Monday, August 24, 2009

"And, Now..."



எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று என்னிடம் இருந்தது.
பெண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில்
சைக்கிள் செயின் மாட்டும் தோரணையில்
சைக்கிள் கேப்பில் பிகர் வெட்டிக் கொண்டு இருப்பேன்.

வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!

எப்படியோ செயின் கழன்று விழுவது நின்று போனது ஒரு சுபமுகூர்த்தத்தில்
அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு

45 Comments:

நிஜமா நல்லவன் on August 24, 2009 11:55 AM said...

:))))))))))))

ஆயில்யன் on August 24, 2009 11:55 AM said...

/அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு///

எக்ஸ்ட்ரா எமோஷனோட எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் எதுக்கு ராசா இப்ப????

ஆயில்யன் on August 24, 2009 11:56 AM said...

//எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று //

நீங்க இந்த செயின் மாட்டும்போது வேற அழகான வாலிபர் தாலி செயின் மாட்டி கூட்டிக்கிட்டு போயிட்டாராக்கும் :)))))

தமிழ் பிரியன் on August 24, 2009 11:57 AM said...

///நிஜமா நல்லவன் said...

:))))))))))))////
நன்றி தல!

சந்தனமுல்லை on August 24, 2009 11:58 AM said...

/அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு/

ஓ..இதுக்குத்தான் நீங்க இப்போ ஊர் ஊரா போய் தேடறீங்களா...:-))

தமிழ் பிரியன் on August 24, 2009 11:58 AM said...

*////ஆயில்யன் said...

/அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு///

எக்ஸ்ட்ரா எமோஷனோட எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் எதுக்கு ராசா இப்ப????////

ஹிஹிஹீஹி

தமிழ் பிரியன் on August 24, 2009 11:59 AM said...

///ஆயில்யன் said...

//எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று //

நீங்க இந்த செயின் மாட்டும்போது வேற அழகான வாலிபர் தாலி செயின் மாட்டி கூட்டிக்கிட்டு போயிட்டாராக்கும் :)))))///

அதான் நகைச்சுவை மொக்கைன்னு போட்டு இருக்கோம்ல... அப்புறம் என்ன ஃபீலிங்கைக் கிளப்பிகிட்டு...

சந்தனமுல்லை on August 24, 2009 11:59 AM said...

/வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!/

இருக்கும்..இருக்கும்..இதோ இப்போ ஃபோனை போடறேன்...அண்ணிக்கு!! :-)))

தமிழ் பிரியன் on August 24, 2009 11:59 AM said...

///சந்தனமுல்லை said...

/அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு/

ஓ..இதுக்குத்தான் நீங்க இப்போ ஊர் ஊரா போய் தேடறீங்களா...:-))////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதெல்லாம் இல்லீங்க ஆச்சி,... :(

சந்தனமுல்லை on August 24, 2009 12:00 PM said...

//ஆயில்யன் said...

//எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று //

நீங்க இந்த செயின் மாட்டும்போது வேற அழகான வாலிபர் தாலி செயின் மாட்டி கூட்டிக்கிட்டு போயிட்டாராக்கும் :)))))//

ஆயில்ஸ்..எப்பூடி??!! :-)))

தமிழ் பிரியன் on August 24, 2009 12:00 PM said...

////சந்தனமுல்லை said...

/வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!/

இருக்கும்..இருக்கும்..இதோ இப்போ ஃபோனை போடறேன்...அண்ணிக்கு!! :-)))////

ஏன்? ஏன்? ஏன்? இந்த கொல வெறி.. . எனக்கு மட்டும் ஏன் இப்படி? அவ்வ்வ்வ் கல்யாணம் முடிச்சது தப்பாங்க

தமிழ் பிரியன் on August 24, 2009 12:02 PM said...

///சந்தனமுல்லை said...
//ஆயில்யன் said...
//எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று //
நீங்க இந்த செயின் மாட்டும்போது வேற அழகான வாலிபர் தாலி செயின் மாட்டி கூட்டிக்கிட்டு போயிட்டாராக்கும் :)))))//
ஆயில்ஸ்..எப்பூடி??!! :-)))///

எல்லாம் அனுபவம் தானே ஆச்சி... பெட்ரோல் இல்லாம வண்டியை தள்ளிகிட்டு போகும் போது, அந்த பிகரையும் யாரோ தள்ளிகிட்டு போய்ட்டாங்களாம்... ;-))

நிஜமா நல்லவன் on August 24, 2009 12:03 PM said...

/எப்படியோ செயின் கழன்று விழுவது நின்று போனது ஒரு சுபமுகூர்த்தத்தில்/


அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனா அன்னைக்கா பாஸ்:))

நட்புடன் ஜமால் on August 24, 2009 12:08 PM said...

ஹா ஹா ஹா

ஸ்ரீமதி on August 24, 2009 12:09 PM said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன ஆச்சு அண்ணா உங்களுக்கு????? :)))))))

தமிழ் பிரியன் on August 24, 2009 12:09 PM said...

///நிஜமா நல்லவன் said...
/எப்படியோ செயின் கழன்று விழுவது நின்று போனது ஒரு சுபமுகூர்த்தத்தில்/
அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனா அன்னைக்கா பாஸ்:))////

பாஸ்.. இதெல்லாம் ஒரு வகையான குறியீடு பாஸ்>.. அனுபவிக்கனும்.. ஆராயக் கூடாது.

தமிழ் பிரியன் on August 24, 2009 12:10 PM said...

/// நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா////

என்னங்ண்ணா சிரிப்பு... என் பிகரு வேற ஒருவனோட போய் தப்பிச்சுட்டான்னா.. ;-)))

நட்புடன் ஜமால் on August 24, 2009 12:11 PM said...

எக்ஸ்ட்ரா எமோஷனோட எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் எதுக்கு ராசா இப்ப????]]

வரலாறு முக்கியம் அமைச்சரே!

தமிழ் பிரியன் on August 24, 2009 12:11 PM said...

/// ஸ்ரீமதி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன ஆச்சு அண்ணா உங்களுக்கு????? :)))))))///

எல்லாம் ஆச்சியும், ஆயிலும், நிஜம்ஸூம் சேர்ந்து பீலிங்கை கிளப்பி விட்டுட்டாங்க... ஹிஹிஹிஹி

நட்புடன் ஜமால் on August 24, 2009 12:11 PM said...

தமிழ் பிரியன் said...

/// நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா////

என்னங்ண்ணா சிரிப்பு... என் பிகரு வேற ஒருவனோட போய் தப்பிச்சுட்டான்னா.. ;-)))]]

நோன்பு நேரத்துல உங்கள நொங்கெடுக்குறாங்களேன்னு சிரிப்பு

தமிழ் பிரியன் on August 24, 2009 12:12 PM said...

///நட்புடன் ஜமால் said...

எக்ஸ்ட்ரா எமோஷனோட எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் எதுக்கு ராசா இப்ப????]]

வரலாறு முக்கியம் அமைச்சரே!///

அப்டிச் சொல்லுங்க அண்ணாச்சி.. ;-)) நம்ம பிகரும் ப்ளாக் படிக்கலாம்ல... ;-))

சந்தனமுல்லை on August 24, 2009 12:35 PM said...

//தமிழ் பிரியன் said...

///நட்புடன் ஜமால் said...

எக்ஸ்ட்ரா எமோஷனோட எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் எதுக்கு ராசா இப்ப????]]

வரலாறு முக்கியம் அமைச்சரே!///

அப்டிச் சொல்லுங்க அண்ணாச்சி.. ;-)) நம்ம பிகரும் ப்ளாக் படிக்கலாம்ல... ;-))//

ஆகா..இவரு ஒரு முடிவோட தான் இருக்காரு போல இருக்கே!! ;-))

Mrs.Faizakader on August 24, 2009 12:54 PM said...

மச்சி இதனை பார்க்க மாட்டாங்கனு பழைய பள்ளி நினைவுகளை அசைபோடுறிங்களா?

புதுப்பாலம் on August 24, 2009 1:16 PM said...

ரமலான் (முபாரக்) வாழ்த்துக்கள்.

தாயிப்லே நல்லா மழை பெய்கிறதாமே. நல்ல கால நிலை (best climate) பழைய நினைவுகளை கிளரிவிட்டது போல் தெரிகிறது.

அன்புடன்
இஸ்மாயில் கனி

சின்ன அம்மிணி on August 24, 2009 1:33 PM said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க

அமிர்தவர்ஷினி அம்மா on August 24, 2009 2:23 PM said...

எம். 80, பைனாகுலர், இப்போ சைக்கிளா, அடுத்தது யாரோ, என்னவோ :)))))))))))

மொத்தத்துல பாவம் அந்த ஃபிகருங்க.

ராஜா | KVR on August 24, 2009 3:09 PM said...

உங்க வீட்டுல பதிவெல்லாம் படிக்க மாட்டாங்கன்னு எவ்ளோ தில்லா எழுதுறிங்க!!

ராஜா | KVR on August 24, 2009 3:11 PM said...

//எம். 80, பைனாகுலர், இப்போ சைக்கிளா, அடுத்தது யாரோ, என்னவோ :)))))))))))

மொத்தத்துல பாவம் அந்த ஃபிகருங்க.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

அத்திவெட்டி ஜோதிபாரதி on August 24, 2009 3:26 PM said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

☼ வெயிலான் on August 24, 2009 3:42 PM said...

And noW - AW - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

துபாய் ராஜா on August 24, 2009 3:43 PM said...

படத்துல எல்லாம் ஃபாரின் ஃபிகருங்களா இருக்கு.அதான் இந்தியாவை விட்டுட்டு போயிட்டாங்களா ??!! :))

☀நான் ஆதவன்☀ on August 24, 2009 3:52 PM said...

நாங்களும் போடுவோம்ல....
http://nanaadhavan.blogspot.com/2009/08/and-now.html

முத்துலெட்சுமி/muthuletchumi on August 24, 2009 4:05 PM said...

\\தமிழ் பிரியன் said...
///நட்புடன் ஜமால் said...

எக்ஸ்ட்ரா எமோஷனோட எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் எதுக்கு ராசா இப்ப????]]

வரலாறு முக்கியம் அமைச்சரே!///

அப்டிச் சொல்லுங்க அண்ணாச்சி.. ;-)) நம்ம பிகரும் ப்ளாக் படிக்கலாம்ல... ;-))//

என்ன ஒரு தொலைநோக்குப்பார்வை.. ஆகா...:)

ஆதிமூலகிருஷ்ணன் on August 24, 2009 5:50 PM said...

உண்மையில் கவுஜ ரசனையானதுதான்.!

கானா பிரபா on August 24, 2009 6:31 PM said...

அடப்பாவி மவளே And, Now நீயும் ஆரம்பிச்சிட்டியா (செளகார் ஜானகி குரலில் படிக்கவும்)

என் தலையெழுத்து இன்னிக்கு பார்த்து பைனாக்குலர், M80, சைக்கிள் எல்லாம் படிக்கவேண்டி இருக்கு பெருமாளே பெருமாளே

இய‌ற்கை on August 24, 2009 6:37 PM said...

இது எங்க போயி முடியுமோ தெரிலியே..( எங்கியாவது முடியுமா?)

ஷ‌ஃபிக்ஸ் on August 24, 2009 7:06 PM said...

//ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு//

எஸ்க்கேப்புலேயும் இது மகா எஸ்க்கேப்பாவுல இருக்கு, இமெயில் கிடைச்சிருக்குமே? இஹி.இஹி..இஹி!!

தமிழன்-கறுப்பி... on August 24, 2009 8:47 PM said...

\\
அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு
\\

புரியுது புரியுது..

:))

நாணல் on August 24, 2009 10:06 PM said...

ஆட்டோக்ராப் சேரன் மாதிரி நாமளும் ஒரு சைக்கிள் வாங்கி தேடுவோம் வாங்க...அண்ணி அடிச்சா மட்டும் நீங்க வாங்கிக்கோங்க.... ;)

கோபிநாத் on August 24, 2009 10:23 PM said...

அடப்பாவி மக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ;;)))

பிரியமுடன்...வசந்த் on August 26, 2009 1:36 AM said...

பிரியமுடன்...வசந்தின்" And,Now"


-- http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_25.html

ஷைலஜா on August 26, 2009 4:36 AM said...

:):) சைக்கிள் கேப்:) ரசிச்சேன்:0

கண்மணி on August 26, 2009 2:24 PM said...

another autograph :))

வெ.இராதாகிருஷ்ணன் on August 26, 2009 2:56 PM said...

அது சரி, இன்னொரு சைக்கிளும், இன்னொரு பெண்ணும் ஏன் பார்க்கத் தோணவில்லை, இப்படியா ஆசைகளைத் தொலைப்பது? மிக்க நன்றி.

Information on August 26, 2009 6:51 PM said...

அப்படியா

Related Posts with Thumbnails

Labels

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com