Friday, April 4, 2008

'நச்' - கணிணியின் முன்னால் திருப்பங்களுடன் ஒரு சாட் கதை

கணிணி சம்பந்தமான கதைகள் இன்றைய இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதை தான் இது. ஒரு இணைய தளத்திற்காக எழுதப்பட்ட கதை. இன்றைய இணையத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக பொய்யான பெயர்களுடன் பலர் உலாவி வருகின்றனர். இதைத் தவறாகக் கொள்ள முடியாது. இந்த கதையின் நாயகன் சாட்டில் சில நண்பர்களைச் சந்திக்கின்றான். அதற்குப் பிறகு சில ஆன்டி கிளைமாக்ஸ்கள் வருகின்ற கதை.....

கதையை பதிவிறக்கிப் படிக்க

அல்லது இங்கே

7 comments:

நிஜமா நல்லவன் said...

என்னது பாஸ்வேடு எல்லாம் கேக்குது. நான் போகமாட்டேன். நீங்க எதாவது பண்ணி என்னோட பாஸ்வேட திருடிட்டீங்கன்ன?
:):):):):):):):):):):)

நிஜமா நல்லவன் said...

என்ன இது?

மங்களூர் சிவா said...

ச்சும்மா வந்துட்டு போனேன்னு தெரிவிக்க்கிறதுக்கு

Thamiz Priyan said...

///bharath said...

என்னது பாஸ்வேடு எல்லாம் கேக்குது. நான் போகமாட்டேன். நீங்க எதாவது பண்ணி என்னோட பாஸ்வேட திருடிட்டீங்கன்ன?
:):):):):):):):):):):)///
Download Manager வழியாக சென்றால் அதை தவிர்த்து (cancel) உலாவி வழியாக பதிவிறக்கவும்... :)

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

என்ன இது?///
என்ன என்ன இது?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பிரியன்,

ஆமா, அது பாஸ்வேர்ட் கேக்குது. esnips இல் உங்க தனிப்பட்ட இடத்துல அந்த கதையை வச்சிருக்கிறீங்களா. முதல்ல அதை பொது இடத்தில வைச்சிட்டு அப்புறம் இணைப்பைத் தாருங்கள்.

Thamiz Priyan said...

//கௌபாய்மது said...

பிரியன்,

ஆமா, அது பாஸ்வேர்ட் கேக்குது. esnips இல் உங்க தனிப்பட்ட இடத்துல அந்த கதையை வச்சிருக்கிறீங்களா. முதல்ல அதை பொது இடத்தில வைச்சிட்டு அப்புறம் இணைப்பைத் தாருங்கள்.//////
பொது இடத்தில தான் இருக்கு. இப்ப இரண்டு லிங்க் கொடுத்திருக்கேன்... :(