Thursday, February 28, 2008

Video - Children of Heaven Full Movie

சில நேரங்களில் அற்புதமான சில திரைப்படங்களையும் பார்க்க வேண்டி வந்து விடுகின்றது. அப்படிப்பார்த்த ஒரு ஈரானியப்படம் தான் Children of Heaven. ஒரு சிறுமி, அவள் மீது அன்பு கொண்ட அவள் சகோதரன் என்று சில அழகான கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம். இதை நீங்களும் பார்த்து விட்டு சொல்லுங்கள். இதன் விமர்சனம் ஆ.விகடனிலோ வேறு எங்கோ பார்த்த ஞாபகம். நான் எழுதும் அளவுக்கு பக்குவம் வரவில்லையாதலால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்,.......................

Part 1 of 9


part 2 of 9


part 3 of 9


part 4 of 9



Part 5 of 9


Part 6 of 9


Part 7 of 9


Part 8 Of 9


Part 9 of 9

4 comments:

Anonymous said...

Excellent Film. Thank You for posting the Movie
Saravanan

Thamiz Priyan said...

//Anonymous said...

Excellent Film. Thank You for posting the Movie
Saravanan//
நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்!

நிஜமா நல்லவன் said...

இந்த படத்தை பற்றி ஆனந்த விகடன்ல தான் எழுதி இருந்தாங்க. படம் அப்புறமா பார்க்கிறேன்.

ஜமாலன் said...

இப்படம் பற்றிய எனது கருத்து..

http://jamalantamil.blogspot.com/2008/03/blog-post_20.html