Friday, February 22, 2008

உலக அளவில் பரிசு பெற்ற சில புகைப்படங்களின் தொகுப்பு

உலக அளவில் புகைப்படப் போட்டிகளில் வெற்றி பெற்ற சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.......









அமீரகத்தில் வெளிவரும் "கல்ப் நியூஸ்"

6 comments:

கோபிநாத் said...

தல

வணக்கம் ;)

படங்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனா பாருங்க அதுல கூட ரத்தம் தான் முன்னாடி இருக்கு ;(

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

படங்கள் அற்புதமாக இருக்கின்றன. தொகுத்துத் தந்த உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்ககளும்

பிரேம்ஜி said...

ஆஹா.. அருமையான படங்கள். நன்றி.

தமிழ் பிரியன் said...

// கோபிநாத் said...தல வணக்கம் ;) படங்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனா பாருங்க அதுல கூட ரத்தம் தான் முன்னாடி இருக்கு ;(//
வாங்க கோபிநாத்! வருகைக்கு நன்றி! என்ன செய்ய உலகமே இரத்தத்தை இப்பல்லாம் சாதாரணாமா பாக்குதே?
அதென்னங்க தல! பயமா இருக்குங்க :))

தமிழ் பிரியன் said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

படங்கள் அற்புதமாக இருக்கின்றன. தொகுத்துத் தந்த உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்ககளும்//
மருத்துவர் ஐயாவின் வருகைக்கு மிக்க நன்றி!

தமிழ் பிரியன் said...

//பிரேம்ஜி said...

ஆஹா.. அருமையான படங்கள். நன்றி.//
மிக்க நன்றி பிரேம்ஜி

LinkWithin

Related Posts with Thumbnails