tag:blogger.com,1999:blog-2331894566797723202.post7554617216448425078..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: இளமை தொட்டிலாட்டுது.. Some pages from my teenage diaryThamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-82597399329012097182012-09-18T15:33:08.456+05:302012-09-18T15:33:08.456+05:30சுவாரசியமான எழுத்து நடை.அருமை.சுவாரசியமான எழுத்து நடை.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-10808429671814630592012-09-18T12:37:50.770+05:302012-09-18T12:37:50.770+05:30நல்ல பகிர்வு... ரசித்துப் படித்தேன்...
உங்களின் த...நல்ல பகிர்வு... ரசித்துப் படித்தேன்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-33932683444403683922010-02-27T19:33:14.835+05:302010-02-27T19:33:14.835+05:30அன்பின் தமிழ் பிரியன் - வாழ்க்கையின் முதல் அத்தியா...அன்பின் தமிழ் பிரியன் - வாழ்க்கையின் முதல் அத்தியாயம் - மனதில் ஆழப் பதிந்த ஒன்று - பிறகு வந்தவையும் இனி வரும் அத்தியாயங்களும் நன்றாக இருக்கும். இது தான் வாழ்க்கையின் நியதி

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-31446399544435227842010-02-23T21:19:44.664+05:302010-02-23T21:19:44.664+05:30முதல் ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹைன் கெளன் பார்த்தது//...முதல் ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹைன் கெளன் பார்த்தது//

ஸேம் பிளட்.!

சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறீர்கள் தமிழ்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-48594645603851629702010-02-22T22:14:44.850+05:302010-02-22T22:14:44.850+05:30நல்லா எழுதியிருக்கீங்க!!!நல்லா எழுதியிருக்கீங்க!!!gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-41431026315441784432010-02-22T20:56:45.554+05:302010-02-22T20:56:45.554+05:30நல்ல பதிவு! கொஞம் சோகம இருந்தாலும் சுவரஸ்யமா இருக்...நல்ல பதிவு! கொஞம் சோகம இருந்தாலும் சுவரஸ்யமா இருக்கு

அப்புறம் பாஸ் அந்த போட்டா 1984 தானே தப்பா 94 போட்டுறிகீங்க கரெக்ட் பன்னுங்கஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-60847163720664911882010-02-19T08:52:57.467+05:302010-02-19T08:52:57.467+05:30நிறைய கலாய்க்கனுமுன்னு நினைச்சாலும் - ஏதோ ஒன்று நி...நிறைய கலாய்க்கனுமுன்னு நினைச்சாலும் - ஏதோ ஒன்று நிறுத்தி வைக்கின்றது - 30 நிமிடமா கமெண்ட் பெட்டிய திறந்து வச்சிகிட்டு இருக்கேன் ஒன்றும் தட்டச்சாமநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-10143354431459552512010-02-18T10:07:33.919+05:302010-02-18T10:07:33.919+05:30எவ்வளவோ கஷ்டமான விஷயங்களை ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்...எவ்வளவோ கஷ்டமான விஷயங்களை ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க.. ஒரு மாதிரி பாரமா இருக்கு படிக்க..

ஜஸகல்லாஹு க்ஹைர்..நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-82407732488724565132010-02-18T09:50:52.214+05:302010-02-18T09:50:52.214+05:30ஸ்டேட் மெசெஜ் நானும் பாத்தேன். கலாய்க்கறீங்களோன்னு...ஸ்டேட் மெசெஜ் நானும் பாத்தேன். கலாய்க்கறீங்களோன்னு பேசாம இருந்தேன்.

அருமையான நினைவுகள் கொண்ட பதிவுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-19779839448032259252010-02-18T09:07:40.442+05:302010-02-18T09:07:40.442+05:30வறுமையால் திறமையை மறைக்க முடியாது என்பதற்கு நீங்கள...வறுமையால் திறமையை மறைக்க முடியாது என்பதற்கு நீங்களே உதாரணம். வாழ்க!வாழ்க!எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-18536813456504020732010-02-17T20:53:18.235+05:302010-02-17T20:53:18.235+05:30வாசித்தோம் மகிழ்ச்சிவாசித்தோம் மகிழ்ச்சிAnonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-54699608793242936922010-02-17T18:40:50.721+05:302010-02-17T18:40:50.721+05:30நல்லா எழுதியிருக்கீங்க தல.நல்லா எழுதியிருக்கீங்க தல.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-27496623117656085292010-02-17T13:56:32.923+05:302010-02-17T13:56:32.923+05:30/ ஆயில்யன் said...
பை தி பை எப்படா வாய்ப்பு கிடைக.../ ஆயில்யன் said...

பை தி பை எப்படா வாய்ப்பு கிடைக்கும் போஸ்டலாம்ன்னு ஏங்கி கிடந்த போட்டோவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தமை - அருமை ! :)/

ரிப்பீட்டு....நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-54570285667665714022010-02-17T13:55:18.569+05:302010-02-17T13:55:18.569+05:30//மகிழ்வைக் கொடுக்கவில்லையெனிலும் அதிகப்படியான அனு...//மகிழ்வைக் கொடுக்கவில்லையெனிலும் அதிகப்படியான அனுபவத்தையும், பொறுமையையும் கற்றுக் கொடுத்தது//

தற்காலிக சிறு இன்பங்கள் கிடைக்கவில்லையெனிலும், இந்தப் பாடம் படித்தது என்றுமே பயனளிக்கும். பகிர்விற்கு நன்றி.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-11353103187462967002010-02-17T13:31:42.596+05:302010-02-17T13:31:42.596+05:30நல்லா இருந்தது...ஏற்கெனவே சில இடுகைகளில் உங்கள் சி...நல்லா இருந்தது...ஏற்கெனவே சில இடுகைகளில் உங்கள் சிறுவயது அலம்பல்களைச் சொல்லி இருந்தாலும்...இதில் ஹைலைட்டாக சொல்லியிருந்தது சுவாரசியம்! /* வடுகபட்டிக்கு சைக்கிளில் சினிமாவுக்கு போய் சைக்கிள் ரிம் உடைந்து சைக்கிளை மூன்று பேர் சேர்ந்து தூக்கி வந்தது.
* தேனியில் போய் முதல் ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹைன் கெளன் பார்த்தது
* எதிர் வீட்டுப் பெண்ணின் காதலுக்கு தூது போனது/

:-)))))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-45094320614960573272010-02-17T13:28:21.417+05:302010-02-17T13:28:21.417+05:30//+1, +2 படிக்கும் போதே மாலையில் பொரிகடலை கடையில் ...//+1, +2 படிக்கும் போதே மாலையில் பொரிகடலை கடையில் சென்று வியாபாரம் செய்ய..//

ம்ம்.. வறுமை காரணமாக என் ஊரிலும் நிறைய பசங்க இப்படித்தான் துணிக்கடை/ மளிகைக்கடை என்று எதிலாவது சேர்ந்துவிடுவார்கள். வருத்தமான விஷயம்தான். இப்ப நிறைய மாறியிருக்கு.

//விருப்பம் இல்லாமல் செய்ய துவங்கியதால் என்னவோ இன்று வரை பணம் சம்பாதிக்கும் விஷயத்தின் மீது ஒரு வெறுப்பு வர ஆரம்பித்தது. ஆனால் காலத்தில் கட்டாயம் பணம் இல்லையேல் உலகம் இல்லை என்பது போல் மக்களின் தன்மை மாறி விட்டது.//

இதில் “மக்களின்” என்பதில் நீங்களும் அடங்குவீர்கள்தானே? :-)

பணம் என்பது தீக்குச்சி போல; பயன்படுத்துபவரைப் பொறுத்தது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-44945761641092999072010-02-17T12:03:46.716+05:302010-02-17T12:03:46.716+05:30@ஆயில்யன்,
//பை தி பை எப்படா வாய்ப்பு கிடைக்கும் ப...@ஆயில்யன்,
//பை தி பை எப்படா வாய்ப்பு கிடைக்கும் போஸ்டலாம்ன்னு ஏங்கி கிடந்த போட்டோவுக்கு ஒரு வாய்ப்பு//

இல்லையே, நான் பதிவுலகம் நுழைந்த சமயத்தில் இதுதான் அவரது ப்ரொஃபைல் ஃபோட்டாவாக இருந்த நினைவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-20330604128922535892010-02-17T12:02:11.717+05:302010-02-17T12:02:11.717+05:30அழகான பகிர்வு.
//தூண்டப்படாத தீபம்.//
இப்போது நி...அழகான பகிர்வு.

//தூண்டப்படாத தீபம்.//

இப்போது நிமிர்ந்து ஒளிரும் தீபம்தான். இன்னும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-20881231458508639412010-02-17T11:16:58.206+05:302010-02-17T11:16:58.206+05:30//மிகக்கடினமான விசயங்களை அந்த வயதில் செய்திருந்தால...//மிகக்கடினமான விசயங்களை அந்த வயதில் செய்திருந்தாலும் அதையும் வடிவேலு கணக்கா எளிமையா எடுத்துக்கிட்டதுக்கு பாராட்டுக்கள்.. தீட்ட தீட்ட வைரம்.. ;)///

இதைத்தான் சொல்லணும்ன்னு நினைச்சேன் எங்க ஊருக்காரங்க சொல்லிட்டாங்க :)

பை தி பை எப்படா வாய்ப்பு கிடைக்கும் போஸ்டலாம்ன்னு ஏங்கி கிடந்த போட்டோவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தமை - அருமை ! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-13410805506199722572010-02-17T11:08:29.891+05:302010-02-17T11:08:29.891+05:30பெண்களை மதிக்கும் உணர்வு மிகவும் போற்றத் தகுந்தது ...பெண்களை மதிக்கும் உணர்வு மிகவும் போற்றத் தகுந்தது தமிழ்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்திவிட்டீர்கள்.
மிகவும் அருமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-8902495206566740312010-02-17T10:28:02.865+05:302010-02-17T10:28:02.865+05:30நல்ல பகிர்வு :))நல்ல பகிர்வு :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-38041622551253592002010-02-17T10:25:45.331+05:302010-02-17T10:25:45.331+05:30மிகக்கடினமான விசயங்களை அந்த வயதில் செய்திருந்தாலும...மிகக்கடினமான விசயங்களை அந்த வயதில் செய்திருந்தாலும் அதையும் வடிவேலு கணக்கா எளிமையா எடுத்துக்கிட்டதுக்கு பாராட்டுக்கள்.. தீட்ட தீட்ட வைரம்.. ;)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com