Monday, March 26, 2012

சொல் கலை புதிர் - 1

இது ஒரு வித்தியாசமான தமிழ் புதிர்.. ரொம்ப சுலபம் தான்.

1. முதலில் கலைந்து இருக்கும் ஆறு வார்த்தைகளை ஒழுங்கு செய்ய வேண்டும். அவை ஆறு அர்த்தமுள்ள வார்த்தைகளைத் தரும்.

2. Refresh Final Answer Boxes என்பதைக் கிளிக் செய்தால், ஆறு வார்த்தைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட (அவை நிறம் மாற்றப்பட்டிருக்கும்) எழுத்துக்கள் கீழே வரும்.

3. கீழே உள்ளவைகளை ஒழுங்கு செய்தால் ஒரு வரி கிடைக்கும். அது தான் கடைசி விடை. இப்போது Completed என்பதைக் கிளிக் செய்தால் அருகில் உள்ள பாக்ஸில் விடை முழுவதும் வரும். அதை காப்பி பேஸ்ட் செய்து கமெண்ட் பாக்ஸில் அல்லது dginnah@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

4. எழுத்துக்களை மாற்ற கட்டத்தில் மவுஸால் லேசாக தட்டி அடுத்த கட்டத்துக்கு மாற்றி விடலாம்.

மிக சுலபமான புதிரே இருக்கின்றது. விளையாடுவது சுலபம்.. சுவாரஸ்யத்திற்கு உத்திரவாதம்.
வாழ்த்துக்கள்!

அறிமுகப்படுத்திய நண்பர் யோசிப்பவருக்கு நன்றிகள்.

1.
2.
3.
4.
5.
6.


அட ராமான்னு சொல்லிடுவீங்களோ?



24 comments:

Anthony said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் பிரியன் said...

Mr.Anthony
உங்கள் விடைகள் சரியானவை! வாழ்த்துக்கள்!

Raju N said...

கண்ணாளன்
மந்தகாசம்
மணமகள்
கலைமகள்
தவளை
சின்னவன்

மன்னன் மகளை மணந்த மணாளன்.
:-)

தமிழ் பிரியன் said...

நண்பர் Raju N
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

யோசிப்பவர் said...

1) கண்ணாளன்
2) மந்தகாசம்
3) மணமகள்
4) கலைமகள்
5) தவளை
6) சின்னவன்


மன்னன் மகளை மணந்த மணாளன்

10அம்மா said...

1) கண்ணாளன்
2) மந்தகாசம்
3) மணமகள்
4) கலைமகள்
5) தவளை
6) சின்னவன்


மன்னன் மகளை மணந்த மணாளன்

தமிழ் பிரியன் said...

@ யோசிப்பவர்,
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

@ 10அம்மா,
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

MeenuJai said...

1) கண்ணாளன்
2) மந்தகாசம்
3) மணமகள்
4) கலைமகள்
5) தவளை
6) சின்னவன்


மன்னன் மகளை மணந்த மணாளன்

தமிழ் பிரியன் said...

@ MeenuJai
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

Muthu said...

1) கண்ணாளன்
2) மந்தகாசம்
3) மணமகள்
4) கலைமகள்
5) தவளை
6) சின்னவன்


மன்னன் மகளை மணந்த மணாளன்

தமிழ் பிரியன் said...

@ muthu sir,
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

@ shanthi narayanan
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

நாகராஜன் said...

1) கண்ணாளன்
2) மந்தகாசம்
3) மணமகள்
4) கலைமகள்
5) தவளை
6) சின்னவன்


மணாளன் மகளை மணந்த மன்னன்
or
மன்னன் மகளை மணந்த மணாளன்

Saringalaa தமிழ் பிரியன்... I was following your blog sometime back everyday and good to be back to your blogs again with this solkalai now... How is your little cute boy doing now?

Anbudan,
Nagarajan Appichigounder.

தமிழ் பிரியன் said...

@ நாகராஜன்
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

விசாரிப்பு நன்றி சார்.. ப்ளாக் தொடர்ந்து படித்துக் கொண்டு இருந்தாலும் எழுதுவது நின்று விட்டது. இனி தொடர வேண்டும் என்பது தான் ஆவல்.. :)
மகன் இப்போ பெரிதாகிக் கொண்டு இருக்கின்றான். இறைவன் அருளால் இன்பமான வாழ்க்கை.

பூங்கோதை(Poongothai) said...

1) கண்ணாளன்
2) மந்தகாசம்
3) மணமகள்
4) கலைமகள்
5) தவளை
6) சின்னவன்


மன்னன் மகளை மணந்த மணாளன்?

தமிழ் பிரியன் said...

@ வீ. ஆர். பாலகிருஷ்ணன்
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

@ பூங்கோதை(Poongothai)
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

Anonymous said...

1) கண்ணாளன்
2) மந்தகாசம்
3) மணமகள்
4) கலைமகள்
5) தவளை
6) சின்னவன்


மன்னன் மகளை மணந்த மணாளன்

kavi

தமிழ் பிரியன் said...

@ kavi
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

Anonymous said...

completed button is not working IE Browser.
Gives scrpit error.

"Mannan Mgalai Manantha Manalan" -

தமிழ் பிரியன் said...

@ Anonymous
உங்கள் விடை சரியானதே.. வாழ்த்துக்கள்! விடையுடன் உங்கள் பெயரையும் சொல்லி இருக்கலாம்.
IE முதன் முதலில் பயர்பாக்ஸ் டவுன்லோட் செய்யும் போது மட்டுமே உபயோகப்படுத்தும் ஒரு மென்பொருளாக நான் பயன்படுத்துவதால் அதில் ஸ்கிரிப்ட் யாரும் டெஸ்ட் செய்வதாக தெரியவில்லை... ;-))

Madhav said...

1) கண்ணாளன்
2) மந்தகாசம்
3) மணமகள்
4) கலைமகள்
5) தவளை
6) சின்னவன்


மன்னன் மகளை மணந்த மணாளன்

தமிழ் பிரியன் said...

@ Madhav
உங்கள் விடைகள் சரியானவையே!
வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts with Thumbnails