Thursday, February 21, 2008

BSNL ன் புதிய தானியங்கி சேவை :)

பொதுவாக செல்பேசி சேவையைத் தருபவர்கள் (Bsnl, Airtel, Aircel, Vodafone...etc போன்றவை) நமது செல்பேசி அணைத்து(Off) வைக்கப் பட்டிருந்தால் அதற்கு சில தானியங்கி செய்திகளைத் தருகின்றனர். நீங்கள் தொடர்பு கொள்பவர் அலைவரிசை எல்கைக்குள் இல்லை என்றோ செல்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றோ சொல்லப்படும். ஆனால் இங்கு வருவது ஒரு வித்தியாசமான செய்தி........



நகைச்சுவைக்காக மட்டுமே :))

3 comments:

Anonymous said...

New Message is nice to hear.

Agathiyan John Benedict said...

நல்ல காமெடிக்கு நன்றி.

Thamiz Priyan said...

அனானி
ஜான் பீட்டர் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!