tag:blogger.com,1999:blog-2331894566797723202.post5685275858911864651..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள்Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28199142351375252072008-12-08T16:19:00.000+05:302008-12-08T16:19:00.000+05:30சீனா அவர்கள் ஜொலிக்கவைத்த பின்னாடியாவது நிறைய பதிவ...சீனா அவர்கள் ஜொலிக்கவைத்த பின்னாடியாவது நிறைய பதிவிடுகிறார்களாப் பாப்போம்!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-36391601636450345482008-12-08T11:57:00.000+05:302008-12-08T11:57:00.000+05:30///நல்லதந்தி said... //தமிழ் பிரியன் என்னோட பின...///நல்லதந்தி said...

//தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி செய்தேன், ஆனால் நான் வேறு இடத்தில் இருந்து டெம்ப்ளேட் எடுத்ததால் நீங்கள் கூறிய வரிகள் இல்லை மண்டை காய்ந்து விட்டது :-((//

கிரி என்னோட சைட்டைப் பாத்தீங்களா?.பின்னூட்டத்தில் பதில்கள் சூப்பரா இருந்து இருக்குமே(கலர்ல மட்டும்).ஆனா இதை வாத்தியார் சொன்னது போல் செய்ய முடியவில்லை ஏனென்றால் நீங்கள் சொன்னது போல அந்த வரிகளே இல்லை.அதக்கப்புறம் அடிச்சுக்கோ புடிச்சிக்கோன்னு நானே வேற இடத்தில் சொன்ன மாதிரி முயற்சி செஞ்சி பண்ணி இருக்கேன்! :)////

நல்லதந்தி, பலரும் பல இடங்களில் இருந்து டெம்ப்ளேட் எடுக்கின்றோம். ஒவ்வொரு இடத்திலும் Variable கள் தனித்தனியாக அடையாளப்படுத்தப்படும். எனவே அதே வார்த்தைகள் கிடையாது. HTML கோடை புரிந்து கொண்டால் சுலபமாக இனம் காண இயலும்..கிரியினுடைய பதிவில் நான் குறிப்பிட்ட முறையிலேயே மாற்றம் செய்யப்பட்டு விட்டது. பார்த்துக் கொள்ளுங்கள்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-71587696006986626452008-12-08T11:54:00.000+05:302008-12-08T11:54:00.000+05:30///கிரி said... தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட ...///கிரி said...

தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி செய்தேன், ஆனால் நான் வேறு இடத்தில் இருந்து டெம்ப்ளேட் எடுத்ததால் நீங்கள் கூறிய வரிகள் இல்லை மண்டை காய்ந்து விட்டது :-((///

இப்போது உங்க பதிவுக்கு பின்னூட்ட கலர் மாற்றப்பட்டு விட்டது.. எனவே இப்ப மண்டை காயாமல் இருங்க...:))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-10056548518447628662008-12-08T11:53:00.000+05:302008-12-08T11:53:00.000+05:30///cheena (சீனா) said... ஏம்பா - தமிழ் பிரியா, ...///cheena (சீனா) said...
ஏம்பா - தமிழ் பிரியா,
எதுக்கு மாத்தினே - பழசே பழசுதான் நல்லா இருந்திச்சி - இது ஏதோ கருப்பா நல்லா இல்லியே !
உனக்குப் பழசு பிடிக்கலையா ?? இல்ல
பொழுது போகாம மாத்தினியா ?
புதுசு பிடிச்சு மாத்தினியா -இல்ல மாத்தினதுக்கு அப்புறம் பிடிச்சிச்சா ?
என்னவோ செய்ப்பா///

கை துறுதுறுன்னு இருக்கே அதான்.. ஏதாவது செய்யனும் போல இருக்கு..:))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-4974471322629692482008-12-08T11:51:00.000+05:302008-12-08T11:51:00.000+05:30/// cheena (சீனா) said... 127 பேருக்குப் பின்னா.../// cheena (சீனா) said...
127 பேருக்குப் பின்னாடி நான் படிச்சுப் பதில் போடணும் - கொஞ்சம் நேரம் வேணும் - மொதல்லே வருகைப் பதிவேடு. அப்பாலிக்கா மறுமொழி - சேரியா////
கடமைன்னு ஒன்னு இருக்கே?...;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-55512042090179810252008-12-08T11:50:00.000+05:302008-12-08T11:50:00.000+05:30///நானானி said... நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்...///நானானி said...
நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்ளாக் ஆரம்பித்த மாதிரியே இன்னும் இருக்கிறது. என்னனென்ன மாற்றங்கள் எல்லாம் செய்து கொள்கிறார்கள். பார்க்கும் போது ஆசையாயிருக்கும். ஆனால் தெரியாது. பொறுமையும் இல்லை.எதையோ எழுதுவேன், பிரசுரிப்பேன் அவ்வளவுதான். நீங்க சொன்னா மாதிரி மாற்றங்கள் செய்வேன். என் மகளை கெஞ்சி கூத்தாடி....ஆம்! அவளுக்கு அவள் மகனோடேயே சரியாயிருக்கிறது. கூடிய சீக்கிரம் என் ப்ளாக்கும் ஜொலிக்கும் பாருங்கள்!!உங்களால்!///
கண்டிப்பாம்மா...ஜொலிக்க வைத்து விடலாம்..:)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-30094565463570437172008-12-07T22:00:00.000+05:302008-12-07T22:00:00.000+05:30//தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி...//தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி செய்தேன், ஆனால் நான் வேறு இடத்தில் இருந்து டெம்ப்ளேட் எடுத்ததால் நீங்கள் கூறிய வரிகள் இல்லை மண்டை காய்ந்து விட்டது :-((//

கிரி என்னோட சைட்டைப் பாத்தீங்களா?.பின்னூட்டத்தில் பதில்கள் சூப்பரா இருந்து இருக்குமே(கலர்ல மட்டும்).ஆனா இதை வாத்தியார் சொன்னது போல் செய்ய முடியவில்லை ஏனென்றால் நீங்கள் சொன்னது போல அந்த வரிகளே இல்லை.அதக்கப்புறம் அடிச்சுக்கோ புடிச்சிக்கோன்னு நானே வேற இடத்தில் சொன்ன மாதிரி முயற்சி செஞ்சி பண்ணி இருக்கேன்! :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15823739085572026662008-12-07T21:22:00.000+05:302008-12-07T21:22:00.000+05:30தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி ச...தமிழ் பிரியன் என்னோட பின்னூட்ட கலரை மற்ற முயற்சி செய்தேன், ஆனால் நான் வேறு இடத்தில் இருந்து டெம்ப்ளேட் எடுத்ததால் நீங்கள் கூறிய வரிகள் இல்லை மண்டை காய்ந்து விட்டது :-((கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-50085113196939822452008-12-07T15:09:00.000+05:302008-12-07T15:09:00.000+05:30ஏம்பா - தமிழ் பிரியா,எதுக்கு மாத்தினே - பழசே பழசுத...ஏம்பா - தமிழ் பிரியா,

எதுக்கு மாத்தினே - பழசே பழசுதான் நல்லா இருந்திச்சி - இது ஏதோ கருப்பா நல்லா இல்லியே !

உனக்குப் பழசு பிடிக்கலையா ?? இல்ல
பொழுது போகாம மாத்தினியா ?

புதுசு பிடிச்சு மாத்தினியா -இல்ல மாத்தினதுக்கு அப்புறம் பிடிச்சிச்சா ?

என்னவோ செய்ப்பாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-55124713231051883132008-12-07T15:01:00.000+05:302008-12-07T15:01:00.000+05:30//நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்ளாக் ஆரம்பித்த மாதி...//

நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்ளாக் ஆரம்பித்த மாதிரியே இன்னும் இருக்கிறது. என்னனென்ன மாற்றங்கள் எல்லாம் செய்து கொள்கிறார்கள். பார்க்கும் போது ஆசையாயிருக்கும். ஆனால் தெரியாது. பொறுமையும் இல்லை.எதையோ எழுதுவேன், பிரசுரிப்பேன் அவ்வளவுதான். நீங்க சொன்னா மாதிரி மாற்றங்கள் செய்வேன். என் மகளை கெஞ்சி கூத்தாடி....ஆம்! அவளுக்கு அவள் மகனோடேயே சரியாயிருக்கிறது. கூடிய சீக்கிரம் என் ப்ளாக்கும் ஜொலிக்கும் பாருங்கள்!!உங்களால்!

ஆகா ஆகா நானானியின் கைவண்ணம் சொலிக்கப் போகிறது - பலே பலே - நல்வாழ்த்துகள்

சந்தேகம் வந்தா கேக்கறதுக்கு மக (மகளோட மகன் விட்டா ) - நான் என்னா பண்றது ? என் பிளாக்கை எப்படி மாத்தறது ? ம்ம்ம் - சிந்திப்போம்...

அதாரப்பா அது ? எதுக்கு மாத்தணும் - அதான் பதிவே போடறதே இல்லியேன்னு கேக்கறது ? டெம்பிளேட் மாத்தினா பதிவும் போடுவோம்ல .....cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-61920193295894289362008-12-07T14:57:00.000+05:302008-12-07T14:57:00.000+05:30127 பேருக்குப் பின்னாடி நான் படிச்சுப் பதில் போடணு...127 பேருக்குப் பின்னாடி நான் படிச்சுப் பதில் போடணும் - கொஞ்சம் நேரம் வேணும் - மொதல்லே வருகைப் பதிவேடு. அப்பாலிக்கா மறுமொழி - சேரியாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-43558762592814739422008-12-06T11:04:00.000+05:302008-12-06T11:04:00.000+05:30நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்ளாக் ஆரம்பித்த மாதிரி...நல்ல கலக்கல் தகவல்கள். என் ப்ளாக் ஆரம்பித்த மாதிரியே இன்னும் இருக்கிறது. என்னனென்ன மாற்றங்கள் எல்லாம் செய்து கொள்கிறார்கள். பார்க்கும் போது ஆசையாயிருக்கும். ஆனால் தெரியாது. பொறுமையும் இல்லை.எதையோ எழுதுவேன், பிரசுரிப்பேன் அவ்வளவுதான். நீங்க சொன்னா மாதிரி மாற்றங்கள் செய்வேன். என் மகளை கெஞ்சி கூத்தாடி....ஆம்! அவளுக்கு அவள் மகனோடேயே சரியாயிருக்கிறது. கூடிய சீக்கிரம் என் ப்ளாக்கும் ஜொலிக்கும் பாருங்கள்!!உங்களால்!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-48967860479356055952008-12-05T20:12:00.000+05:302008-12-05T20:12:00.000+05:30///அம்பி செல்லம் said... மிக்க நன்றி. மிகவும் ப...///அம்பி செல்லம் said...

மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது...///
நன்றி அம்பி செல்லம்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-52228278973160510302008-12-05T20:11:00.000+05:302008-12-05T20:11:00.000+05:30///வீரன்(Veeran) said... தமிழில் ஒரு நல்ல பயனுள...///வீரன்(Veeran) said...

தமிழில் ஒரு நல்ல பயனுள்ள தொழி்ல்நுட்ப பதிவு.

பதிவர்களுக்கே வண்ணம் காட்டி விட்டீர்கள்!

வாழ்த்துக்கள்!!////
நன்றி வீரரே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-29076066349726788502008-12-05T20:09:00.000+05:302008-12-05T20:09:00.000+05:30/// r.selvakkumar said... Thank you!///நன்றி!/// r.selvakkumar said...

Thank you!///
நன்றி!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-8726229169541044202008-12-05T20:08:00.000+05:302008-12-05T20:08:00.000+05:30//வால்பையன் said... அண்ணே ரொம்ப ந்ன்றியண்ணே! ...//வால்பையன் said...
அண்ணே ரொம்ப ந்ன்றியண்ணே!
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்,
இதற்க்காக உங்களுக்கு கோடி முறை நன்றி சொல்லலாம்.
இந்த பதிவை எனது மெயிலுக்கு அனுப்பி விட்டால் காலத்துக்கும் அழியாமல் இருகுமல்லவா?///

நன்றி அண்ணே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-57001245298439602582008-12-05T19:23:00.000+05:302008-12-05T19:23:00.000+05:30//ராஜ நடராஜன் said... தமிழ் பிரியன்! "கலர்" வேல...//ராஜ நடராஜன் said...

தமிழ் பிரியன்! "கலர்" வேலை செய்யுது.அதனால இன்னொரு கள்ள ஓட்டுப் போட்டிருக்கேன்:)////
இப்ப ஏதும் குழப்பமில்லியே?..;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-17231068874548709622008-12-05T19:21:00.001+05:302008-12-05T19:21:00.001+05:30///தமிழன்-கறுப்பி... said... எப்படிண்ணே இதுக்கல...///தமிழன்-கறுப்பி... said...

எப்படிண்ணே இதுக்கல்லாம் டைம் ஒதுக்கறிங்க...!////
வேலையே அது தானே தல..;)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-21522661386571226082008-12-05T19:21:00.000+05:302008-12-05T19:21:00.000+05:30///தமிழன்-கறுப்பி... said... அது சரி தனியா நம்ப...///தமிழன்-கறுப்பி... said...

அது சரி தனியா நம்பர் மட்டும் பின்னூட்டமா போட்டா கலரா வராதா...///
அவ்வ்வ்வ்Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-80402772501208391742008-12-05T19:16:00.000+05:302008-12-05T19:16:00.000+05:30///சந்தனமுல்லை said... கலக்கறீங்களே!! உபயோகமாயி...///சந்தனமுல்லை said...

கலக்கறீங்களே!! உபயோகமாயிருக்கும் எனக்கும்! நன்றி அண்ணா!//
நன்றி தங்கச்சி!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-70869681295784448392008-12-05T19:15:00.000+05:302008-12-05T19:15:00.000+05:30///அமிர்தவர்ஷினி அம்மா said... very useful and ...///அமிர்தவர்ஷினி அம்மா said...
very useful and informative.

என்ன மாதிரி தத்தக்கா பித்தக்கா க்கெல்லாம் யூஸ் ஆகும்
உரளும் வரிகளை யூஸ் பண்ணிக்கிட்டேன்.
ஃப்ளாஸ் தான் கொஞ்சம் மக்கர் பண்ணுது.///
நாங்களும் தத்தக்கா பித்தக்கா தானுங்கோ...;)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-29880465265920716312008-12-05T19:13:00.000+05:302008-12-05T19:13:00.000+05:30///ராமலக்ஷ்மி said... எனது கமெண்டுகள் வேறு கலரி...///ராமலக்ஷ்மி said...

எனது கமெண்டுகள் வேறு கலரில் தெரிகிற மாதிரி மாற்றியாயிற்று. கலர் மாறியதும் த்ரில் ஆயிட்டேன்:)!
வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.////
உங்களுக்கு ஒரு உதவி செய்ய வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றிகள் அக்கா!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-85757637153100480652008-12-05T19:11:00.001+05:302008-12-05T19:11:00.001+05:30///பிரபு said... நன்றி நன்றி நன்றி நன்...///பிரபு said...

நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி////
நன்றி! நன்றி! நன்றி!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-71405559429529391782008-12-05T19:11:00.000+05:302008-12-05T19:11:00.000+05:30///Bash said... Thanks for you details///நன்றி ...///Bash said...

Thanks for you details///
நன்றி Bash !Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-86288769479607370532008-12-05T19:04:00.000+05:302008-12-05T19:04:00.000+05:30///அதிஷா said... தமிழ்ணா உங்க பின்னூட்டம்லாம...///அதிஷா said...
தமிழ்ணா
உங்க பின்னூட்டம்லாம் படிக்கறதுக்குள்ள கண்ணுல பூ விழுந்துரும் போலருக்கு
தயவு பண்ணி அத கொஞ்ம் டார்க் கலருக்கு மாத்துங்கோ..
பிளீஸ்///
மாத்தியாச்சுங்ண்னா...;)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com