Saturday, February 28, 2009

அஹம் பிரம்மாஸ்மி - ஆர்யா போல் தலைகீழ் பயிற்சி செய்வது எப்படி?


சமீபத்தில் வந்த படம் நான் கடவுள். பாலாவின் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கின்றார். இந்த படத்தில் பல காட்சிகளில் ஆர்யா ருத்ரனாக, அகோரியாக தலைகீழாக நிற்பார். இதன் மூலம் இதயத்தில் இருந்து இரத்தம் நேரடியாக மூளைக்கு பாயுமாம். சரி அதெல்லாம் இருக்கட்டும்... இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது தான்... இந்த பதிவு. வாங்க மேற்கொண்டு பார்க்கலாம்.

இதுக்கு தேவையான முக்கிய பொருட்கள் ஒரு கேமரா மட்டுமே.... முதலில் எங்காவது அமர்ந்து கொண்டு சம்மணமிட்டு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போட்டோ ஷாப்பில் வைத்து உங்கள் படத்தை மட்டும் தனியாக கட் செய்து வெளியே எடுத்துக் கொண்டு அதை ஏதாவது பாறை, புல் தரையுடன் தலைகீழாக இணைத்து விடுங்கள். இதற்குப் பெயர் தான் சிரசாசனம்.


போஸ் கொடுத்த அம்மணிக்கு நன்றிகள்.

டிஸ்கி 1 : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... மொக்கை போடுவது கூட நமக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க
டிஸ்கி 2: உண்மையில் யாருக்காவது சிரசாசனம் கத்துக்கனும்னா இங்க போய் பார்க்கலாம்.

42 comments:

தமிழன்-கறுப்பி... said...

தல..
நான் சிரசாசனம் பண்ணுவேன் தல...but...

தமிழன்-கறுப்பி... said...

பத்மாசன நிலையில சிரசாசனம் பண்ணமுடியல...
டச் விட்டுப்போயிடுச்சுல்ல...:)

ஷண்முகப்ரியன் said...

'தலைகீழாக நிற்பார். இதன் மூலம் இதயத்தில் இருந்து இரத்தம் நேரடியாக மூளைக்கு பாயுமாம்.'
இப்படி ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டால் இதயத்தில் இருந்து இரத்தம் நேரடியாக மூளைக்கு பாயுமா தமிழ்ப் பிரியன்?

தமிழன்-கறுப்பி... said...
This comment has been removed by the author.
தமிழன்-கறுப்பி... said...

\\
டிஸ்கி 1 : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... மொக்கை போடுவது கூட நமக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க
\\
ஆமா...
இந்த மொக்கைக்கே தலைகீழா நின்னு யோசிச்சதா கேள்விப்பட்டேன்... :)

ச்சின்னப் பையன் said...

//டிஸ்கி 1 : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... மொக்கை போடுவது கூட நமக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க
//

அப்போ பெரிய்ய்ய்ய எழுத்தாளர் ஆயிட்டீர்னு சொல்லுங்க....

:-)

cheena (சீனா) said...

சிரசாசனம் செய்வது எப்படி என்பதை படத்துடன் விளக்கியது நன்று - தமிழ் பிரியன் - ஆமாம் இது பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா ?

நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்

முரளிகண்ணன் said...

வாங்க வாங்க

தாமிரா said...

தாமிரா said...

ஹிஹி.. ஸ்மைலியத்தான் இந்த லட்சணத்துல போட்டுருக்கேன். நம்ம கம்ப்யூட்டர் அறிவப்பார்த்தீங்களா?

வெண்பூ said...

ஹி..ஹி.. ஐடியா சூப்பர்.. ஆனா அம்மணியும் ஆர்யா மாதிரியே ட்ரெஸ் போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. ஹி..ஹி..

நிஜமா நல்லவன் said...

யோவ்...போன பதிவில் போட்ட பின்னூட்டத்துக்கே இன்னும் பதில் சொல்லலை....அதுக்குள்ளே இன்னொரு பதிவா????

குசும்பன் said...

//நிஜமா நல்லவன் said...
யோவ்...போன பதிவில் போட்ட பின்னூட்டத்துக்கே இன்னும் பதில் சொல்லலை....அதுக்குள்ளே இன்னொரு பதிவா????//

இப்படி ரூல்ஸ் எல்லாம் இருக்கா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

வெண்பூவின் இந்த கமெண்ட் அவர் வீட்டுக்கு அனுப்பபடும்!

வெண்பூ said...

//
வெண்பூவின் இந்த கமெண்ட் அவர் வீட்டுக்கு அனுப்பபடும்!
//

ஏன் இந்த கொலைவெறி? ஒருத்தன் நல்ல சாப்பாடு(?) சாப்புடுறது உங்களுக்கெல்லாம் பிடிக்காதே.. நானெல்லாம் யானை மாதிரி (பாத்தாலே தெரியுன்னு நக்கல் அடிக்கக் கூடாது), அவ்ளோ சீக்கிரம் இந்த மாதிரி விசயங்களை மறந்துட மாட்டேன், வெச்சிக்கிறேன், ரிவெஞ்ச் எடுக்கிறேன்.. :)))

சுரேகா.. said...

அது சரி..!
திரும்பி வந்துட்டீங்கன்னு காட்டிட்டீங்க!


:)))

நிஜமா நல்லவன் said...

என்ன கொடுமை தல...இந்த பதிவும் சூடாகிடுச்சி.....நீங்க எங்கயோ போய்ட்டீங்க.....:))

நிஜமா நல்லவன் said...

/ குசும்பன் said...

//நிஜமா நல்லவன் said...
யோவ்...போன பதிவில் போட்ட பின்னூட்டத்துக்கே இன்னும் பதில் சொல்லலை....அதுக்குள்ளே இன்னொரு பதிவா????//

இப்படி ரூல்ஸ் எல்லாம் இருக்கா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

வெண்பூவின் இந்த கமெண்ட் அவர் வீட்டுக்கு அனுப்பபடும்!/


புரியலையே...:(

வெண்பூ said...

இதத்தான் சாஃப்ட்வேர் ஃபீல்ட்ல காப்பி பேஸ்ட் எர்ரர்னு சொல்லுவோம்.. ஹி..ஹி.. ஆர்வக்கோளாறுல அண்ணாச்சி உங்க கமெண்ட்டை காப்பி பண்ணி போட்டு எனக்காக கமென்ட்டை போட்டுட்டாரு.. அம்புட்டுதேன்.. :))))

பாச மலர் said...

ஆஹா சிரசாசனம் செய்ய இப்படி ஒரு வழியிருக்கா...

MayVee said...

இந்த மொக்கைக்கு
அகோரி சாமியார் கிட்ட வசமா வாங்க போறீங்க ...........


JAI BHOLNATH

Thooya said...

ஆகா ஊருக்கு சென்று வந்ததில் இருந்து இப்படித்தான் பதிவா வருது.. :P

தேனியார் said...

ரூம்போட்டு யோசிக்கறதெல்லாம் பழைய ஃபேசன். நீங்க வீடுகட்டி யோசிக்கிறீங்க தல.

ஆயில்யன் said...

nalla iruku thambi


continue...!

continue...!

வால்பையன் said...

இந்த மாதிரி மொக்கையை பார்த்து எம்புட்டு நாளாச்சு!

வெல்கம் பேக்

தமிழ் பிரியன் said...

/// தமிழன்-கறுப்பி... said...

பத்மாசன நிலையில சிரசாசனம் பண்ணமுடியல...
டச் விட்டுப்போயிடுச்சுல்ல...:)///
2கண்டினியூ பண்ணுங்க தல.. அண்ணிகிட்ட அடி வாங்கும் போது அப்பதான் இதையெல்லாம் செஞ்சு பயமுறுத்த முடியும்,.

தமிழ் பிரியன் said...

///ஷண்முகப்ரியன் said...

'தலைகீழாக நிற்பார். இதன் மூலம் இதயத்தில் இருந்து இரத்தம் நேரடியாக மூளைக்கு பாயுமாம்.'
இப்படி ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டால் இதயத்தில் இருந்து இரத்தம் நேரடியாக மூளைக்கு பாயுமா தமிழ்ப் பிரியன்?///
சார், இது சீரியஸ் இல்ல.. ஒன்லி காமெடி டைம் தான்.. அதனால் சீரியஸா யோசிக்கக் கூடாது.. ;-)

தமிழ் பிரியன் said...

///தமிழன்-கறுப்பி... said...

\\
டிஸ்கி 1 : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... மொக்கை போடுவது கூட நமக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க
\\
ஆமா...
இந்த மொக்கைக்கே தலைகீழா நின்னு யோசிச்சதா கேள்விப்பட்டேன்... :)///
ஹிஹிஹிஹி..அங்க வரை தெரிஞ்சு போச்சா?

தமிழ் பிரியன் said...

///ச்சின்னப் பையன் said...

//டிஸ்கி 1 : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... மொக்கை போடுவது கூட நமக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க
//

அப்போ பெரிய்ய்ய்ய எழுத்தாளர் ஆயிட்டீர்னு சொல்லுங்க....

:-)///

அவ்வ்வ்வ்வ்வ் யாரோ உங்களுக்கு தவறான தகவல் கொடுத்து இருக்காங்க போல.. :-)))

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...

சிரசாசனம் செய்வது எப்படி என்பதை படத்துடன் விளக்கியது நன்று - தமிழ் பிரியன் - ஆமாம் இது பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா ?

நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்///
ஆம்பிளை போட்டோ போட்டால் நம்ம ஆட்கள் கண்டுக்க மாட்டாங்க... அதான்.. :-)

தமிழ் பிரியன் said...

/// முரளிகண்ணன் said...

வாங்க வாங்க///
நன்றி அண்ணே!

தமிழ் பிரியன் said...

/// தாமிரா said...

///
நன்றி ஆதி அண்ணே!

தமிழ் பிரியன் said...

///வெண்பூ said...

ஹி..ஹி.. ஐடியா சூப்பர்.. ஆனா அம்மணியும் ஆர்யா மாதிரியே ட்ரெஸ் போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. ஹி..ஹி..///
குசும்பன் போட்ட கமெண்டைப் பார்த்துக்கங்க.. :)))

தமிழ் பிரியன் said...

///குசும்பன் said...

//நிஜமா நல்லவன் said...
யோவ்...போன பதிவில் போட்ட பின்னூட்டத்துக்கே இன்னும் பதில் சொல்லலை....அதுக்குள்ளே இன்னொரு பதிவா????//

இப்படி ரூல்ஸ் எல்லாம் இருக்கா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

வெண்பூவின் இந்த கமெண்ட் அவர் வீட்டுக்கு அனுப்பபடும்!///

உங்களை எல்லாம் நம்பி எங்கயும் போக முடியாது போல இருக்கே...அவ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

/// வெண்பூ said...
//
வெண்பூவின் இந்த கமெண்ட் அவர் வீட்டுக்கு அனுப்பபடும்!
//
ஏன் இந்த கொலைவெறி? ஒருத்தன் நல்ல சாப்பாடு(?) சாப்புடுறது உங்களுக்கெல்லாம் பிடிக்காதே.. நானெல்லாம் யானை மாதிரி (பாத்தாலே தெரியுன்னு நக்கல் அடிக்கக் கூடாது), அவ்ளோ சீக்கிரம் இந்த மாதிரி விசயங்களை மறந்துட மாட்டேன், வெச்சிக்கிறேன், ரிவெஞ்ச் எடுக்கிறேன்.. :)))///
அதானே...

தமிழ் பிரியன் said...

///சுரேகா.. said...
அது சரி..!
திரும்பி வந்துட்டீங்கன்னு காட்டிட்டீங்க!
:)))///
நம்ம அடையாளமே மொக்கைப் பதிவுகள் தானெ.. அதான்.. :)))

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...

என்ன கொடுமை தல...இந்த பதிவும் சூடாகிடுச்சி.....நீங்க எங்கயோ போய்ட்டீங்க.....:))///
தலைப்பை ஒழுங்க வைங்க தல... எல்லாம் சூடாகும்.. :))

தமிழ் பிரியன் said...

//பாச மலர் said...

ஆஹா சிரசாசனம் செய்ய இப்படி ஒரு வழியிருக்கா...///
ஹிஹிஹி.. அக்கா.. இதெல்லாம் எங்களை வேலை வெட்டி இல்லாதவங்க செகசனுக்கோவ்.. :))

தமிழ் பிரியன் said...

///MayVee said...

இந்த மொக்கைக்கு
அகோரி சாமியார் கிட்ட வசமா வாங்க போறீங்க ...........


JAI BHOLNATH///
நம்ம பார்ட்னர் தான் அவரு.. நாங்க எல்லாம் ஒரு காலத்துல.. வேணாம்... அதை அப்பறமா பதிவாவே எழுதுகிறேன்.. ;-)

தமிழ் பிரியன் said...

///Thooya said...

ஆகா ஊருக்கு சென்று வந்ததில் இருந்து இப்படித்தான் பதிவா வருது.. :P///
மசாலா இருந்தா தானே வரும்... எல்லாம் காலி...இன்னும் கொஞ்ச நாளாகும் போல இருக்கு.. ;-)

தமிழ் பிரியன் said...

///தேனியார் said...

ரூம்போட்டு யோசிக்கறதெல்லாம் பழைய ஃபேசன். நீங்க வீடுகட்டி யோசிக்கிறீங்க தல.///
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தல.. :--)))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

nalla iruku thambi


continue...!

continue...!///
நன்றிங்ண்ணா!

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...

இந்த மாதிரி மொக்கையை பார்த்து எம்புட்டு நாளாச்சு!

வெல்கம் பேக்///
ஹிஹிஹி ஆசையைப் பாரு.. :)))

LinkWithin

Related Posts with Thumbnails