tag:blogger.com,1999:blog-2331894566797723202.post6561550289265530412..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: காலை ஆட்டிக் கொண்டே பதிவு போடுவோம்லThamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-21770001740283240722009-06-10T16:33:52.752+05:302009-06-10T16:33:52.752+05:30நண்பரே,நானும் சௌதியில் தான் இருக்கிறேன்..orkut ஐ எ...நண்பரே,நானும் சௌதியில் தான் இருக்கிறேன்..orkut ஐ எப்படி திறப்பது என்று கூற முடியுமா...

என் முகவரி : roudran@gmail.comரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-9226654971241872072009-06-10T16:30:38.221+05:302009-06-10T16:30:38.221+05:30நண்பரே..சமீபத்தில் தான் நானும் சௌதி வந்தேன்...jedd...நண்பரே..சமீபத்தில் தான் நானும் சௌதி வந்தேன்...jeddah ல் இருக்கிறேன்...orkut ஐ திறக்கும் வழியை எனக்கும் சொல்வீர்களா?

roudran@gmail.comரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-22270953003005550372008-11-19T01:43:00.000+05:302008-11-19T01:43:00.000+05:30ஆஹா..நம்ம ஊரு போட்டோவா..அசத்துது போங்க...ஆஹா..நம்ம ஊரு போட்டோவா..அசத்துது போங்க...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-45139469923421548852008-11-18T16:28:00.000+05:302008-11-18T16:28:00.000+05:30//(உலகில் இந்திய தொலைத் தொடர்புத் துறை எவ்வளவோ மேல...//(உலகில் இந்திய தொலைத் தொடர்புத் துறை எவ்வளவோ மேல் என்று தோன்றுகின்றது.//

எங்களுக்கும் அடிக்கடி டவுசர் அவுருதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-3764680305325772162008-11-18T14:18:00.000+05:302008-11-18T14:18:00.000+05:30//தமிழ் மணத்தில் சூடான இடுகையை எடுத்து விட்டார்களா...//தமிழ் மணத்தில் சூடான இடுகையை எடுத்து விட்டார்களாம்.--
இல்லை அப்படியேத்தான் உள்ளது, ஆனல் முகப்பில் அல்ல. “ம”திரட்டியை சொடுக்கினால் பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-53041421063251035372008-11-17T20:53:00.000+05:302008-11-17T20:53:00.000+05:30cheena (சீனா) said... அதான் ஒரு வாரமா ஆளையேக் காணோ...cheena (சீனா) said...
அதான் ஒரு வாரமா ஆளையேக் காணோமா - நோ சாட் - நோ போஸ்ட் - நோ கமெண்ட் - என்னாய்யா இது - நான் பயந்துட்டேன்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - சரி சரி

ரிப்பீட்டுடுடுடுடுபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-58276605765894887332008-11-17T03:54:00.000+05:302008-11-17T03:54:00.000+05:30அநியாயத்துக்கு ஆபீஸ் மீன்தொட்டிய பைலோடவா போட்டோ எட...அநியாயத்துக்கு ஆபீஸ் மீன்தொட்டிய பைலோடவா போட்டோ எடுத்து போடுவீங்க?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-68866004375679290902008-11-17T03:53:00.000+05:302008-11-17T03:53:00.000+05:30அந்த தல ஆண் குரங்கைத்தானே ஆல்பா குரங்குன்னு சொல்வோ...அந்த தல ஆண் குரங்கைத்தானே ஆல்பா குரங்குன்னு சொல்வோம்?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-89988613507554230102008-11-16T19:55:00.000+05:302008-11-16T19:55:00.000+05:30சவுதி ஞாபகங்களைத்தூண்டிட்டீங்க!சூப்பரு!சவுதி ஞாபகங்களைத்தூண்டிட்டீங்க!

சூப்பரு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-76129077478788228972008-11-16T18:51:00.000+05:302008-11-16T18:51:00.000+05:30நல்ல பதிவு. மற்றும் படங்கள் நவநீதன்.நல்ல பதிவு. மற்றும் படங்கள் நவநீதன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-88474782525803810022008-11-16T16:39:00.000+05:302008-11-16T16:39:00.000+05:30கல்லைக் கண்டால் குரங்கைக் காணோமின்னு தசாவதாரப் பாட...கல்லைக் கண்டால் குரங்கைக் காணோமின்னு தசாவதாரப் பாடலை மாத்திட வேண்டியதுதான்.என் கண்ணூல நான்கு குரங்கர்கள் தட்டுப்பட்ட மாதிரி இருந்தாலும் வெயில் காய்பவர் மட்டும் தான் சரியான கோணத்தில் தெரிகிறார்.

காஞ்சுபோன பாலைவனம் அல்லது கார்கள்,கட்டிடங்கள் மட்டும் சவுதி அரேபியான்னு நினப்புல மண்ண வாரிப் போட்டுட்டீங்களே.

(ஆறு குரங்குகள் கண்டு பிடியுங்கள்ன்னு தலைப்பு வச்சு இன்னொரு மறுபதிவு செய்து விடுங்கள்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-41991838785265964352008-11-16T16:30:00.000+05:302008-11-16T16:30:00.000+05:30வணக்கம்.குரங்கைத் தேடும் போது உங்கள் பதிவின் இணைப்...வணக்கம்.குரங்கைத் தேடும் போது உங்கள் பதிவின் இணைப்பு துண்டிக்கப் பட்டு விட்டது.எனவே மீண்டும் குரங்கைத் தேடி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-42231680769637879492008-11-16T16:11:00.000+05:302008-11-16T16:11:00.000+05:30அதான் ஒரு வாரமா ஆளையேக் காணோமா - நோ சாட் - நோ போஸ்...அதான் ஒரு வாரமா ஆளையேக் காணோமா - நோ சாட் - நோ போஸ்ட் - நோ கமெண்ட் - என்னாய்யா இது - நான் பயந்துட்டேன்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - சரி சரிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-59488749885982308972008-11-16T15:59:00.000+05:302008-11-16T15:59:00.000+05:30அவர்தான் சின்னப்பையன் அப்படி இருக்காருன்னா நீங்களு...அவர்தான் சின்னப்பையன் அப்படி இருக்காருன்னா நீங்களுமா..;)\
naanum chinna paiyanthaan !!!
:))))))))gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-42615768881798771602008-11-16T14:46:00.000+05:302008-11-16T14:46:00.000+05:30வடகரை வேலன் said... ஊட்டியில எங்கியோ இருந்துகிட்டு...வடகரை வேலன் said...
ஊட்டியில எங்கியோ இருந்துகிட்டு அரபு நாடுன்னு பீலா வுட்டுக்கினு இருக்கியா மாமே.// உய்.. உய்.. ரிப்பீட்டேய்ய்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-67766508032193946862008-11-16T14:40:00.000+05:302008-11-16T14:40:00.000+05:30எழுதிப் போட்டு அப்புறமா ஏத்துறது.எழுதிப் போட்டு அப்புறமா ஏத்துறது.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-25708502667060413212008-11-16T13:46:00.000+05:302008-11-16T13:46:00.000+05:30//ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறின...//ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறினார்/்

ஆர்குட்குக்குள் நுழைய குறுக்கு வழியை கூறவும்.

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா

ismailkani@yahoo.comபுதுப்பாலம்https://www.blogger.com/profile/09727425898773701584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-61086413177894453722008-11-16T12:27:00.000+05:302008-11-16T12:27:00.000+05:30gulf-tamilan said... //ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு க...gulf-tamilan said...
//ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறினார்/்
என்க்கும் குறுக்கு வழியை கூ்ற்வும்.

தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டு போட முடியவில்லை :(((

நல்லா இருங்க அண்ணே :)
எதுக்கிந்த குறுக்கு வழி...
அவர்தான் சின்னப்பையன் அப்படி இருக்காருன்னா நீங்களுமா..;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-64361656329514492492008-11-16T12:24:00.000+05:302008-11-16T12:24:00.000+05:30\\ இல்லையென்றால் நானே மோடத்தை ரீ ஸ்டார்ட் செய்து ம...\\
இல்லையென்றால் நானே மோடத்தை ரீ ஸ்டார்ட் செய்து மீண்டும் மீண்டும் ஓட்டுப் போடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

அட இதான் நடக்குதா....எனக்கும் கொஞ்சம் ஓட்டுப்போடுங்கப்பா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-79861059960800815272008-11-16T12:22:00.000+05:302008-11-16T12:22:00.000+05:30\\அதனால் சிலர் டென்சனில் இருப்பார்கள் என்று நினைக்...\\
அதனால் சிலர் டென்சனில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆமா நான் டென்சன்லதான் இருக்கறேன் பின்ன என்னண்ணே? ஆர்குட் அப்டின்னா என்னன்ணே தெரியாத ஒருத்தனுக்கு அதை அனுப்பினா டென்சனாகாம வேற என்ன பண்ணுவான்... ;))

(நம்புங்கப்பா நிசமாவே தெரியாது...)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-54951255092181372262008-11-16T12:18:00.000+05:302008-11-16T12:18:00.000+05:30\\(காலை ஆட்டிக் கொண்டே தூங்கவில்லையென்றால் செத்துட...\\
(காலை ஆட்டிக் கொண்டே தூங்கவில்லையென்றால் செத்துடான்னு தூக்கிடுவாங்களாமே.... அதனால இந்த பதிவு,.. :))) )

ஆஹா இது வேறையா...:))
ஆமா காலை_____ _______?

இல்ல நீங்க குறட்டை விடுகிற சத்தம் தாங்க முடியாமல்தான் உங்க கம்பெனில தனியா ஓரமா ரூம் குடுத்திருக்காங்களாமே ;)
(அது பொய்யோ)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-18566759895680333642008-11-16T12:14:00.000+05:302008-11-16T12:14:00.000+05:30\அதனால் மக்கள் நம்மை மறந்துடக் கூடாது என்பதால் இந்...\
அதனால் மக்கள் நம்மை மறந்துடக் கூடாது என்பதால் இந்த பதிவு...

மறக்கக்கூடிய ஆளாய்யா நீரு..!!
பண்ணுற வில்லத்தனங்களை எப்படிய்யா மறக்க முடியும்...;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-86022029432701055792008-11-16T12:12:00.000+05:302008-11-16T12:12:00.000+05:3033தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-76291093587174061292008-11-16T12:11:00.001+05:302008-11-16T12:11:00.001+05:3022தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-53702552840482872362008-11-16T12:11:00.000+05:302008-11-16T12:11:00.000+05:3011தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com