Monday, June 9, 2008

பொன்னிற தேவதைக்கு பிறந்தநாள்

நீ மிக அருகில் இருந்த போது தூரமாக உணர்ந்தேன்.....
இப்போது தூரமாக இருக்கிறாய்..
மிக மிக அருகில் உணர்கிறேன்.....


சமீபத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்த ....
பொன்னிற தேவதையே!....
'சிகப்பி' நண்பியே! உனக்கு இன்று பிறந்தநாள்......
நீ மறந்திருந்தாலும் நான் மறப்பதில்லை..
உன் பிறந்தநாளை...
எங்குள்ளாய் எனத் தெரியாததால் இங்கு
எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்...
ஒரு பாடலையும் காணிக்கையாய்.....






தோழா தோழா, கனவுத் தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சிக்கணும்
நட்பைப் பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

உன்னை நான் புரிஞ்சிக்கணும்
ஒண்ணொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதலாகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது, நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது, நட்புக்குள் ஆண் பெண் தெரியாது

நட்பு என்னும் நூலெடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து

நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை

நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லிய உண்மை

நீயும் நானும் பழகுறமே காதலாகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

தனன னன தானா னானா .... ..... ...... ......

நீயும் நானும் வெகுநேரம் மனம் விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?
புரிதலில் காதல் இல்லையடி பிரிதலில் காதலைச் சொல்லுமடி!
காதல் காதல்தான் நட்பு நட்புதான், நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையான கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட பிரிந்தபின் ரணமாய் கொல்லும்

ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்.....
ஆ இது கரெக்ட்
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பாத்துக்கலாம்

தோழா தோழா, கனவுத் தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சிக்கணும்
நட்பைப் பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சிக்கணும் ஒண்ணொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்.....
ஆ இது கரெக்ட்
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பாத்துக்கலாம்

23 comments:

Thamiz Priyan said...

டெஸ்ட் கமெண்ட்... :)

தமிழன்-கறுப்பி... said...

இதோ வந்துட்டேன்....

தமிழன்-கறுப்பி... said...

அந்த தோழிக்கு வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

அது யாருன்னு சொல்லலையே....

தமிழன்-கறுப்பி... said...

அம்மா பொன்நிற தேவதையே
'சிகப்பி' எங்கம்மா இருக்க தல இங்க தேடுறாரு...:(

தமிழன்-கறுப்பி... said...

///டெஸ்ட் கமெண்ட்... :)///

?????

தமிழன்-கறுப்பி... said...

யாரையும் காணலை....

தமிழன்-கறுப்பி... said...

யாருக்கு பிறந்த நாள்னும் தெரியலை...

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))

மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...
டெஸ்ட் கமெண்ட்... :)
/
பின்னூட்ட மொள்ளமாறித்தனம் அப்படின்னு டிஸ்கி போட்டிருக்கணுமே ஏன் போடலை?????

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...
இதோ வந்துட்டேன்....

/

ரிப்பீட்டே

மங்களூர் சிவா said...

அந்த தோழிக்கு வாழ்த்துக்கள்...

மங்களூர் சிவா said...

அது யாருன்னு சொல்லலையே....

மங்களூர் சிவா said...

அம்மா பொன்நிற தேவதையே
'சிகப்பி' எங்கம்மா இருக்க தல இங்க தேடுறாரு...:(

மங்களூர் சிவா said...

யாரையும் காணலை....

மங்களூர் சிவா said...

யாருக்கு பிறந்த நாள்னும் தெரியலை...

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் :))

மங்களூர் சிவா said...

நான்வேணா மங்களூர்ல 'செவப்ப்பா' இருக்க புள்ளைகள தேடவா???

மங்களூர் சிவா said...

இங்க ஏகப்பட்ட பிள்ளைக 'செவப்பா' திரியறாளுவப்பா
:))

மங்களூர் சிவா said...

20

tamilsangami said...

www.tamilsangami.blogspot.com

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

வந்தவர்களுக்கும், கும்மி அடித்தவர்களுக்கும் நன்றிகள்... :)