ஜப்பானின் ஹிரோசாகி நகரில் விளைந்த இந்த ஆப்பிள் 1.849 கிலோ எடை இருந்தது. இதை விளைவித்தவர் Chisato Iwasakiஆண்டு : 2005 அக்டோபர்
மிக நீண்ட காதுகளை உடைய இந்த முயலின் காதின் நீளம் 79 செ.மீ. அமெரிக்காவைச் சேர்ந்த Waymon and Margaret எனற் தம்பதிகளுக்குச் சொந்தமானது இந்த முயல்
இஸ்ரேலைச் சேர்ந்த Aharon Shemoel என்பவரால் விளைவிக்கப்பட்ட இந்த எலுமிச்சம் பழம் 5 கிலோ 265 கிராம் இருந்தது.

உலகத்திலேயே மிகச்சிறிய நாய் இது. இதன் நீளம் மொத்தமே 15.2 செ.மீ தான். இது Paulette Keller என்ற அமெரிக்கருக்குச் சொந்தமானது.

உலகின் நீளம் தங்க மீன் இது தான். Joris Gijsbers என்ற ஆலந்து நாட்டவருக்கு சொந்தமான இந்த மீனின் நீளம் 47.4 செ.மீ.

உலகின் உயரமான நாயான Gibson உடைய உயரம் 107 செ.மீ அதாவது கிட்டத்தட்ட மூன்றரை அடி உயரம் உள்ளது. இது அமெர்க்கர் Sandy Hall க்கு சொந்தமானது.