...........................இன்று ...................... நாளை

கபில்தேவ்
...............................இன்று ...................... நாளை

யுவராஜ் சிங்
...............................இன்று ...................... நாளை

ஸ்டீவ் வாஹ்
...............................இன்று ...................... நாளை

சச்சின் டெண்டுல்கர்
...............................இன்று ...................... நாளை

ஷாருக்கான்
...............................இன்று ...................... நாளை

சொயிப் அக்தர்
...............................இன்று ...................... நாளை

சூப்பர் ஸ்டார் ரஜினி
...............................இன்று ...................... நாளை

சும்மா பேரைக் கேட்டாலே அதிரும்ல
26 comments:
ம்.. சத்யராஜ் கிட்ட கதை சொல்லுவாருல்ல ஒருத்தர் அடுத்த படத்துல நீங்க பத்தாங்களாஸ் படிக்கறீங்கன்னு.. அது மாதிரி
நம்ம நாயகர்கள் எல்லாருக்கும் இளமை திரும்பும்.. 50 க்கு பிறகு... :))
அண்ணே.. புதுசா எதுனா போடுங்கண்ணே... :P
கடைசில உங்க படம் போட்டிருந்தா சூப்பரா இருந்திருக்குமே :))
சூப்பரு :))
ஏற்கனவே மின்னஞ்சலில் பார்த்தவைதான்... கலக்கல்...
கடைசியில ரஜினியை புதுசு காட்டுனீங்க சரி. இது எனக்கு இமெயிலில் 6 மாசத்துக்கு முன்னாடியே வந்திடுச்சு. இருந்தாலும் இளமையா காட்டின ரஜினியை குசேலன் படத்தில் இருந்தோ, ரோபோவில் இருந்தோ காட்டியிருக்கலாம். இப்பவும் ரஜினி இளமையா தானே இருக்கார். அப்புறம் ஏன் சிவாஜி காலம் வரைக்குகும் பயணம்?
/
கயல்விழி முத்துலெட்சுமி said...
ம்.. சத்யராஜ் கிட்ட கதை சொல்லுவாருல்ல ஒருத்தர் அடுத்த படத்துல நீங்க பத்தாங்களாஸ் படிக்கறீங்கன்னு.. அது மாதிரி
நம்ம நாயகர்கள் எல்லாருக்கும் இளமை திரும்பும்.. 50 க்கு பிறகு... :))
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
சூப்பரு....
அண்ணே உங்க படம் போட்டிருந்தா சூப்பருண்ணே...
///கயல்விழி முத்துலெட்சுமி said...
ம்.. சத்யராஜ் கிட்ட கதை சொல்லுவாருல்ல ஒருத்தர் அடுத்த படத்துல நீங்க பத்தாங்களாஸ் படிக்கறீங்கன்னு.. அது மாதிரி
நம்ம நாயகர்கள் எல்லாருக்கும் இளமை திரும்பும்.. 50 க்கு பிறகு... :)) ///
வடக்கே, தெற்கே எல்லாம் அது தானக்கா ஓடுது... :))
/// SanJai said...
அண்ணே.. புதுசா எதுனா போடுங்கண்ணே... :P
கடைசில உங்க படம் போட்டிருந்தா சூப்பரா இருந்திருக்குமே :))///
நல்ல ஐடியா அங்கிள்... சீக்கிரம் அது மாதிரியும் போட்டுடலாம்... :))
ஆமாம் இன்னும் பத்து வருடத்தில் ரஜினிக்கு 40 வயது குறைந்து விடும்!
:))
yean intha kola veri ;-)
///ஆயில்யன் said...
சூப்பரு :))///
நன்றி அண்ணே... :)
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஜாஸ்தியாப் படல?
///VIKNESHWARAN said...
ஏற்கனவே மின்னஞ்சலில் பார்த்தவைதான்... கலக்கல்...///
நன்றி விக்னேஷ்
/// இலவசக்கொத்தனார் said...
:))///
ஸ்மைலிக்கு நன்றி கொத்தனார் ஐயா!
/// nellainews said...
கடைசியில ரஜினியை புதுசு காட்டுனீங்க சரி. இது எனக்கு இமெயிலில் 6 மாசத்துக்கு முன்னாடியே வந்திடுச்சு. இருந்தாலும் இளமையா காட்டின ரஜினியை குசேலன் படத்தில் இருந்தோ, ரோபோவில் இருந்தோ காட்டியிருக்கலாம். இப்பவும் ரஜினி இளமையா தானே இருக்கார். அப்புறம் ஏன் சிவாஜி காலம் வரைக்குகும் பயணம்?///
பார்வர்ட் மெயிலில் வருபவை... அப்படியே போட்டாச்சுங்க நெல்லைக்காரரே
/// தமிழன்... said...
அண்ணே உங்க படம் போட்டிருந்தா சூப்பருண்ணே...///
அண்ணே ஏனிந்த கொல வெறி உங்களுக்கு....
///SP.VR. SUBBIAH said...
ஆமாம் இன்னும் பத்து வருடத்தில் ரஜினிக்கு 40 வயது குறைந்து விடும்!///
ஸ்மைலி ஏதும் இல்லாததால் நம்புகிறேனய்யா... வருகைக்கு நன்றி.
///நிஜமா நல்லவன் said...
:))///
நன்றி நல்லவரே... :)))
/// கானா பிரபா said...
yean intha kola veri ;-)////
ஹிஹிஹீ எல்லாம் ஒரு பாசம் தான்... :)))
முதுமை திரும்புகிறது இளைமையாக(!?).
இது எப்டி இருக்கு.
:)))
///rapp said...
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஜாஸ்தியாப் படல? ///
இதே ஜாஸ்தின்னா அப்ப ஜாஸ்தியை என்னன்னு சொல்வது.... :)))
asai padalam ana idhu perasai......... ayyo comedy............
enna kodumai sir idhu.........
Post a Comment