சிறுமுய்ற்சியில் புதிய பதிவு
நீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும்!!
http://sirumuyarchi.blogspot.com/2008/12/blog-post_07.html
ஹிஹிஹிஹி பதிவின் டெம்ப்ளேட்டை புதுசா மாற்றி இருக்கேன். கருவிப்பட்டையெல்லாம் சரியா இருக்கான்னு செக்கிங் பண்ணதான் இந்த போஸ்ட்.
அக்காவின் பதிவில் இருந்து....
நமக்குத்தேவை நல்ல தலைவர்கள் என்று அவந்தி பதிவு போட்டிருக்கிறாள். ( தொடர்பதிவுக்கும் அழைத்திருக்கிறாள் ) உண்மை தான் ஆனால் எந்த வீட்டிலும் தலைவர்களை வளர்ப்பதில்லை. யாராவது என் குழந்தை அரசியலில் பெரிய மந்திரியா வரணும் என்று ஆசைப்படுகிறோமா என்ன? அரசியல் பாரம்பரியம் ஒரு ராஜ பாரம்பரியமாக குடும்பம் குடும்பமாக மட்டுமே வளர்கிறது. படிக்கின்ற வயசில் அரசியல் தேவையில்லை என்பதால் அரசியலா அதில் எல்லாம் ஒன்னும் கவனம் வைக்காதே என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு ஓட்டு போடும் வயசும் வந்துவிடுகிறது. நம்ம தமிழ்நாட்டிலிருந்து நடிகைகள் வருவதில்லை என்பது போல படித்தவர்கள் அரசியலுக்கு வருவது (அரசியல்குடும்பத்தினைத்தவிர) குறைவு.
மகளின் பள்ளியின் சேர்மென் (வய்து 87 ) இந்த காலத்தில் கல்வியும் அறிவும் மட்டும் முக்கியம்ன்னு நினைச்சு பெரியாளான பல அறிவாளிகளால் தான் பணவீக்கம் ,பொருளாதார பின்னடைவு எல்லாம் வருகின்றது. எதிலும் எதிக்ஸ் முக்கியமில்லை என்ற எண்ணம் . ... மேலும் வாசிக்க..
22 comments:
செக்கிங்க் ஒ.கேவா பாஸ்?
ஏதோ சொல்ல வந்திட்டீங்க....
ஆமாங்க !
செக்கிங்க பண்ணிக்கிட்டிருக்காராம் அதான் கரீக்டா இருக்கான்னு கேட்டுட்டுபோகலாம்ன்னு வந்தோம்!
சொல்லிட்டு தான் போய்டுங்களேன்
2 கமெண்ட் போட்டுட்டேங்க!
செக்கிங் சக்ஸஸ்!
1. முழு டெம்ப்ளேட் மாற்றம்
2. தமிழ் மண கருவிப்பட்டை இணைப்பு
3. என் கமெண்ட்களுக்கான சிறப்பு நிறம்
4. பதிவின் பின் புறம் இருந்த கறுப்பு நிறம் நீக்கம்
5. பதிவில் முகப்பில் உள்ள பேனரில் சில சிறப்பு இணைப்புகளும் அதற்கான லிங்க்கள்.
இவையெல்லாம் வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாஷாஅல்லாஹ்!
pass... :)
பாருங்க முத்துலெட்சுமி, பதிவுக்கு அழைப்பு விட்டால் இவர் என்ன பண்ணியிருக்கார்னு...சொல்ல வந்தால்.. ஹூம் பாஸ் கொடுத்துட்டு போயிட்டாங்க:)!
மாஷா அல்லாஹ்.
தல - நமக்கும் சொல்லி கொடுங்களேன்.
தலைவரே, போன தடவை ஸ்க்ரோலிங் சொல்லிக் கொடுத்த மாதிரி ஏதாச்சும் மேட்டர் இருந்தா தள்ளி விடுங்க, பொழச்சுகிடுரோம்
தலைவரே, போன தடவை ஸ்க்ரோலிங் சொல்லிக் கொடுத்த மாதிரி ஏதாச்சும் மேட்டர் இருந்தா தள்ளி விடுங்க, பொழச்சுகிடுரோம்///
yes boss
பரீட்சைல பாஸ்னு முத்தக்கா சொல்லீட்டாங்க. :)
:))))))
நல்லா இருக்கு, இதே மாதிரி தான் பதிவர் நல்லத்தந்தியும் டெம்ப்ளேட் வச்சிருக்கார்
ஹாய் ஜின்னா,
ஆமாம், ஒரு வாரம் லூவு குடுத்தா, ஏதாவது உருப்படியான வேலய பாக்காம,(அப்படின்னா என்ன ன்னு கேட்டா, சட்டைக்கு பிய்ஞ்ச பட்டன தெக்கறது, பேண்ட்ல போகாத கரையெல்லாம் போக்கறது,,,, இது தான்)...ஹி ஹி ஹி ஹி...
ஹும்.... இப்படி தான பொழுத போக்கனும்.
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
pass... :)///
பாஸ் போட்டதுக்கு நன்றிக்கா!
/// ராமலக்ஷ்மி said...
பாருங்க முத்துலெட்சுமி, பதிவுக்கு அழைப்பு விட்டால் இவர் என்ன பண்ணியிருக்கார்னு...சொல்ல வந்தால்.. ஹூம் பாஸ் கொடுத்துட்டு போயிட்டாங்க:)!////
தம்பியைப் போட்டு கொடுப்பதில் என்ன ஆனந்தமோ உங்களுக்கு.. சரி சரி பதிவு எழுதுகின்றேன்...;))
///அதிரை ஜமால் said...
மாஷா அல்லாஹ்.
தல - நமக்கும் சொல்லி கொடுங்களேன்.///
ஹிஹிஹ்ஹி நம்மளையும் இந்த சமுதாயம் நம்புதேய்யா... அவ்வ்வ்
///முரளிகண்ணன் said...
தலைவரே, போன தடவை ஸ்க்ரோலிங் சொல்லிக் கொடுத்த மாதிரி ஏதாச்சும் மேட்டர் இருந்தா தள்ளி விடுங்க, பொழச்சுகிடுரோம்///
அண்ணே! நீங்களுமா? நாமலே அங்க இங்க இருந்து கட் பேஸ்ட் பண்ணிக்கிட்டு அலைகின்றோம்...;)
///SUREஷ் said...
தலைவரே, போன தடவை ஸ்க்ரோலிங் சொல்லிக் கொடுத்த மாதிரி ஏதாச்சும் மேட்டர் இருந்தா தள்ளி விடுங்க, பொழச்சுகிடுரோம்///
yes boss////
ஹிஹீஹி அதே பதில் தான்..:)
/// சின்ன அம்மிணி said...
பரீட்சைல பாஸ்னு முத்தக்கா சொல்லீட்டாங்க. :)///
ஆமாங்க அக்கா! நான் பாஸாயிட்டேன்..:)
//ஸ்ரீமதி said...
:))))))///
சிரிப்புக்கு நன்றி தங்கச்சி!
///வால்பையன் said...
நல்லா இருக்கு, இதே மாதிரி தான் பதிவர் நல்லத்தந்தியும் டெம்ப்ளேட் வச்சிருக்கார்///
அண்ணே! நன்றி!
///sumathi said...
ஹாய் ஜின்னா,
ஆமாம், ஒரு வாரம் லூவு குடுத்தா, ஏதாவது உருப்படியான வேலய பாக்காம,(அப்படின்னா என்ன ன்னு கேட்டா, சட்டைக்கு பிய்ஞ்ச பட்டன தெக்கறது, பேண்ட்ல போகாத கரையெல்லாம் போக்கறது,,,, இது தான்)...ஹி ஹி ஹி ஹி...
ஹும்.... இப்படி தான பொழுத போக்கனும்.///
யக்கா! ஏனிந்த கொல வெறி...:))
Post a Comment