tag:blogger.com,1999:blog-2331894566797723202.post5313354431965783490..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: என்னத்தங்க எழுத..Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-62597648559118541532009-06-04T08:27:55.960+05:302009-06-04T08:27:55.960+05:30//"என்னத்தங்க எழுத.."//
அட என்னத்த எழுத ...//"என்னத்தங்க எழுத.."//
அட என்னத்த எழுத என்றே இப்படி ஒரு பதிவெழுதி கலக்கிருக்கீங்களே...?
என்ன எழுத என்று தெரிந்தால்...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-47700013265283348082009-06-02T21:10:23.536+05:302009-06-02T21:10:23.536+05:30சிறுகதை எழுதியாச்சா...சிறுகதை எழுதியாச்சா...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-74509375530577923732009-05-31T21:14:05.179+05:302009-05-31T21:14:05.179+05:30படம் பிடித்திருக்கிறது,
பல பழைய நினைவுகளை...படம் பிடித்திருக்கிறது,

பல பழைய நினைவுகளை...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-51687903077026173732009-05-31T21:13:03.289+05:302009-05-31T21:13:03.289+05:30ஆயில்யனோட முதல் கமன்ட்டு சந்தோசமாயிருக்கு அதனால அ...ஆயில்யனோட முதல் கமன்ட்டு சந்தோசமாயிருக்கு அதனால அதுக்கு ரிப்பீட்டு போட்டுக்கறேன்..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-83647546731307131532009-05-30T15:44:15.527+05:302009-05-30T15:44:15.527+05:30கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஃப்ரெஷா வாங்க!!! எல்லாம...கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஃப்ரெஷா வாங்க!!! எல்லாம் சரியாயிடும்!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-39158917221077670872009-05-27T23:48:34.932+05:302009-05-27T23:48:34.932+05:30ஓ அந்த படத்துல சைக்கிள் பழகறாங்களா? நான்கூட ராக்கட...ஓ அந்த படத்துல சைக்கிள் பழகறாங்களா? நான்கூட ராக்கட் விடறாங்கன்னு இல்ல நினைச்சேன்
:)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-25017042253476233442009-05-27T23:47:59.157+05:302009-05-27T23:47:59.157+05:30என்னத்த கமெண்ட்ட அப்படின்னு போக முடியுதா கமெண்ட்டற...என்னத்த கமெண்ட்ட அப்படின்னு போக முடியுதா கமெண்ட்டறோம்ல அதுமாதிரி எதாச்சும் எழுதுங்க
:))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-73739138187429244882009-05-27T23:47:20.020+05:302009-05-27T23:47:20.020+05:30அண்ணே நலமா??அண்ணே நலமா??மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-53686876574675716742009-05-27T23:47:15.967+05:302009-05-27T23:47:15.967+05:30நான் முழுமையாக பதிவையும், பின்னூட்டங்களையும் படிக்...நான் முழுமையாக பதிவையும், பின்னூட்டங்களையும் படிக்காமல் பின்னூட்டமிடுவதில்லை. சமயங்களில் பின்னூட்டங்கள் மிக அதிகமாக இருக்கும் போது மட்டும்தான் பின்னூட்டங்களைப்படிக்காமல் பின்னூட்டமிட நேர்கிறது. இதனால் என் வலைக்கு ரெகுலராக வரும் பல பதிவர்கள் பதிவுக்குக்கூட இதுவரை பின்னூட்டமிட்டதில்லை.. என்ன பண்றது?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-57296427583010354592009-05-27T16:26:34.480+05:302009-05-27T16:26:34.480+05:30எத்தனை பதிவெழுதியதில் உங்களுக்கு இந்த ஞானம் வந்தது...எத்தனை பதிவெழுதியதில் உங்களுக்கு இந்த ஞானம் வந்ததுன்னு சொல்லுங்க தமிழ்.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-49798818973738679732009-05-27T09:21:06.362+05:302009-05-27T09:21:06.362+05:30கொஞ்சநாளா பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம்...கொஞ்சநாளா பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது. ///
அனைத்துப் பதிவர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரத்தான் செய்கிறது தமிழ்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-53460508452003968122009-05-27T09:16:20.343+05:302009-05-27T09:16:20.343+05:30நான் ஹிட் கவுண்டரே வைத்துக்கொள்வதில்லை - தல.. இ.எ....நான் ஹிட் கவுண்டரே வைத்துக்கொள்வதில்லை - தல.. இ.எ.இ.

////பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது.//Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-5615082827883103262009-05-27T09:15:47.091+05:302009-05-27T09:15:47.091+05:30இப்படி எங்க கிட்டேயே கேட்டுட்டீங்களே.. என்ன கொ.சா....இப்படி எங்க கிட்டேயே கேட்டுட்டீங்களே.. என்ன கொ.சா.இ.

//என்னத்தங்க எழுத..Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-84914352688174862742009-05-27T09:10:28.875+05:302009-05-27T09:10:28.875+05:30//பதிவு போட வேண்டும் என்பதற்காக எழுதுவதற்கும்//
ம...//பதிவு போட வேண்டும் என்பதற்காக எழுதுவதற்கும்//

முடிந்தவரை நான் தவிர்த்திடுவேன்:)!

//நுனிப்புல் மேய்வது//

நடக்கட்டும் நடக்கட்டும்:))!

//தீம் ரெடி...//

பிறகென்ன?

//கதை எப்ப எழுத முடியும்ன்னு தெரியல...//

இப்படியெல்லாம் கதை விடக் கூடாது:o!

//பார்ப்போம்..//

...இல்லை. எழுதுறீங்க!!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-65567125789872168522009-05-27T08:38:43.620+05:302009-05-27T08:38:43.620+05:30அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறா...அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.htmlஅருண்மொழிhttps://www.blogger.com/profile/11998158007018463254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-4472637718245407472009-05-27T08:34:34.306+05:302009-05-27T08:34:34.306+05:30//
முன்பு வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய ஒரு கவிதையை...//
முன்பு வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய ஒரு கவிதையைப் போட்டு கீழே இது பிரபல பதிவர் எழுதியது என்று எழுதி வைத்து இருந்தேன்.. எல்லாரும் அது என் கவிதை என்று நினைத்து பாராட்டி விட்டு சென்றனர். ஒரு சிறுகதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதினேன்.... என்னை மாதிரியே எல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுட்டு போய்ட்டாங்க... ;-))//

ஆமாங்க. உங்க கவிதை சூப்பரா இருந்தது. :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-70780517101214116842009-05-27T08:13:13.594+05:302009-05-27T08:13:13.594+05:30//"என்னத்தங்க எழுத.."//
ஒரு வரியில யோசிச்சே நீங்க...//"என்னத்தங்க எழுத.."//

ஒரு வரியில யோசிச்சே நீங்க இம்புட்டு விசயம் எழுதும்போது இன்னும் நிறைய சின்ன சின்ன வார்த்தைகளை வைச்சுக்கிட்டு மோட்டுவளை படிச்சு உக்காந்தீங்கன்னா இன்னும் எவ்ளோ சாதிக்கலாம் பாஸ் !

எந்திரிச்சு வாங்க :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-31200749918867440552009-05-27T08:11:46.131+05:302009-05-27T08:11:46.131+05:30//பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் ...//பல நாட்களாக பதிவு எழுதாமல் விட்டுள்ளதால் ஹிட்ஸ் கவுண்டர் காற்று வாங்குகின்றது.//

ம்ம்ம் உங்களுக்காச்சும் காற்று வாங்குது சந்தோஷப்பட்டுங்கோங்க :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-3469633160683945572009-05-27T08:10:15.437+05:302009-05-27T08:10:15.437+05:30// பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்த...// பதிவு எழுதுவதற்கான மனநிலை இல்லை. ஏனோ நம் கருத்தை திணிக்க நினைக்கும் ஒன்றாக பதிவு எழுதுகின்றோமோ என்ற யோசனை வருகின்றது.//

ப்ளாக்கிங்க் அப்படிங்கறதே நாம நம்மளை பத்தி,நமக்கு புடிச்ச விசயத்தை பத்தி, எதை பத்தி வேணும்னாலும் எழுதறதுக்குத்தான்! என்ன வாசகர்வட்டம் இருந்துச்சுன்னா பல பேர் படிச்சு பயபுள்ளை என்னிய மாதிரியே ஃபீல்பண்ணியிருக்காண்டான்னு சந்தோஷப்படுவாங்க அவ்ளோதான் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com