tag:blogger.com,1999:blog-2331894566797723202.post4142658714989626207..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க ( உரையாடல் போட்டிக்கான கதை)Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-89259485288102054212009-06-15T22:07:57.051+05:302009-06-15T22:07:57.051+05:30'உரையாடல் போட்டிக்கான கதை' என்றாலே போதுமே....'உரையாடல் போட்டிக்கான கதை' என்றாலே போதுமே.. அதென்ன 'கதை, உரையாடல் போட்டிக்கான கதை' ? புரியலையே? கதையைப் பற்றி படிச்சதுக்கப்புறமா சொல்றேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-7415045288445622002009-06-13T21:37:09.242+05:302009-06-13T21:37:09.242+05:30சொல்ல மற்ந்துட்டேன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்து...சொல்ல மற்ந்துட்டேன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-40413014081882315382009-06-13T21:33:43.385+05:302009-06-13T21:33:43.385+05:30நல்ல கதை. நீங்கள்லாம் இப்டி எழுதுனா புதுசா வந்த நா...நல்ல கதை. நீங்கள்லாம் இப்டி எழுதுனா புதுசா வந்த நாங்க என்ன பன்றது

//அப்படியெல்லாம் நினைக்காதீங்க தம்பி உண்மையாவேஏஏஏஏஏஏஏஏஏ அப்படி எல்லாம் 1ம் கிடையாது //

அப்டினா ஒன்னுக்கு மேலயா?ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-38540075232734575072009-06-13T21:08:15.819+05:302009-06-13T21:08:15.819+05:30தல
கலக்கிட்டிங்க..நல்ல எழுத்து நடை..;)
போட்டியில...தல

கலக்கிட்டிங்க..நல்ல எழுத்து நடை..;)

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-85112564304885734572009-06-13T20:22:55.867+05:302009-06-13T20:22:55.867+05:30//நிஜமா நல்லவன் on June 13, 2009 8:00 PM said...
...//நிஜமா நல்லவன் on June 13, 2009 8:00 PM said...

ஒரு விஷயம் மட்டும் இடிக்குது தல....நீங்க அடிக்கடி புனைவு என்ற பெயரில் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதுறதை பார்த்தா நிஜமாவே திருமணத்திற்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்குமோ? தாடி வேற வச்சிக்கிட்டு திரியிறதால ஏகப்பட்ட டவுட் வருது தல:)

ச்சே!

ச்சே!

அப்படியெல்லாம் நினைக்காதீங்க தம்பி உண்மையாவேஏஏஏஏஏஏஏஏஏ அப்படி எல்லாம் 1ம் கிடையாது அவுருதான் முற்றிலும் கற்பனையேன்னு வேற சொல்லியிருக்காருல்ல!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-71452296255019663692009-06-13T20:00:27.973+05:302009-06-13T20:00:27.973+05:30ஒரு விஷயம் மட்டும் இடிக்குது தல....நீங்க அடிக்கடி ...ஒரு விஷயம் மட்டும் இடிக்குது தல....நீங்க அடிக்கடி புனைவு என்ற பெயரில் காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதுறதை பார்த்தா நிஜமாவே திருமணத்திற்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்குமோ? தாடி வேற வச்சிக்கிட்டு திரியிறதால ஏகப்பட்ட டவுட் வருது தல:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-80974335867464669512009-06-13T19:57:58.769+05:302009-06-13T19:57:58.769+05:30தல கலக்கிட்டீங்க....கொஞ்சம் கொஞ்சமா உங்க எழுத்து ம...தல கலக்கிட்டீங்க....கொஞ்சம் கொஞ்சமா உங்க எழுத்து மெருகேறிக்கொண்டே போகுது. உங்க வலைப்பூவை நீங்க ஆரம்பிச்ச காலத்தோடு ஒப்பிடும் போது இப்ப மிக உயர்ந்த இடத்துக்கு வந்து இருக்கீங்க. மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-66478247781971450112009-06-13T19:41:49.240+05:302009-06-13T19:41:49.240+05:30நல்லாருக்கு!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!நல்லாருக்கு!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-3820657288810871992009-06-13T18:01:19.826+05:302009-06-13T18:01:19.826+05:30///நான் வேலையில் இருந்து களைத்துப் போய் வரும் போது...///நான் வேலையில் இருந்து களைத்துப் போய் வரும் போது வியர்வையை அவள் துடைத்து விடும் தருணங்கள், மழையில் வேண்டுமென்றே நனைந்து கொண்டு வந்து அவளது முந்தானையில் துடைத்துக் கொள்வதற்காக ஒளிந்து கொள்ளும் தருணங்கள், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் அவளிடம் செல்லமான திட்டு வாங்கிக் கொண்டே எழ வேண்டுமென்பதற்காக போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கணங்கள் என பெட்ரோலும், ஆயில் வாசனையுமான எனது கணங்கள் அவளது நினைவில் மல்லிகை, ரோஜாவின் நறுமணங்களுடன் கனவில் நகர்ந்தன///

அற்புதமான தாம்பத்தியத்தை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். இன்றளவும் காசுபணத்துக்காக இளம் மனைவியைப் பிரிந்து, வெளிநாடு செல்லும் இளைஞர்கள், இப்படித்தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதை ஆங்கிலத்தில், Nostalgia என்பார்கள். இது மனநோய் என்று சொல்ல முடியாத ஒரு மனநோய்.

நானும், என் பள்ளிப் படிப்பின் மீது இருந்து அதிகப்பட்ச விருப்பினால், திருமணத்துக்குப் பின்னும், இதே போல கற்பனையில் வெகு நாட்கள், பள்ளிக்கு சென்று வந்தேன். தூங்கும் நேரத்தில், பள்ளி நினைவுகளைக் கண்முன் கொணர்ந்தால், நிம்மதியான தூக்கம் வரும். அந்நினைவுகளில் நான் சுற்றுலா சென்றதும் உண்டு.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-30411868850268137182009-06-13T17:52:59.180+05:302009-06-13T17:52:59.180+05:30அருமையான கதை தல. வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒரு சில...அருமையான கதை தல. வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒரு சில இடங்களில் தட்டச்சு பிழை. மாற்றிவிடுங்கள். உதாரணம்

"அவளுக்கு பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை. எனக்குப் பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை"

அவள் செய்வதில்லைS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-32147155097352715372009-06-13T16:33:43.159+05:302009-06-13T16:33:43.159+05:30வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா... :)
//இருபது நா...வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா... :)

//இருபது நாட்களாக எழுத முயற்சித்து இறுதியில் ஒரு வழியாக முழு திருப்தி இன்றி கதை வெளியே வந்து விட்டது.. கிட்டத்தட்ட பிரசவ வேதனையை அனுபவித்து இருக்கின்றேன்...

இதில் வரும் அனைத்தும் முற்றிலும் கற்பனையே.//

:)நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28886866013041877492009-06-13T12:32:52.842+05:302009-06-13T12:32:52.842+05:30வித்யாசமான சிந்தனை.
புரியாத வார்த்தகளை பயன்படுத்தா...வித்யாசமான சிந்தனை.
புரியாத வார்த்தகளை பயன்படுத்தாமலே நல்லதொரு இலக்கியத் தரமான படைப்பு நண்பா...
நல்ல நடை....

வெற்றி பெற வாழ்த்துகள்..!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-69773181855133973192009-06-13T04:59:13.830+05:302009-06-13T04:59:13.830+05:30கலக்கல்ஸ்....
அப்படியே இதையும் பாருங்கள்....
http...கலக்கல்ஸ்....
அப்படியே இதையும் பாருங்கள்....

http://suttippayan.blogspot.com/2009/06/blog-post.htmlசுட்டிப் பையன்https://www.blogger.com/profile/06005526922845745523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-54576696142819862832009-06-13T01:03:12.933+05:302009-06-13T01:03:12.933+05:30பரிசு வெல்ல வாழ்த்துக்கள் !!!பரிசு வெல்ல வாழ்த்துக்கள் !!!gulf-tamilanhttps://www.blogger.com/profile/16801283871152070618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-30330415077128914512009-06-12T21:06:20.072+05:302009-06-12T21:06:20.072+05:30//
இதில் வரும் அனைத்தும் முற்றிலும் கற்பனையே.//
இ...//
இதில் வரும் அனைத்தும் முற்றிலும் கற்பனையே.//

இதை நாங்க நம்மணுமாக்கும் சரி கற்பனையா நம்புறோம் :)

போட்டியில் வெற்றி உங்களுக்கேகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-61031600463266828242009-06-12T20:10:29.861+05:302009-06-12T20:10:29.861+05:30என்ன தான் கற்பனைன்னு சொன்னாலும் தற்போது போட்டியில்...என்ன தான் கற்பனைன்னு சொன்னாலும் தற்போது போட்டியில் கலந்து கொண்டிருக்கும் கதைகளில் முக்கால்வாசி அனுபவவாசனையுடன் தான் இருக்கிற்து!

கதை சொல்லியாக நீங்கள் சொன்னதை உங்கள் நண்பரை போல் கதைக்குள் நுழைந்து ரசித்தேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15855956465657300202009-06-12T19:59:57.033+05:302009-06-12T19:59:57.033+05:30கலக்கல் தமிழ்!!!கலக்கல் தமிழ்!!!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-86115412677121990202009-06-12T19:57:12.325+05:302009-06-12T19:57:12.325+05:30நல்ல கதை தமிழ்... நடை இன்னும் கொஞ்சம் தேத்தியிருக்...நல்ல கதை தமிழ்... நடை இன்னும் கொஞ்சம் தேத்தியிருக்கலாம்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-70063069447590127472009-06-12T19:46:15.729+05:302009-06-12T19:46:15.729+05:30அருமையான சிறுகதை. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....அருமையான சிறுகதை. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28721463526696241072009-06-12T19:28:30.104+05:302009-06-12T19:28:30.104+05:30kathal enum inimayana unarvu endrum nummai puthith...kathal enum inimayana unarvu endrum nummai puthithai uyirpiththukkondu irukum ... kathalai polave ungal sirukathaiyum azakai irukkirathu.. akilaakila jwalahttps://www.blogger.com/profile/16090547499112972576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-86513233204793007192009-06-12T18:39:14.152+05:302009-06-12T18:39:14.152+05:30ஹாய் தமிழ்,
//கற்பனைல கூட துபாய் தான் போவாங்களா ப...ஹாய் தமிழ்,

//கற்பனைல கூட துபாய் தான் போவாங்களா பாஸ்.//
அதானே நல்லா கேளுங்கப்பா....

சரி சரி , உங்களுக்கே பரிசும் பாராட்டும் என இப்போதே தெ(அ)றிவித்து விட்டேன் பா..சரியா...Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-60348905323724081712009-06-12T18:38:23.832+05:302009-06-12T18:38:23.832+05:30கதை வெற்றிபெற வாழ்த்துக்கள்!!கதை வெற்றிபெற வாழ்த்துக்கள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-75991866386006450282009-06-12T18:25:01.148+05:302009-06-12T18:25:01.148+05:30கனவா ஒரு கமெண்ட் போட்டுக்கிறேன் இப்போதைக்கு.
நிஜத...கனவா ஒரு கமெண்ட் போட்டுக்கிறேன் இப்போதைக்கு.

நிஜத்துல அப்புறமா வரேன்!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-64034297277209248642009-06-12T17:58:12.958+05:302009-06-12T17:58:12.958+05:30//அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க//
வந்து விட்டோம்...//அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க//

வந்து விட்டோம் வாழ்த்துக்களுடன்!

பின்னாடியே வந்து கொண்டிருக்கிறது பரிசு!!

பாராட்டுக்கள் தமிழ் பிரியன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-83838356467159898102009-06-12T17:44:01.555+05:302009-06-12T17:44:01.555+05:30வாழ்த்துக்கள் தல...வாழ்த்துக்கள் தல...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com