tag:blogger.com,1999:blog-2331894566797723202.post893620775609690646..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: Tribute to Mohammed RafiThamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28258895072729250092009-08-08T17:20:39.811+05:302009-08-08T17:20:39.811+05:30கேக்க நல்லா தான் இருக்கு... ஆனா பிரில :)கேக்க நல்லா தான் இருக்கு... ஆனா பிரில :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-33203976380350480002009-08-07T15:01:37.165+05:302009-08-07T15:01:37.165+05:30முகமது ரஃபியின் கலெக்ஷன் இருக்கிறது வீட்டில். கால...முகமது ரஃபியின் கலெக்ஷன் இருக்கிறது வீட்டில். காலத்துக்கும் நிற்கும் அவர் பாடல்கள்! நினைவு கூறும் அஞ்சலிப் பதிவு நன்று தமிழ் பிரியன்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-22590789304577435982009-08-03T22:32:41.705+05:302009-08-03T22:32:41.705+05:30பகிர்வுக்கு நன்றி...
ஆனா நான் ஹிந்தி பாட்டு கேக்க...பகிர்வுக்கு நன்றி...

ஆனா நான் ஹிந்தி பாட்டு கேக்குறது குறைவு தல...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-32601696411675489272009-08-02T11:48:28.221+05:302009-08-02T11:48:28.221+05:30இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-39116863162388931872009-08-01T05:28:28.862+05:302009-08-01T05:28:28.862+05:30/ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டு.../ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்/

ம்ம்நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-48987916884924760602009-07-28T13:55:28.010+05:302009-07-28T13:55:28.010+05:30நான் ஹிந்தி படம் பார்க்க ஆரம்பித்த புதிதில் ரெண்டு...நான் ஹிந்தி படம் பார்க்க ஆரம்பித்த புதிதில் ரெண்டு பக்கமும் ஹிந்தி தெரிந்த நண்பர்களை வைத்துக்கொண்டு படம் பார்ப்பேன். தொந்தரவு தருவேன் என்பதை முன்னாலேயே சொல்லிவிடுவேன். இப்போ அந்தப் பிரச்சனை இல்லை, சப் டைட்டில் காப்பாத்துது.

ரஃபி சாஹேப் பாடல்களை அவரது குரலுக்காக ரசிக்க முடியும்போதிலும் மொழி புரிந்தால் இன்னும் அதிகம் ரசிக்க முடியுமே என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை. அந்த ஏக்கம் சமீபத்தில் அஸ்லாம் பாடிய பாடல்கள் கேட்டபோது இன்னும் அதிகம் ஆனது.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-80140272281984404072009-07-28T10:42:51.016+05:302009-07-28T10:42:51.016+05:30//பொதுவா எங்க வீட்டில் தமிழ் சினிமா தவிர மற்றவைகளை...//பொதுவா எங்க வீட்டில் தமிழ் சினிமா தவிர மற்றவைகளைப் பார்க்க மாட்டோம். ஏனெனில் எங்க வீட்டில் தமிழ் தவிர வேற மொழி தெரியாது. அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹிந்தி படம், பாட்டு என்றால் வேப்பங்காய் தான். நான் இந்தியாவில் பார்த்த ஒரே ஹிந்தி படம் ஹம் ஆப் கே ஹைன் கெளன். அதுவும் என் நண்பர் வற்புறுத்தி அழைத்துச் சென்றான். தேனி சுந்தரம் தியேட்டரில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.

அப்படியே எனக்கும் பொருந்துகின்றது.ஹம் ஆப் கே ஹைன் கெளன் நான் பார்த்தது திருச்சி மாரீஸ் தியேட்டரில்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-47771260010677929982009-07-28T09:05:49.493+05:302009-07-28T09:05:49.493+05:30கேள்விப்பட்டிருக்கிறேன்.
முகமது ரஃபிக்கு அஞ்சலிகள்...கேள்விப்பட்டிருக்கிறேன்.
முகமது ரஃபிக்கு அஞ்சலிகள்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-40260597905280458692009-07-28T08:50:45.837+05:302009-07-28T08:50:45.837+05:30நானும் அங்கிருந்த காலங்களில் கேட்டு இருக்கின்றேன்....நானும் அங்கிருந்த காலங்களில் கேட்டு இருக்கின்றேன்.

மற்றபடி நினைவில் இல்லை.

[[ஹிந்தி டைப்பிங்கும் தெரியுமா - ‘தல’ கலக்கல் தான்.]]

अस्सा!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com