Wednesday, April 15, 2009

உணர்வைக் காட்டனுமாமே? PIT போட்டிக்காக

இந்த மாத PIT புகைப்படப் போட்டிக்கான படங்கள்... வழக்கம் போல் வரலாறு முக்கியம் அமைச்சரே என்பதற்காக

PIT போட்டி



சொல்லுங்க.. முதல் படத்தை அனுப்பலாம் என்று உள்ளேன்.. அதில் தான் பல்லைக் காட்டிக் கொண்டு சிரித்து, ஆனந்தமாய் உணர்வைக் காட்டுகின்றார் போல உள்ளது. இரண்டாவது படத்தில் முன்னால் நின்று எடுத்து இருந்தால் நன்றாக வந்து இருக்கும் போல் உள்ளது.

29 comments:

நட்புடன் ஜமால் said...

நீங்க சொன்னது சரிதான்

முதல் படம் அழகு தான்

ஆனாலும் இரண்டாம் ஏனோ பிடித்திருக்கின்றது

துளசி கோபால் said...

ரெண்டுலேயும் வெவ்வேறு உணர்வுகள் தெரியுதே:-)))))

அழகு அழகு

VIKNESHWARAN ADAKKALAM said...

முதல் படத்தை அனுப்புங்க...

ஆயில்யன் said...

முதல் படம் ஒ.கேய்ய்ய்!

ராமலக்ஷ்மி said...

இரண்டாவதில் அவன் உயரத்துக்கு ஒரு மட்டையைப் பிடித்துக் கொண்டு..பலே பலே. ஆனாலும் முதல் படம்தான் போட்டிக்கு:)!

குசும்பன் said...

இரண்டுமே அழகு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல்படத்துலதானே நல்லா சிரிச்சிக் காட்டறார்... :)

கிரி said...

இரண்டு படமுமே நல்லா இருக்குங்க ..முதல் படம் அனுப்புங்க..போட்டிக்கு அது தான் சரி

Unknown said...

Ippavum solren.. kutti paiyan romba azgu... aththai maathiriye... ;)))

Unknown said...

me the 10th :))

வால்பையன் said...

முதல் படம் அசத்தல் எக்ஸ்பிரஷன்
அதை தான் அனுப்பனும்

இரண்டாவது ஆக்‌ஷனில் சேரும்!

goma said...

வெற்றிக்களிப்பு கண்களில் கொப்பளிக்கிறது......
நட்புடன் ஜமால் சொன்னதுபோல் 2வது படத்தில் மட்டையும் சிறுவனும் ஒருவருக்கொருவர் தாங்கி நிற்பது சூப்பர்...

Sasirekha Ramachandran said...

ரெண்டுலேயும் வெவ்வேறு உணர்வுகள் தெரியுதே:-)))))

ரெண்டுலயும் தலைவரு ரொம்பவே அழகா இருக்காரு.செலக்ட் பண்றது எனக்கு ரொம்ப கஷ்டம்தான்....

சந்தனமுல்லை said...

முதல் படம் சரியா வாரும்னு தோணுது...ஆல் தி பெஸ்ட்!

ALIF AHAMED said...

கள்ளமில்லா சிரிப்பு..!! ஃபஸ்டு டாப்பு...!!!

Tech Shankar said...

பளிச்சிடும் வெண்மை. முத்து போன்ற பற்கள்.

அருமைங்கோ

Tech Shankar said...

பதிவு போடும் இடம் மட்டும்தான் உங்க இடம்.

ஆனால் கமெண்டு, பின்னூட்டம், மறுமொழி இன்னா இன்னாவோ சொல்லிகினு கீறாங்களே - அந்த எடம் எங்க எடமாக்கும்.

ஆமா.. புரியுதா?



//இது என்னோட இடம்.

Thamira said...

முதலுக்கே நம்ப ஓட்டு.!

Anonymous said...

முதல் படம் அனுப்புங்க.

அரட்டை அகிலன் said...

இரண்டுமே அருமை ....
ஆனால்
முதல் படத்தை அனுப்புங்கள் .... வெற்றி நிச்சயம் ....!!!

வாழ்த்துகிறேன் ......

கோபிநாத் said...

தல முதல் படம் சூப்பரு ;))

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு ரெண்டு போட்டோவும் பிடிச்சிருக்கு, ரெண்டாவதுல அவரோட நிழலும் இருக்க அது எனக்கு ரொம்ப ரொம்ம்ப பிடிச்சிருக்கு.

Unknown said...

இரண்டுமே நல்ல அழகு!

Unknown said...

முதல் படம் இவர் மேல் நிழல் விழுது;

இரண்டாவது இவருடைய நிழல் விழுது!!

மாதேவி said...

முதல் படம் அழகு. வாழ்த்துக்கள்.

Unknown said...

முதல் படம் தான் என்னோட சாய்ஸும், ஆனால் படம் அனுப்ப கடைசி தேதி தாண்டி இருக்குமே!!

மங்களூர் சிவா said...

wow இரண்டுமே மிக அருமை தமிழ்பிரியன்.

தமிழன்-கறுப்பி... said...

மருமகன் படமா சூப்பரு...!

தமிழன்-கறுப்பி... said...

முதல் படம்தான் என்னோட தெரிவும்!