Tuesday, July 29, 2008

அசின், ஸ்ரேயா, நமீதா - A முதல் Z வரை

.

ஆயில்யன் நாம் தினசரி பயன்படுத்தும் வலைப்பக்கங்களை abcd என்று வகைப்படுத்திக் கூறுக என்று டேக் செய்து விட்டார். இனி வகைப்படுத்தியவை..
A - www.arabnews.com இங்க லோக்கல் செய்திகளைத் தெரிந்து கொள்ள அவ்வப்போது பார்ப்பது
www.arusuvai.comசமையல் கலையை கரைத்துக் குடிக்க முயற்சி செய்து அடிக்கடி பார்க்கிறேன். ஆனால் அனைத்து தடவையும் தோல்வியில் முடிந்துள்ளது. மீண்டும் முயற்சிப்போம்.

B - எந்த குழப்பமும் இல்லாமல் www.blogger.com. நமக்கும் எழுத இடம் கொடுத்த மகான் ஆச்சே

C . www.cricinfo.com கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும் போது கட்டாயம் திறந்திருக்கும் கதவு
www.cooltoad.com MP3 பாடல்களின் சுரங்கம். பாடல் தேவைப்பட்டால் முதலில் தேடுமிடம்

D. www.dinamalar.com தமிழில் செய்திகளைத் தெரிந்து கொள்ள... முக்கியமாக தினமும் காலையில் மாவட்ட செய்திகளைப் பார்ப்பது வழக்கம்

E. www.esnips.com நான் தொகுத்த புத்தகங்கள் எல்லாம் PDF கோப்பாக வைக்கப்பட்டு இருக்குமிடம். மற்றவர்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்கின்றனர்.

G
. www.google.com முதல் பக்கமே இவர் தான். கூகுள் இல்லையேல் உலகே மாயமாகி விடும் என்ற பிரமை வந்து விட்டது.

H. www.hinduonline.com இங்கிலீபீஸூ அறிவை வளர்க்க செல்லுமிடம்... ம்ஹூம்.. இதுவரை கொஞ்சம் கூட தேர்ச்சி இல்லை. :(

I. www.imageshack.us படங்களை இணையத்தில் காட்ட தேர்ந்தெடுக்குமிடம். அப்பாவி தமிழ் பிரியன் அங்கிருந்து தான் வருவான்... பாவமா இருக்குல்ல அவனைப் பார்த்தா
www.islamkalvi.com இஸ்லாம் தொடர்பான சொற்பொழிவுகளைக் கேட்க செல்லுமிடம்

K. www.keepvid.com யூடியூபில் பார்க்க வேண்டிய வீடியோக்களை இங்கு சென்று அழகாக பதிவிறக்கி பார்ப்பது தான் வழக்கம்.

L . www.lanka.info/dictionary/ தமிழ், ஆங்கிலம் மொழிபெயர்ப்பு பார்க்க

M . www.megavideo.com வீடியோக்கள் பார்க்க

O. www.onlinepj.com இஸ்லாமிய ஆடியோ உரைகள் கேட்க, கட்டுரைகள் பார்க்க

P. http://www.projectmadurai.org.vt.edu/, தமிழ் சார்ந்த பதிவுகள் இட ஓடிப் போய் உட்கார்ந்து கொள்ளுமிடம்

R
. www.rapidshare.com, கோப்புகள் பதிவிறக்க

S. www.stc.com vaவாரத்திற்கு 15 குறுஞ்செய்தி இலவசமாக இந்தியாவுக்கு அனுப்ப உதவும் வள்ளல் (தொலைபேசி சேவை அவசியம்)

T. தமிழ் மணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லையென்றால் கை, காலெல்லாம் நடுங்குகின்றது.
www.tntj.net தவ்ஹீத் ஜமாத் செய்திகளைத் தெரிந்து கொள்ள

U . www.usertube.com கனா காணும் காலங்கள் பார்க்க மட்டும்

W. http://www.wikipedia.org/ மண்டையில் புழு கடிக்கும் போதெல்லாம் சென்று பார்த்துக் கொள்ளுமிடம்

Y. www.youtube.com வீடியோக்களின் சுரங்கம்

Z . www.ziddu.com இன்னும் இங்கு தடை செய்யப்படாமல் இருக்கும் ஓரிரு பைல் சர்வர்களில் ஒன்று.

இனி நான் எனக்கு நன்கு தெரிந்த மூன்று பேரை டேக் செய்ய வேண்டும் என்று ஆயில்யன் சொன்னார். எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் மூவரை அழைக்கிறேன்...,,

1. சின்

2. ஸ்ரேயா

3. நமீதா

இவங்க தான் என் கனவில் அடிக்கடி வந்து தொல்லை பண்ணுகிறார்கள். அதனால் இவர்களை டேக் செய்தாகி விட்டது.

30 comments:

ஆயில்யன் said...

//www.arusuvai.comசமையல் கலையை கரைத்துக் குடிக்க முயற்சி செய்து அடிக்கடி பார்க்கிறேன். ஆனால் அனைத்து தடவையும் தோல்வியில் முடிந்துள்ளது. மீண்டும் முயற்சிப்போம்.
//
ஆஹா நான் அறுசுவையை மிஸ் பண்ணிட்டேனே அதில் இல்லையெனில் அரபு நாட்டில் தனியாய் சமைக்க ஏது தைரியம்??

ஆயில்யன் said...

/www.hinduonline.com இங்கிலீபீஸூ அறிவை வளர்க்க செல்லுமிடம்... ம்ஹூம்.. இதுவரை கொஞ்சம் கூட தேர்ச்சி இல்லை.//

அப்படியெல்லாம் பீல் பண்ணக்கூடாது !

ஆயில்யன் said...

//www.usertube.com கனா காணும் காலங்கள் பார்க்க மட்டும்//

இன்னும் அப்படி என்னதான் அந்த கனா காணும் காலங்களில் இருக்கோ!

ஆயில்யன் said...

//1. அசின்

2. ஸ்ரேயா

3. நமீதா

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நல்லா கிளப்புறீங்கய்யா பீதிய கொஞ்சம் யோசிச்சு பாருங்க அவுங்க யாரை டேக் பண்ணுவாங்க! (ஷ்ரேயா கோஷல்ன்னு சொல்லியிருந்தா கூட நான் போய் ஹெல்பு பண்ணுவேன்!)

cheena (சீனா) said...

ஹேய் என்னாது இது குசும்பு - இந்தியாவிலே போன் போடட்டா ? வூட்லே சொல்லிடட்டா - ம்ம்ம்ம்ம்ம்
இதுலே ஆயில்ஸ் வேற ?

cheena (சீனா) said...

/www.hinduonline.com இங்கிலீபீஸூ அறிவை வளர்க்க செல்லுமிடம்... ம்ஹூம்.. இதுவரை கொஞ்சம் கூட தேர்ச்சி இல்லை.//


அதுதான் தெரியுதே - ஆறெழுத்தே காணோமே - அந்த எழுத்துலே உள்ள பக்கங்களுக்குப் போறதே இல்லையா

ILA said...

//இவங்க தான் என் கனவில் அடிக்கடி வந்து தொல்லை பண்ணுகிறார்கள். /
உங்க குசும்புக்கு அளவே இல்லீயா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க டேக் பண்ணவங்க இந்த டேக்கை கண்டினியூ பண்ணுவாங்களா? ;-)

நிஜமா நல்லவன் said...

கடவுளே அசின் என்னை TAG பண்ணினாலும் நான் கண்டுக்க கூடாது:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எப்படியோ இந்த டேக் உங்களோட ஸ்டாப் ஆக்கனும்ன்னு நினைச்சுப் போட்டிருக்கீங்க போல..

VIKNESHWARAN said...

நமிதா பெயரை பெருசா போட்டதற்கு ஏதும் உள்குத்து விவகாரம் இருக்கா?

NewBee said...

//பாவமா இருக்குல்ல அவனைப் பார்த்தா
//

எங்கே? எங்கே? எங்கே? :P.(ச்சும்மாஆஅ)

www.arusuvai.com - ஆமா. நல்லா இருக்கும். :)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

:)) ஹா..ஹா..ஹா

தமிழன்... said...

அண்ணே நீங்க அஸினை டேக் பண்ணினது எதுக்குன்னு எனக்கு தெரியும்...

தமிழன்... said...

என்னை டேக் பண்ணுறதும் அஸினை டேக் பண்ணுறதும் ஒண்ணு அதானே....

தமிழ் பிரியன் said...

//ஆயில்யன் said...
ஆஹா நான் அறுசுவையை மிஸ் பண்ணிட்டேனே அதில் இல்லையெனில் அரபு நாட்டில் தனியாய் சமைக்க ஏது தைரியம்??//
நீங்க அறிமுகம் செய்தது தானே ஆயில்யன்!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

/www.hinduonline.com இங்கிலீபீஸூ அறிவை வளர்க்க செல்லுமிடம்... ம்ஹூம்.. இதுவரை கொஞ்சம் கூட தேர்ச்சி இல்லை.//

அப்படியெல்லாம் பீல் பண்ணக்கூடாது !///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//www.usertube.com கனா காணும் காலங்கள் பார்க்க மட்டும்//

இன்னும் அப்படி என்னதான் அந்த கனா காணும் காலங்களில் இருக்கோ!///
நாம அனுபவிக்க முடியாத சந்தோசத்தை பார்க்கவாவது முடியுதே

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//1. அசின்

2. ஸ்ரேயா

3. நமீதா

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நல்லா கிளப்புறீங்கய்யா பீதிய கொஞ்சம் யோசிச்சு பாருங்க அவுங்க யாரை டேக் பண்ணுவாங்க! (ஷ்ரேயா கோஷல்ன்னு சொல்லியிருந்தா கூட நான் போய் ஹெல்பு பண்ணுவேன்!)///
அதனால தான நாங்க அவங்களை டேக் பண்ணலை...:)
இவங்க மூவரும் என்னை அழைத்திருக்காங்க... ஹெல்ப் செஸ்தானுன்னு... ::)

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...

ஹேய் என்னாது இது குசும்பு - இந்தியாவிலே போன் போடட்டா ? வூட்லே சொல்லிடட்டா - ம்ம்ம்ம்ம்ம்
இதுலே ஆயில்ஸ் வேற ?///
ஹிஹிஹி இதெல்லாம் தங்கமணிக்கு தெரியாம நடக்குறது... மாட்டி விட்டுடாதீங்க... வூட்டுக்கு போனா அடி விழும்.. நான் பாவம்ல... என் புரோபைல் போட்டோவை இரு தடவைப் பார்த்துக்குங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...

/www.hinduonline.com இங்கிலீபீஸூ அறிவை வளர்க்க செல்லுமிடம்... ம்ஹூம்.. இதுவரை கொஞ்சம் கூட தேர்ச்சி இல்லை.//


அதுதான் தெரியுதே - ஆறெழுத்தே காணோமே - அந்த எழுத்துலே உள்ள பக்கங்களுக்குப் போறதே இல்லையா///
எனக்கு தெரிந்த ஆறெழுத்துக்கள் இவை தான்... shreya, namita, trisha, swathi, maduri இவங்க தான்... யாருன்னு சொன்ன தான தெரியும்... அவ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

/ILA said...

//இவங்க தான் என் கனவில் அடிக்கடி வந்து தொல்லை பண்ணுகிறார்கள். /
உங்க குசும்புக்கு அளவே இல்லீயா?///
இளா அண்ணே! எல்லாம் உங்களை மாதிரி சீனியர்கள் கத்துக் கொடுத்தது தானே.... :))))

தமிழ் பிரியன் said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க டேக் பண்ணவங்க இந்த டேக்கை கண்டினியூ பண்ணுவாங்களா? ;-)///
ஹெல்ப் கேட்டிருக்காங்க...
அக்கா! நம்க்கு தெரிஞ்ச ஆட்கள் யாருமில்லை... அதான்... சாரி!

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...

கடவுளே அசின் என்னை TAG ///
யோவ்! எக்ஸ்பெயரான ஆளுப்பா... இப்படியெல்லாம் பகல் கனவு காணக்கூடாது... :))))

தமிழ் பிரியன் said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

எப்படியோ இந்த டேக் உங்களோட ஸ்டாப் ஆக்கனும்ன்னு நினைச்சுப் போட்டிருக்கீங்க போல..///
அக்கா! நம்க்கு தெரிஞ்ச ஆட்கள் யாருமில்லை... அதான்... சாரி!

தமிழ் பிரியன் said...

/// VIKNESHWARAN said...

நமிதா பெயரை பெருசா போட்டதற்கு ஏதும் உள்குத்து விவகாரம் இருக்கா?////
இந்த அரசியலெல்லாம் தெரியாதுப்பா.... ;))))

தமிழ் பிரியன் said...

///NewBee said...
//பாவமா இருக்குல்ல அவனைப் பார்த்தா
//
எங்கே? எங்கே? எங்கே? :P.(ச்சும்மாஆஅ)
www.arusuvai.com - ஆமா. நல்லா இருக்கும். :)///
ஏனக்கா! ஒவ்வொரு பின்னூட்டத்தில் அழகா என் படம் இருக்கே... அப்புறம் என்ன.. :(
சும்மா தான்......

ஆமா அருசுவை நல்ல தளம்!

தமிழ் பிரியன் said...

///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

:)) ஹா..ஹா..ஹா///
நல்லா சிரிச்சாச்சா... அது போதும்ண்ணே!

தமிழ் பிரியன் said...

/// தமிழன்... said...

அண்ணே நீங்க அஸினை டேக் பண்ணினது எதுக்குன்னு எனக்கு தெரியும்...///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

தமிழன்... said...

என்னை டேக் பண்ணுறதும் அஸினை டேக் பண்ணுறதும் ஒண்ணு அதானே..///

எத்தனை பேருய்யா கிளம்பி இருக்கீங்க இது மாதிரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

LinkWithin

Related Posts with Thumbnails