Sunday, July 13, 2008

தசாவதாரத்தின் உல்டா ******* .................

.
**** பதிவு எழுத இயல்வதில்லை. சில நேரங்களில் முயற்சி செய்தும் தோல்விலேயே முடிந்திருக்கின்றது. ஆனால் பின்னூட்டத்திலும், சாட்டிங்கிலும் மட்டும் கடுமையான மொக்கை போடுவதாக நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த **** வீடியோ பதிவு.

அதுக்கு முன் ஒரு முன்னுரை... பொதுவாக தமிழில் வரும் முன்னணி தொலைக்காட்சிகளில் செய்திகளைத் தவிர வேறு ஏதும் பார்ப்பதில்லை. குறிப்பாக அழுகாச்சி நாடகங்கள் என்பதே நமக்கு கொஞ்சம் அலர்ஜியான விசயம் தான். அதே போல் 'டாக் ஷோ'க்களைக் கண்டாலும் நமக்கு ஏதோ நாடக உணர்வு தான் வருகின்றது. எனவே அந்த பக்கமும் தலை வைத்துப் படுப்பதில்லை. சில நேரங்களில் நல்ல தமிழ், இந்தி திரைப்படங்களையும் பார்ப்பது பழக்கம். இருந்தாலும் நான் தொடர்ந்து பார்க்கும் ஒரே தொலைக்காட்சி தொடர் விஜயில் வரும் கனா காணும் காலங்கள்....
சமீபத்தில் அதில் பார்த்த ஒரு ***** காட்சி. கண்டிப்பாக பீலிசிவத்தின் வாகன ஒட்டுனரின் கமெண்டை கவனிக்கவும்.... :))))) Enjoy Maadies.. :)))





http://www.youtube.com/v/7kmLIf9P0Fs

டிஸ்கி : ****** என்னவென்று கண்டுபிடுத்திருப்பீர்கள் தானே.... ;) எல்லாம் பயந்தேன்... தமிழ்மண கருவிப்பட்டை வரலைன்னா என்ன செய்ய?

மனசாட்சி : ஒரு **** பதிவைக் கூட இம்புட்டு சீரியஸா ஆக்கிட்டியேடா? என்னத்த சொல்ல... :(

17 comments:

மங்களூர் சிவா said...

/
டிஸ்கி : ****** என்னவென்று கண்டுபிடுத்திருப்பீர்கள் தானே....
/

இவனுங்க தசாவதார பத்து வேஷம் போடறதுக்குள்ள இருட்டீடும் ஹெட்லைட் வேற சரியா இல்லை போயிடலாம்!!??

:((

தருமி said...

இதே கதை அங்கே கொஞ்சம் வந்து பாருங்க

தமிழன்-கறுப்பி... said...

நானும் பாத்துட்டிருந்த தொடர்...

தமிழன்-கறுப்பி... said...

இப்ப எப்படிண்ணே இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

தசாவதாரத்தை யாரும் விட்டுவைக்கலைப்பா...

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே கடைசில நீங்களும் தசாவதாரம் பதிவு போட்டுட்டிங்களே!

புகழன் said...

:)

புதுகை.அப்துல்லா said...

தமிழன்... said...
அண்ணே கடைசில நீங்களும் தசாவதாரம் பதிவு போட்டுட்டிங்களே!//

இன்னும் நாட்ல ஜனாதிபதியும்,பிரதமரும் தான் பாக்கி. முதல் அமைச்சர் கூட முரசொலில பதிவப் போட்டாரு.

ரசிகன் said...

ஹா.ஹா.. அசைப்படம் நல்ல நகைச்சுவை,.:))

நிஜமா நல்லவன் said...

//பின்னூட்டத்திலும், சாட்டிங்கிலும் மட்டும் கடுமையான மொக்கை போடுவதாக நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.//


நான் எதுவும் சொல்லலைங்கோ:)

Thamiz Priyan said...

/// மங்களூர் சிவா said...
/
டிஸ்கி : ****** என்னவென்று கண்டுபிடுத்திருப்பீர்கள் தானே.... /
இவனுங்க தசாவதார பத்து வேஷம் போடறதுக்குள்ள இருட்டீடும் ஹெட்லைட் வேற சரியா இல்லை போயிடலாம்!!??

:((///
தல அம்புட்டு அவசரமா? அப்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

/// தருமி said...

இதே கதை அங்கே கொஞ்சம் வந்து பாருங்க///
ஆமாம்! தருமி சார், ஆனாலும் இப்ப கொஞ்சம் போரடிக்குது போல இருக்கு!

Thamiz Priyan said...

///தமிழன்... said...

அண்ணே கடைசில நீங்களும் தசாவதாரம் பதிவு போட்டுட்டிங்களே!///
ஹிஹிஹிஹ் ஜோதியில் ஐக்கியமாயாச்சு... (ஜோதியா? யாரதுன்னு கேக்காதீங்க மக்கா!)

Thamiz Priyan said...

//புகழன் said...

:)///
ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்.. ;)

Thamiz Priyan said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

தமிழன்... said...
அண்ணே கடைசில நீங்களும் தசாவதாரம் பதிவு போட்டுட்டிங்களே!//

இன்னும் நாட்ல ஜனாதிபதியும்,பிரதமரும் தான் பாக்கி. முதல் அமைச்சர் கூட முரசொலில பதிவப் போட்டாரு///
அண்ணே! சொல்லவே இல்லை... எப்ப இதெல்லாம்.... :))

Thamiz Priyan said...

///ரசிகன் said...

ஹா.ஹா.. அசைப்படம் நல்ல நகைச்சுவை,.:))///
சிரிச்சாச்சா? அவ்வளவு தான் வேனும்

Thamiz Priyan said...

/// நிஜமா நல்லவன் said...

//பின்னூட்டத்திலும், சாட்டிங்கிலும் மட்டும் கடுமையான மொக்கை போடுவதாக நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.//


நான் எதுவும் சொல்லலைங்கோ:)///
வெளியே வந்த பூனைக்குட்டியைப் பிடிச்சு அடைங்கப்பா!... :))