகாட்டுக்கு போயி பேயி,பிசாசு,அவட்டை கிட்ட பேசப்போறப்ப இருட்டுலதான் போவோம். நீங்களும் அப்படி பழகிக்கங்க.இருட்டுதான் வாழ்க்கையின் அர்த்தமே.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-45910808954266597572008-09-16T19:37:00.000+05:302008-09-16T19:37:00.000+05:30அருமையான பதிவு...அருமையான பதிவு...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-78987178886671300892008-09-16T11:29:00.000+05:302008-09-16T11:29:00.000+05:30we can install up to 5MW turbines in india . only ...we can install up to 5MW turbines in india . only logistics problem.

2 Mw turbine was not blasted . it has some technical error.

same 2MW turbine is pumping power to Grid in Kutch at gujaratAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-1639723223511799922008-09-16T11:00:00.000+05:302008-09-16T11:00:00.000+05:30///ஜோசப் பால்ராஜ் said... மிக அருமையான தீர்வுகள...///ஜோசப் பால்ராஜ் said...

மிக அருமையான தீர்வுகளை உடையப் பதிவு. உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன்.

ஆனாலும் சூரிய ஒளி மின்சாரம் என்பதை நீங்கள் விட்டுவிட்டீர்கள்.////

சூரிய ஒளி கொண்டு உருவாக்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைவாகவே இருக்கும். வீடுகள், அலுவலகங்களுக்கு அவை பயனுள்ளவை. இதை அரசே ஏற்று நடத்துவது என்பது சிக்கலான விஷயம். ஏனெனில் சூரிய ஒளி கிரகிப்பு அட்டைகளை அதிக அளவில் பொருத்த இட வசதி அதிகம் தேவை. ஒரு கட்டிடத்தில் மேற் கூரையில் இவைகளைப் பொருத்த அந்த கட்டிட உரிமையாளர் மட்டுமே உரிமையுடையவர்.

அது மட்டுமின்றி சோலார் பேனல்களை பொருத்த செலவும் அதிகமாகும் என்பது என் கருத்து. சுமார் 200 வாட்ஸ் அளவுக்கு சோலார் பேனல் 800 முதல் 1200 டாலர்கள் வரை ஆகும் போல் கூகுள் சொல்கின்றது.. இந்திய மதிப்புக்கு... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-14765733080441571672008-09-16T10:49:00.000+05:302008-09-16T10:49:00.000+05:30மிக அருமையான தீர்வுகளை உடையப் பதிவு. உங்கள் யோசனைக...மிக அருமையான தீர்வுகளை உடையப் பதிவு. உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன்.

ஆனாலும் சூரிய ஒளி மின்சாரம் என்பதை நீங்கள் விட்டுவிட்டீர்கள். பராமரிப்பு செலவு மிகக் குறைவான பல சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. இது முழு தீர்வாக அமையாவிட்டாலும் சிறு சிறு இடங்களில் இதன் பயன்பாட்டை அதிகரித்து தேவையை பூர்த்தி செய்யலாம். எனது பதிவில் நான் கூறியிருந்தது போல தெரு விளக்குகள் சோலார் விளக்குகளாக அமைக்கப்பட்டால் கோடை காலங்களில் சூரிய வெப்பம் அதிகமாய் இருப்பதால் அவை முழு அளவு மின்சாரத்தையும் சூரிய ஒளியில் இருந்து பெறும், மழை காலங்களில் முழுமையாக மின்சாரம் கிடைக்காது. வெப்பம் குறைவாக உள்ள குளிர்காலங்களில் 50% முதல் 70% மின் உற்பத்தி செய்யலாம்.
நீர் மின்நிலையங்களில் கோடை காலங்களில் மின் உற்பத்தி அதிகளவில் இருக்காது , அக் காலங்களில் ஏற்படும் பற்றாகுறையை சூரிய ஒளியில் இருந்து ஈடு செய்யலாம்.

தற்போது மென்பொருள் நிறுவனங்கள் போன்ற பெரிய கட்டிடங்கள் கட்டும் போது, வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வர இயலாத வகையில் கட்டுவதால் பகலில் கூட மின் விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும் . சிங்கப்பூரில் இந்த ஆண்டு திறக்கப்பட்ட விமான நிலைய 3 வது முனையம் இயற்கை வெளிச்சத்தை பெருமளவில் பயன்படுத்தி, பகலில் மின் விளக்குகளின் தேவையை குறைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. அது போல் கட்டிடக் கலையிலும் சில மாறுதல்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-77811185727851346032008-09-16T10:48:00.000+05:302008-09-16T10:48:00.000+05:30அது என்னண்ணே குய்யோ முறையோனு சத்தம்... நம்ப பரிசல்...அது என்னண்ணே குய்யோ முறையோனு சத்தம்... நம்ப பரிசல் மாதிரியா....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-80073835365403251572008-09-16T10:47:00.000+05:302008-09-16T10:47:00.000+05:30அண்ணே நீங்க ஏன் தேர்தலில் நிக்க கூடாது... இப்படி அ...அண்ணே நீங்க ஏன் தேர்தலில் நிக்க கூடாது... இப்படி அடிச்சி ஆடுறிங்களே... சூப்பர்ணே... வாழ்த்துக்கள்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-14369825208095525822008-09-16T10:18:00.000+05:302008-09-16T10:18:00.000+05:30முழுமையான அலசல் !//கூடங்குளம் அணு மின் நிலையமும் ஒ...முழுமையான அலசல் !

//கூடங்குளம் அணு மின் நிலையமும் ஒரு குறிப்பிட்ட விளைவை எதிர் நோக்கியுள்ளது. அது சுனாமி... கடலுக்கு மிக அருகில் இருப்பதால் சுனாமி ஏற்படும் நேரங்களில் ஆபத்தும் அதிகம்//

இதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு! என்பது நான் அந்த சுழலில் பணி புரிந்த காலத்தில் தெரிந்துக்கொண்ட செய்தி!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-25799977046033977942008-09-16T10:17:00.000+05:302008-09-16T10:17:00.000+05:30ரொம்ப நல்லா இருக்குண்ணா பதிவு:)ரொம்ப நல்லா இருக்குண்ணா பதிவு:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-55327032130441912872008-09-16T10:16:00.000+05:302008-09-16T10:16:00.000+05:30மாடரேஷன் ஏன் அண்ணா போட்டு இருக்கீங்க?மாடரேஷன் ஏன் அண்ணா போட்டு இருக்கீங்க?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-63788408294971031002008-09-16T10:15:00.000+05:302008-09-16T10:15:00.000+05:30அண்ணா படிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்:)அண்ணா படிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.com