மதிப்பிற்குரிய பதிவர் ராப் அவர்களுக்கு,
அன்புடன் சகோதரன் தமிழ் பிரியன் எழுதிக் கொள்வது, நலம் நலமறிய ஆவல். என்னை உங்களுக்கு அடையாளம் தெரியாது என்றே நினைக்கின்றேன்.... இருந்தாலும் என்னை நானே அறிமுகம் செய்து கொள்கின்றேன். என் பெயர் தமிழ் பிரியன். தமிழில் பதிவுகள் எழுதி வருவதன் மூலம் இங்குள்ளவர்கள் என்னை அறிந்துள்ளனர்.. நிற்க..
நான் உங்களது பெயரை தமிழ் பதிவுகளின் பின்னூட்டப் பக்கங்களில் பாத்து அறிந்து கொண்டேன். அதில் இருந்து தங்களின் ரசிகனாக மாறி விட்டேன். ஆனாலும் என் மனதில் இருக்கும் சில விஷயங்களை சொல்லி விட ஆசைப்படுகின்றேன்.
உங்கள் மீது நான் கடும் வருத்தத்தில் இருக்கேன்.... இதை வருத்தம் என்று சொல்வதை விட ஒரு ஆதங்கம் என்று கூட சொல்லலாம். என்னடா இவனை யார் என்றே தெரியாதே இவன் நம் மீது ஏன் வருத்தப்பட வேண்டும் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.. அப்புறம் தமிழ் கூறும் மொக்கை பதிவுலகம் உங்களை மன்னிக்காது.
தாங்கள் அனைத்து மொக்கை + கும்மி பதிவுகளுக்கும் சென்று மீ த பர்ஸ்ட், மீ த் 25, மீ த 100 எல்லாம் போடுவதை அறிந்துள்ளேன். நான் ஒரு கும்மி மற்றும் மொக்கை பதிவுகள் போடும் பதிவர் என்ற முறையில் என் பதிவுகளுக்கும் வந்து மீ த 50, மீ த 100 போடுவீர்கள் என்று எப்போதும் இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் ஒரு மீ த 10 கூட இதுவரைப் போட வில்லை.
இதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த டேஸ் டேஸ் போடுவீர்கள் என நம்புகின்றேன்... இப்போது உங்கள் மனதில் சில கேள்விகள் எழலாம்? இவனது பதிவுக்கு நம்மை பின்னூட்டம் போடச் சொல்றாரே நம் பதிவுக்கு எப்போது வந்து பின்னூட்டம் போட்டார் என்று எழலாம். நான் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் பார்த்து பதிவுக்குள் வருவதற்கும் குறைந்தது 40, 50 கமெண்ட் போட்டு விடுகின்றார்கள். அதற்கு பின் நான் பின்னூட்டம் போட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருக்கும் என்பதால் இடுவதில்லை.
ஆனால் என் பதிவில் 25,30 கமெண்ட் தேத்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகின்றது. அதிலும் நிறைய பேருக்கு பதிவு லிங்க் கொடுத்து மிரட்டி உருட்டி (சிலரிடம் இன்னைக்கு கமெண்ட் போட்டா இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டேன் என்று ஏமாற்றியும்) கமெண்ட் வாங்க வேண்டி உள்ளது.
அடுத்து தமிழ் பிரியன் ஒரு கும்மி பதிவர் அல்ல... என்று நினைத்து விடாதீர்கள் நான் ஒரு கும்மி + மொக்கை பதிவர் என்பதை என் பதிவில் ஓரத்தில் இரத்தத்தில் ஓடும் வாசகங்களே சொல்லும்.
எனது கடினமான சூழல்களைக் கண்டு இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த ??? கமெண்ட்களாவது போடுவீர்கள் என்று நம்புகின்றேன்..
கடைசியாக இதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.... தமிழகத்தின் விடி வெள்ளி, தமிழ் திரையுலகம் கண்ட மகாநடிகர், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரம், உலக சரித்திரம் கண்ட எட்டாவது வள்ளல், வருங்கால இந்திய பிரதமர், சினிமா உலகின் பிதாமகன், நடிப்புலக சக்க்ரவர்த்தி, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் MBBS, MS, BE, BL, LLB, PHD, MPhil அவர்களின் பதிவுலக ரசிகர் மன்றத்திலும் ஒரு ஓரத்தில் குப்பை அள்ளும் போஸ்ட்டாவது தருவீர்கள் என்று நம்புகின்றேன். தலைவி என்ற முறையில் உங்களுக்கு இதை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன்.
இதற்க்காக அப்துல்லா, கார்க்கி, ச்சின்னப் பையன் உள்ளிட்ட சங்கத்துக்கு பொறுப்பாளர்களிடமும் அன்புடன் (கட்டிங் வாங்கிக் கொடுத்து) அப்ளை பண்ணியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்
தங்களது கமெண்ட்களுக்காக ஏங்கும்
அன்பு சகோதரன்
தமிழ் பிரியன்.
305 comments:
1 – 200 of 305 Newer› Newest»me the firsttuuuuu :)))
me the second
me the third
me the fourth
me the fourth
me da fourth... :))
//முரளிகண்ணன் said...
me the fourth//
Anna idhu cheating... :((
rapp, please post your favourite comments here also.
ok srimathi you are the me the fourth.
I am me the plus one
:-)))...
அமீரகத்துல இருந்து எல்லோரும் வெறியோட கெளம்பியிருக்கீங்க போல!!!
//முரளிகண்ணன் said...
ok srimathi you are the me the fourth.
I am me the plus one//
Haiiiiiii nalla anna... Thankz.. :)))
// பதிவுலக ரசிகர் மன்றத்திலும் ஒரு ஓரத்தில் குப்பை அள்ளும் போஸ்ட்டாவது தருவீர்கள் என்று நம்புகின்றேன். தலைவி என்ற முறையில் உங்களுக்கு இதை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன். //
அண்ணே...நானும் துண்டு போட்டுக்கறேன்....அப்படியே ஆப்பீசர்கிட்ட வேண்டுகோள டபுளாக்கி எனக்கும் ஒரு ஒரத்துல குப்பை கொட்டும் போஸ்ட் (அதான் எல்லா குப்பையையும் நீங்க அள்ளிடுவீங்களே!!!) வாங்கித்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கறேன்...
:-)))...
me the 13
me the 14??
ssss me the 15
என் அண்ணாவின் வேண்டுகோளை பரிசீலித்து... அதை நிறைவேற்றுமாறு rapp அக்காவைக் கேட்டுக் கொள்கிறேன்... :))
Me the 17...:)
Rapp akka enga ponaanga?
Yean ithuvaraikkum comment podalai...:)
Vetti officer....ippo busy aagittaangalaa?
me the first போடலாமுன்னு வந்தா me the 21st ஆக இருக்கே?
மீ த ___ ____
விசயம் பற்றி தகவல் ராப் க்கு போய் சேர்ந்துவிட்டது. மேலும் அவர்கள் நேற்று ஒபாமா தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடி முடித்த களைப்பில் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்..
தலைவி ன்னா சும்மாவா? ( குங்குமம்விளம்பரம்) வந்துடுவாங்க..
தமிழ்பிரியன் சூப்பரான மடல்... என்ன ஒரு உருக்கமான மடல்.. அதுவும் பதிவுக்கு பின்னூட்டம் தேத்த நீங்க படும் பாடு ( படிப்பதனால் மத்தவங்கபடும் பாடைப்பத்தி கவலைபடாம) கேக்கவே மனசுக்கு என்னவோ செய்யுது..:(
24 th
me the 25 th :)
என்னப்பா! அங்குட்டு மோகன் கந்தசாமி ஈழப்பிரச்சனையைத் தீர்த்து வைத்தது புதுகை.அப்துல்லானு என்னைய வம்பிழுத்துகிட்டு இருக்காரு. நீங்க இங்க ராப்புக்கு கடுதாசி போட்டுகிட்டு இருக்கீங்க??? ஒரு குரூப்பாத்தான் கிளம்பி இருக்கீகளோ?? சங்கத்துக்கு வந்த சத்திய சோதனை :)))
அண்ணா நல்லா இருக்கு அண்ணா கதை... பட் அந்த முடிவ இன்னும் கொஞ்சம் உருக்கமா வெச்சிருக்கலாம்.. ஏன்னா புனைவுக்கு அதுவும் முக்கியம்... மத்தபடி உங்க பாத்திர படைப்புகள் ஐ மீன் கதை மாந்தர்கள் பத்தின அறிமுகம் ரொம்ப சூப்பர்.. குசேலன் படத்த மிஞ்சிட்டீங்க.. அப்பறம் கதை, அப்படியே அழகா ஆரம்பிச்சு பல திருப்பங்களோட, திகிலா கொண்டுபோயி அழகா முடிச்சிட்டீங்க.. கடைக்கோடி ரசிகன் வரைக்கும் சீட் ஓரத்துக்கே கொண்டு வந்துட்டீங்க.. ரொம்ப பேர் சீட் அடில தான் உட்கார்ந்து பாடிசாங்கன்னா பார்த்துக்கோங்களேன் அபாரம்.. வசனங்கள் சான்சே இல்ல சூப்பர் சூப்பர் சூப்பர் நம்ம சுந்தரம் மாஸ்டர் சொல்ற மாதிரி.. அப்படி ஒரு இயல்பா அழகான நடைல... ம்ம்ம் அப்பறம்.....ஆமா இது என்ன பதிவு?? என்னது புனைவு இல்லையா?? மடலா????? அச்சச்சோ சாரி.. மாத்தி காமெண்டிட்டேன்... ;)))))))
அதிலும் நிறைய பேருக்கு பதிவு லிங்க் கொடுத்து மிரட்டி உருட்டி
//
நீ ரொம்ப நல்லவன். அப்பட்டமா உண்மைய ஒத்துக்குறீயே
சினிமா உலகின் பிதாமகன்
//
ஒரு சிறு மாற்றம்... உலக சினிமாவின் பிதாமகன்
//ஆனால் ஒரு மீ த 10 கூட இதுவரைப் போட வில்லை.//
ரியலி????
:((
//
அண்ணா நல்லா இருக்கு அண்ணா கதை... பட் அந்த முடிவ இன்னும் கொஞ்சம் உருக்கமா வெச்சிருக்கலாம்.. ஏன்னா புனைவுக்கு அதுவும் முக்கியம்... மத்தபடி உங்க பாத்திர படைப்புகள் ஐ மீன் கதை மாந்தர்கள் பத்தின அறிமுகம் ரொம்ப சூப்பர்.. குசேலன் படத்த மிஞ்சிட்டீங்க.. அப்பறம் கதை, அப்படியே அழகா ஆரம்பிச்சு பல திருப்பங்களோட, திகிலா கொண்டுபோயி அழகா முடிச்சிட்டீங்க.. கடைக்கோடி ரசிகன் வரைக்கும் சீட் ஓரத்துக்கே கொண்டு வந்துட்டீங்க.. ரொம்ப பேர் சீட் அடில தான் உட்கார்ந்து பாடிசாங்கன்னா பார்த்துக்கோங்களேன் அபாரம்.. வசனங்கள் சான்சே இல்ல சூப்பர் சூப்பர் சூப்பர் நம்ம சுந்தரம் மாஸ்டர் சொல்ற மாதிரி.. அப்படி ஒரு இயல்பா அழகான நடைல... ம்ம்ம் அப்பறம்.....ஆமா இது என்ன பதிவு?? என்னது புனைவு இல்லையா?? மடலா????? அச்சச்சோ சாரி.. மாத்தி காமெண்டிட்டேன்... ;)))))))
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இதற்க்காக அப்துல்லா, கார்க்கி, ச்சின்னப் பையன் உள்ளிட்ட சங்கத்துக்கு பொறுப்பாளர்களிடமும் அன்புடன் (கட்டிங் வாங்கிக் கொடுத்து) அப்ளை பண்ணியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
//
இதையும் கூடவா அப்பட்டமா சொல்றது. அநியாயத்துக்கு நல்லவனா இருக்கீயேண்ணே :))))
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
விசயம் பற்றி தகவல் ராப் க்கு போய் சேர்ந்துவிட்டது. மேலும் அவர்கள் நேற்று ஒபாமா தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடி முடித்த களைப்பில் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்..
தலைவி ன்னா சும்மாவா? ( குங்குமம்விளம்பரம்) வந்துடுவாங்க..
தமிழ்பிரியன் சூப்பரான மடல்... என்ன ஒரு உருக்கமான மடல்.. அதுவும் பதிவுக்கு பின்னூட்டம் தேத்த நீங்க படும் பாடு ( படிப்பதனால் மத்தவங்கபடும் பாடைப்பத்தி கவலைபடாம) கேக்கவே மனசுக்கு என்னவோ செய்யுது..:(///
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
கொய்யால.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க.. :)))
Me the 35th
// சரவணகுமரன் said...
மீ த ___ ____//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்
__________________________________________________________________
மீ த 38.
எல்லாரும் இப்படி கண்ணு வச்சிட்டே இருந்தா, ராப்போட பின்னூட்டும் சக்தி, கொறஞ்சிடப் போவுது.
;)
//ரசிகர் மன்றத்திலும் ஒரு ஓரத்தில் குப்பை அள்ளும் போஸ்ட்டாவது தருவீர்கள் என்று நம்புகின்றேன். தலைவி என்ற முறையில் உங்களுக்கு இதை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன்.//
:)
//என் பெயர் தமிழ் பிரியன். தமிழில் பதிவுகள் எழுதி வருவதன் மூலம் இங்குள்ளவர்கள் என்னை அறிந்துள்ளனர்.. நிற்க..
//
நின்னுட்டே இருக்கோம், சீக்கிரம் உக்காரச்சொல்லுங்க
அய்யோ, இந்த மாதிரி மடல் எழுதும் முறை நமக்கு தெரியாம போய்ட்டே!!!
41
Me the 1000
பாருங்க அண்ணே நாந்தான் மீ த ஆயிரம் முதல்ல போட்டேன்.
நம்ம பிளாக்க்கையும் மறக்க வந்து கும்மியடிக்க வேண்டுகிறேன்!
அ
ஆ
இ
ஈ
உ
ஊ
எ
ஏ
ஐ
ஒ
ஓ
ஒள
ஃ
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z...
1
2
3
4
5
6
7
8
9
10
!#@$%$^&*()*^&%^^&%$#$%^&$##$%^&?":%~!#$%
!@#$%^%$##&**^%$@##$%%^&^$#@?:""
அப்புறம்
வேற என்ன கமெண்ட் போடலாம்!
யாரவது துனைக்கு வாங்களேன் :)
49
me the 50
ஹா ஹா....
நானும் ஒரு கமெண்ட் போட்டுட்டேன்!
இந்த கடிதத்திற்கு ஆதரவு தரும்படி ராப்புக்கு வேண்டுகோள்!
எனக்கு 71 தான் வந்துது.
அதுக்கு மேல இங்க போச்சுன்னா, நான் கோச்சுப்பேன் ;)
me tha ?
me da 55??
haiiiiiiii jolly :))
ஏ டண்டனக்கா, ஏ டணக்கு நக்கா
ஆஹா அதுக்குள்ள அம்பத்தாறு பேர் வந்து கும்மியாச்சா????????????? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நாங்கெல்லாம் தூங்கி எழுந்து வர வேணாம்:):):)
யோவ்.. என்ன யா இது..?? உனக்கு கமென்ட்ஸ் வேணும்ட்றத்துக்காக இப்படி எல்லமா போஸ்டு போடுவ??
//சகோதரன் தமிழ் பிரியன்//
வாங்கண்ணே வாங்க. இப்படித்தான் நல்லப் புள்ளயாட்டமா மொதல்ல சகோதரங்கறது. அப்புறம் அக்கான்னு கூப்டு டோட்டல் டாமேஜ் பண்றது. ஆதாரத்தோட உங்க வயசயெல்லாம் போட்டுடைச்சா, அப்புறம் தங்கச்சிக்காங்கறது:):):) சென்ஷி அண்ணனுக்கு சரோஜா தேவி, சாவித்திரி வாய்சில் போட்டு தாக்குராமாதிரி தாக்குனாதான் அடங்குவீங்க போலருக்கு:):):)
ஹையா, மீ த 60TH:):):)
//நான் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் பார்த்து பதிவுக்குள் வருவதற்கும் குறைந்தது 40, 50 கமெண்ட் போட்டு விடுகின்றார்கள். அதற்கு பின் நான் பின்னூட்டம் போட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருக்கும் என்பதால் இடுவதில்லை.
//
அதான் இல்ல. நீங்க மொதல்ல கும்மியர்களின் வாழ்க்கைமுறையை அறிந்துகொள்ள வேண்டும்:):):) அம்பதோ அறுபதோ, எழுபத்தஞ்சோ, நூறோ, நூத்தி இருபத்தஞ்சோ, இப்டி சில மெயில் கள்ள ரீச் பண்றதுதான் அவங்கக் குறிக்கோளா இருக்கனுமே தவிர நீங்கள் மேற்கூறிய ஆட்டிட்யூட் கும்மியர்களுக்கு சுத்தமாக ஒவ்வாது எனவும் தெரிவித்துக்கொள்ள சக கும்மியர் என்ற முறையில் கடமைப்பட்டுள்ளேன்:):):) அந்த குறிக்கொள அடைய என்ன வேணும்னாலும் நடுவுல கமெண்டலாம்:):):)
//
rapp said...
இப்டி சில மெயில் கள்ள ரீச் பண்றதுதான் அவங்கக் குறிக்கோளா இருக்கனுமே
//
இதை மைல் கல் என்று அறிக..
சுருக்கமா சொல்லனும்னா, நாலு பேரை எத்திட்டு கோலடிச்சு கும்மனும்னா எதுவுமே தப்பில்லே:):):)
me the 65th
தோ பாருங்க, கும்மில வந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிக்கிற சம்மந்தி கடமயுனர்ச்சிய. அவர் நீங்க கும்மிப் பதிவர் ஆகக் கூடாதுன்னு தீவிரமா விரும்பறார்.அதான் கும்மியர்களின் சொத்தான ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை வந்து திருத்தறார் பாருங்க:):):)
//தமிழில் பதிவுகள் எழுதி வருவதன் மூலம் இங்குள்ளவர்கள் என்னை அறிந்துள்ளனர்.. நிற்க..
நான் உங்களது பெயரை தமிழ் பதிவுகளின் பின்னூட்டப் பக்கங்களில் பாத்து அறிந்து கொண்டேன்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நான் ஜாஸ்தி பதிவு போடரதில்லைதான் அதுக்காக இப்டியா கலாசறது? நான் என்ன உங்கள மாதிரி எழுதரத்துக்கா பதிவு தொடங்குனேன். கருத்தடிக்க ஒரு சேப் பிளேஸ் தேவைன்னுதானே இங்க வந்தேன்:):):)
நீங்க வேற சம்மந்தி.. நீங்க பாட்டுக்கு மெயில் கள் அப்படின்னு எழுதிட்டு நம்ம ஆளுங்க "ஓ.. கள்ளு மெயில்ல வரும் போல"ன்னு அட்ரஸ் கேட்டாலும் கேப்பாங்க.. அதுவும் ஜெயமோகன் வேற கள்ளு நல்லா இருக்கும்னு சர்டிபிகேட் குடுத்துட்டாரு.. அதனால ஒரு நல்ல எண்ணத்துலதான்.. ஹி..ஹி..
நான் போய் கும்மிக்கு எதிரா எதாவது செய்வேனா?
அப்புறம் இன்னிக்கு தினமலர் டீக்கடை பெஞ்சுல உங்க ஆளை பத்தி ஒரு மேட்டர் வந்திருக்கு படிச்சீங்களா?
//
கருத்தடிக்க ஒரு சேப் பிளேஸ் தேவைன்னுதானே இங்க வந்தேன்
//
அப்ப இனிமே உங்கள "கருத்து கந்தம்மா"ன்னு கூப்பிடலாமா?
Me the 70th...
//மீ த டேஸ் டேஸ் போடுவீர்கள் என நம்புகின்றேன்//
அண்ணே, நீங்க ரொம்ப நாளா அமீரகத்துல இருக்கீங்க, அதால இது மறந்துப் போச்சான்னு தெரியல. டேஸ் டேஸ் அப்டின்னா ரொம்ப மோசமான அர்த்தம்ணே:):):) இதச் சொன்னதால நான் குடும்ப இஸ்திரி இல்லன்னு நெனச்சிடாதீங்க:):):) நமக்கு ஜெனரல் நாலெட்ஜ் கொஞ்சம் ஜாஸ்தி:):):)
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜஸ்ட் மிஸ்
//அப்புறம் இன்னிக்கு தினமலர் டீக்கடை பெஞ்சுல உங்க ஆளை பத்தி ஒரு மேட்டர் வந்திருக்கு படிச்சீங்களா?//
எங்க தல பத்தி எங்கதான் நியூஸ் வரலைங்கறீங்க? ஹி ஹி அப்டியே என்ன மேட்டர்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாருக்கும்:):):) நான் இன்னும் எதுவும் படிக்கலை, அதான் காலங்கார்த்தாலயே என்னை டீல்ல விட்டுட்டு, எல்லாரும் கும்மிட்டாங்களே:):):)
me the 74th
me the 75TH
ஹா ஹா ஹா, எப்புடி? எழுபதடிச்சா, வெறுப்பேத்துறீங்க, நான் எழுபத்தஞ்சு அடிச்சுட்டேனே:):):)
//ஆனால் என் பதிவில் 25,30 கமெண்ட் தேத்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகின்றது. அதிலும் நிறைய பேருக்கு பதிவு லிங்க் கொடுத்து மிரட்டி உருட்டி (சிலரிடம் இன்னைக்கு கமெண்ட் போட்டா இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டேன் என்று ஏமாற்றியும்) கமெண்ட் வாங்க வேண்டி உள்ளது.//
இதெல்லாம் ஒரு மேட்டரா. நானெல்லாம் வரவேண்டியவங்க வந்து கும்மலைன்னா, தொடர்ச்சியா மூன்னுக் கவுஜ எழுதுவேன்னு ஒரு மிரட்டல் விடுப்பேன். அப்புறம் பாருங்க கூட்டத்தை:):):)
புது நடிகர் அலம்பல்; பொதுமக்கள் புலம்பல்:""நிறைகுடம் தழும்பாது; குறைகுடம் கூத்தாடும்ங்கறது சரியாத்தான் இருக்கு பா...!'' என பழமொழியுடன் ஆரம்பித்தார் அன்வர்பாய். ""யாரைப் பத்தி சொல்லுதீரு வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. ""சொந்தப் பணம் போட்டு ரெண்டு சினிமாவில் ஹீரோவா நடிச்ச தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடிகரைத் தான் இப்படி சொல்றாங்க பா... ராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த இந்த திடீர் "ஹீரோ' சமீபத்துல மருதுபாண்டியர் விழாவுக்கு போனார்... அப்ப 50 கி.மீ., தூரத்திற்கு "பிளக்ஸ் போர்டு' வைச்சு பந்தா பண்ணிருக்காங்க... அவரோட காருக்கு பின்னால ஏகப்பட்ட கார்கள் அணிவகுப்பு...
//வருங்கால இந்திய பிரதமர்//
இவ்ளோ பெரிய அளவுல நம்ம தல பத்தி குறைவா எழுதிட்டீங்களே, உங்களை எப்டி மன்றத்துல சேத்துக்கறது? நம்ம தல யாரு? ஹி த பிரசிடன்ட் பியூச்சர் ஆப் தொர லேன்ட் அமேரிக்கா:):):) நெவர் மேக்கிங் யு த மிஸ்டேக் அபவ்ட் ஹெட், ஓகே, கேட்ச் மை பாயின்ட்:):):)
இராப்
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்
me the 80TH:):):)
அவரோட காருக்கு பின்னால ஏகப்பட்ட கார்கள் அணிவகுப்பு...
//
முடி இருக்குற தல அள்ளி முடியுறாரு :))
82
83
85
85
ஹையா நாந்தா 85
எங்க தல திராவிட இயக்கங்களின் விடிவேல்லியா மாறிக்கிட்டிருக்கறதால, ஆரிய நாளேடுகள் இப்டி சதி செய்யுது:):):)
சம்மந்தி எப்புடி?
தோடா, நம்மகிட்டயேவா? யாரது நூறடிக்க வந்து பாஞ்சும் பதுங்கியும் தாக்குதல் நடத்துறது?
அம்மாடி தங்கச்சி ராப்பு உன் டிக்கால்டிவேளை எனக்கு நல்லா தெரியும்... அப்படியே ஓடிப் போய்ட்ட மாதிரி சீன் காட்டிட்டு ஓரமா வெயிட் பண்ணி கரெக்ட்டா 100அடிக்க வருவ :))
//
rapp said...
எங்க தல திராவிட இயக்கங்களின் விடிவேல்லியா மாறிக்கிட்டிருக்கறதால, ஆரிய நாளேடுகள் இப்டி சதி செய்யுது:):):)
சம்மந்தி எப்புடி?
//
ஆஹா..ஆஹா.. உங்களுக்கு "திராவிட குலவிளக்கு"ன்னு விருது தர்றதுக்கு தமிழர் தலைவர் தயாரா இருக்காராம்.. :)))
//அவரோட காருக்கு பின்னால ஏகப்பட்ட கார்கள் அணிவகுப்பு...
//
முடி இருக்குற தல அள்ளி முடியுறாரு :))//
அது(சின்னத் தல வில்லன் அஜீத் வாய்சில் படிக்கவும்.அவர்தான் இப்போ எங்க தல அகிலாண்ட நாயகனுக்கு இருக்க ஒரே போட்டியாளர்:):):))
//rapp said...
me the 80TH:):):)//
அக்காவுக்கு வேல எதுவும் இல்லயோ??
rapp said...
எங்க தல திராவிட இயக்கங்களின் விடிவேல்லியா மாறிக்கிட்டிருக்கறதால, ஆரிய நாளேடுகள் இப்டி சதி செய்யுது:):):)
சம்மந்தி எப்புடி?
//
suupparru
96
95
//
அக்காவுக்கு வேல எதுவும் இல்லயோ??
//
வெட்டியாப்பீசரை பார்த்து இந்த கேள்வி கேட்ட இவர் கண்டிப்பாக புதுப்பதிவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. :))
100
100
//"திராவிட குலவிளக்கு"ன்னு விருது தர்றதுக்கு தமிழர் தலைவர் தயாரா இருக்காராம்//
நான் ஏற்கனவே பெண்குலத்தின் பொன்விளக்காச்சே:):):) இன்னும் எத்தனப் பட்டங்கள் என் காலடியில் இப்டி வந்து ஏங்கப் போகுதோ தெரியல, ஹையோ ஹையோ
100
100
ஹே... என்னோட மூணாவது 100தான் 100.. ஹே..ஹே..ஹே...
//100 Comments //
ஆஹா..ஆஹா.. உங்களுக்கு "திராவிட குலவிளக்கு"ன்னு விருது தர்றதுக்கு தமிழர் தலைவர் தயாரா இருக்காராம்.. :)))
//
எனக்கு திராவிடத் திலகம்னு மோகன் கந்தசாமி பட்டம் குடுத்துருக்காரு :))
veNpuu thaan 100
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், பதிங்கியிருந்து நூறடிச்சிட்டீங்களா, அடுத்த ஜென்மத்தில் அண்டசராசர நாயகன் டிஆர் வீட்டு கீழே குடியிருக்க வாழ்த்தறேன், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............
அப்பாடி இந்தவாட்டி ராப்ப ஒரம் கட்டியாச்சி :))))))
ஆபிஸ்ல எனக்கு மேலையில இருக்குற ஒருத்தரு ஏதோ மீட்டிங்குன்னு கூப்புடுறாரு.. போயி எதுனா கருத்து சொல்லிட்டு வர்றேன்.. எப்படியோ வந்ததுக்கு ஒரு 100 அடிச்சாச்சி.. :)))
நான் சான்சை மிஸ் பண்ணிட்டு வெறுத்துப்போய் உக்காந்திருந்தா, ரெண்டு பேரும் பஞ்சாயத்தா பண்றீங்க
வெட்டியாப்பீசரை பார்த்து இந்த கேள்வி கேட்ட இவர் கண்டிப்பாக புதுப்பதிவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. :))
//
போலி பதிவரோன்னு சந்தேகமா இருக்கு
சரி ராப் நானும் கிளம்புறேன் வந்த வேளை ஒவர்
என்னோட மேலதிகாரி வேற ப்ளாக்ல கும்மியடிச்சிட்டு இருக்காரு போல.. மீட்டிங்கு கொஞ்சம் நேரம் கழிச்சின்னு சொல்லிட்டாரு.. அதனால கும்மி கன்டின்யூ..
பாருங்க தமிழ் பிரியன் அண்ணே, பாருங்க. இப்டித்தான் விட்டுக்கொடுக்குற மனப்பான்மையே இல்லாம இருக்கணும் கும்மியர்கள்னா. என்னடாது தங்கச்சியாச்சேன்னு அப்துல்லா அண்ணனும் விட்டுக்கொடுக்கமாட்டார், சம்மந்தியாச்சே, எதிர்காலத்துல மருமகக் கரண்டியாலையும் ஆக்சிடென்ட்ஸ் மே அக்கர்னு தெரிஞ்சும் சம்மந்தி அஞ்சாநெஞ்சன் வெண்பூ விட்டுக்கொடுக்க மாட்டார்:):):)
//
rapp said...
நான் சான்சை மிஸ் பண்ணிட்டு வெறுத்துப்போய் உக்காந்திருந்தா, ரெண்டு பேரும் பஞ்சாயத்தா பண்றீங்க
//
ஹி..ஹி.. நோக்கம் இனிதே நிறைவேறியது..
கண்ணா! யாரு 99 கமெண்ட் போடுறாங்கன்றது முக்கியமில்லை.. யாரு 100வது கமெண்ட்டை போடுறாங்கன்றதுதான் முக்கியம்.. யா..யா..
:-)))...
ஹி ஹி ஆயில்யன் அவர்களும் தன்னைத் தானே ஏன் இப்டி கெட்டவார்த்தையில் திட்டிக்கிட்டு இருக்கார்?
///வெண்பூ said...
//
rapp said...
எங்க தல திராவிட இயக்கங்களின் விடிவேல்லியா மாறிக்கிட்டிருக்கறதால, ஆரிய நாளேடுகள் இப்டி சதி செய்யுது:):):)
சம்மந்தி எப்புடி?
//
ஆஹா..ஆஹா.. உங்களுக்கு "திராவிட குலவிளக்கு"ன்னு விருது தர்றதுக்கு தமிழர் தலைவர் தயாரா இருக்காராம்.. :)))
///
ஹ்ம்ம்... அந்த தமிழர் தலைவர் யாரா இருக்கும்??
ஒருவேள நம்ம நாயகன் J.K ரித்திசா இருக்குமோ??
//
rapp said...
பாருங்க தமிழ் பிரியன் அண்ணே, பாருங்க. இப்டித்தான் விட்டுக்கொடுக்குற மனப்பான்மையே இல்லாம இருக்கணும் கும்மியர்கள்னா. என்னடாது தங்கச்சியாச்சேன்னு அப்துல்லா அண்ணனும் விட்டுக்கொடுக்கமாட்டார், சம்மந்தியாச்சே, எதிர்காலத்துல மருமகக் கரண்டியாலையும் ஆக்சிடென்ட்ஸ் மே அக்கர்னு தெரிஞ்சும் சம்மந்தி அஞ்சாநெஞ்சன் வெண்பூ விட்டுக்கொடுக்க
//
ஹேய்..ஹேய்.. நாங்க எல்லாம் கரண்டிக்கு அஞ்சுவமா என்ன? கரண்டிக்கு அஞ்சா கணவர்கள் சங்கம் தெரியுமா? நானெல்லாம் அதுல ஆயுள் சந்தா கட்டியிருக்கிறேனாக்கும்.. :)))
பாத்தீங்களா 'கன்'னா 115 அடிச்சேன்
நியூ பாதர், பதிவு போடத்தான் நீங்க என்னை மாதிரி சோம்பேறித்தனப் படறீங்கன்னா, கும்மியிலயுமா?
//
பழைய பேட்டை சிவா said...
ஹ்ம்ம்... அந்த தமிழர் தலைவர் யாரா இருக்கும்??
ஒருவேள நம்ம நாயகன் J.K ரித்திசா இருக்குமோ??
//
அய்யய்யோ.. இங்க ஒருத்தர் தலயோட பேரை எந்த பட்டமும் இல்லாம சொல்லிட்டாரு.. யாராவது வந்து இவரை ரசிகர்மன்ற ஆட்கள்கிட்ட இருந்து காப்பதுங்களேன்..
சம்மந்தி நீங்க பதுங்கி இருக்கறது எனக்குத் தெரியும். 125 அடிக்கரத்துக்காக கீபோர்டும் கையுமா காத்துக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியும், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
//
விஜய் ஆனந்த் said...
:-)))...
//
அட பதிவு போடத்தான் சோம்பேறித்தனம்.. பின்னூட்டம் கும்முறதுக்கு கூடவா? சாப்புடறது எப்படி? யாராவது ஊட்டி உடுவாங்களா? :))))
//
rapp said...
சம்மந்தி நீங்க பதுங்கி இருக்கறது எனக்குத் தெரியும். 125 அடிக்கரத்துக்காக கீபோர்டும் கையுமா காத்துக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியும், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
//
போட்டின்னு வந்துட்டா போட்டி எடுக்காம விட மாட்டோம்.. :)))
//அய்யய்யோ.. இங்க ஒருத்தர் தலயோட பேரை எந்த பட்டமும் இல்லாம சொல்லிட்டாரு.. யாராவது வந்து இவரை ரசிகர்மன்ற ஆட்கள்கிட்ட இருந்து காப்பதுங்களேன்//
மன்றத்து சிங்கங்களே, டினோசர் குஞ்சுகளே, எங்கேப் போயிட்டீங்க? வந்து இந்த அநியாயத்தை கும்மி அடிச்சு கேளுங்க.
125
சரி.. சரி.. 125 அடிச்சிக்கோங்க..
ஹையா, ஜாலி. நான்தான் 125
//
rapp said...
125
//
வாழ்த்துக்கள்..
நீங்க நான் 100 அடிச்சப்ப சொன்னீங்களா? அதுதான் பெருந்தன்மைன்றது... :)))
//போட்டின்னு வந்துட்டா போட்டி எடுக்காம விட மாட்டோம்.. //
ஆஹா ஆஹா, சூப்பர். மகராசன் படத்துல கமல் பூந்து வெள்ளாடுவாரே, அப்டி இருக்கு:):):)
// rapp said...
நியூ பாதர், பதிவு போடத்தான் நீங்க என்னை மாதிரி சோம்பேறித்தனப் படறீங்கன்னா, கும்மியிலயுமா? //
// வெண்பூ said...
அட பதிவு போடத்தான் சோம்பேறித்தனம்.. பின்னூட்டம் கும்முறதுக்கு கூடவா? சாப்புடறது எப்படி? யாராவது ஊட்டி உடுவாங்களா? :)))) //
:-)))....
ஹலோ...உங்க ரெண்டு பேருக்கும் இது ஓவராத்தெரியல...நாங்கள்ளாம் ஆஃபீஸ்ல இருக்குறோம்...வேல செய்யறோம் (இது நோ ஃபார் ஒயிட் ஃப்ளவர் தி மேனேஜர்!!!)
//
rapp said...
மன்றத்து சிங்கங்களே, டினோசர் குஞ்சுகளே, எங்கேப் போயிட்டீங்க? வந்து இந்த அநியாயத்தை கும்மி அடிச்சு கேளுங்க.
//
மன்றத்துல குப்பை கூட்டவாவது ஆசைப்படுற தமிழ் பிரியன் இதை இன்னும் தட்டிக்கேக்காம இருக்கிறது ரொம்ப வருத்தமளிக்குது..
130:):):)
///வெண்பூ said...
//
அக்காவுக்கு வேல எதுவும் இல்லயோ??
//
வெட்டியாப்பீசரை பார்த்து இந்த கேள்வி கேட்ட இவர் கண்டிப்பாக புதுப்பதிவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. :))
///
ஓரு வருசத்துக்கு முன்னாடியே எழுத வந்தாச்சி... கொன்ஜம் ஸ்டர்டிங் ப்ரப்லம் அதான்...
நாந்தான் 130...
//
விஜய் ஆனந்த் said...
ஹலோ...உங்க ரெண்டு பேருக்கும் இது ஓவராத்தெரியல...நாங்கள்ளாம் ஆஃபீஸ்ல இருக்குறோம்...
//
ராப் வெட்டியாப்பிசர் அப்படின்றத சொல்லி காட்டிய உங்களுக்கு என் கண்டனங்கள்.. :)))
அதுவாவது பரவாயில்ல..
//
வேல செய்யறோம் (இது நோ ஃபார் ஒயிட் ஃப்ளவர் தி மேனேஜர்!!!)
//
நான் வெட்டியா சம்பளம் வாங்குறத பப்ளிக்ல சொன்ன உங்களுக்கு கடும் கண்டனங்கள்.. :)))
//ஹலோ...உங்க ரெண்டு பேருக்கும் இது ஓவராத்தெரியல...நாங்கள்ளாம் ஆஃபீஸ்ல இருக்குறோம்...வேல செய்யறோம் (இது நோ ஃபார் ஒயிட் ஃப்ளவர் தி மேனேஜர்!!!)//
என்னாது? எல்லாரும் ஓடி வாங்க. இங்க ஒருத்தர் அஜீத்துக்கு நடிப்ப வரவழைச்சுட்டாராம், ராஜு சுந்தரத்துக்கு நகைச்சுவை உணர்வை வரவழைச்சுட்டாராம். ஷங்கர மக்கள் கருத்துங்கர போங்கு சீன் இல்லாம படம் எடுக்க வெச்சுட்டாராம், பி.வாசுவோட வாயத் தச்சுட்டாராம்:):):)
மணி 1 அடிச்சதும் கரெக்டா சாப்பிடக்கிளம்பிய வெண்பூவின் கடமை உணர்ச்சிக்கு தலை வணங்குகிறேன்...
//
பழைய பேட்டை சிவா said...
ஓரு வருசத்துக்கு முன்னாடியே எழுத வந்தாச்சி... கொன்ஜம் ஸ்டர்டிங் ப்ரப்லம் அதான்...
//
மீட் மிஸ்டர் மாத்ரூபூதம்.. நாராயண ரெட்டி.. சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை..
//
விஜய் ஆனந்த் said...
மணி 1 அடிச்சதும் கரெக்டா சாப்பிடக்கிளம்பிய வெண்பூவின் கடமை உணர்ச்சிக்கு தலை வணங்குகிறேன்...
//
நீங்க வேற.. பையன போய் ஸ்கூல்ல இருந்து பிக் அப் பண்ணனும்.. நினைவுபடுத்தியதற்கு நன்றி.. நான் கிளம்புறேன். வர்ட்டா.. :)))
// வெண்பூ said...
மீட் மிஸ்டர் மாத்ரூபூதம்.. நாராயண ரெட்டி.. சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை.. //
ஹா ஹா ஹா ஹா!!!!
சிவா டரியல் ஆயிருப்பாரு...
//மன்றத்துல குப்பை கூட்டவாவது ஆசைப்படுற தமிழ் பிரியன் இதை இன்னும் தட்டிக்கேக்காம இருக்கிறது ரொம்ப வருத்தமளிக்குது//
அதான சம்மந்தி. பதிவுல என்னடான்னா வருங்கால அமெரிக்க ஜனாதிபதிங்கரத்துக்குப் பதிலா இந்தியப் பிரதமர்னு அவமானப்படுத்தறார்(டெக்னிக்கல்லி ரெண்டும் ஒன்னுதான்னாலும்). இங்க என்னடான்னா சீறி பாய்ஞ்சு வராம கம்முனு கீறார்:):):)
// rapp said...
என்னாது? எல்லாரும் ஓடி வாங்க. இங்க ஒருத்தர் அஜீத்துக்கு நடிப்ப வரவழைச்சுட்டாராம், ராஜு சுந்தரத்துக்கு நகைச்சுவை உணர்வை வரவழைச்சுட்டாராம். ஷங்கர மக்கள் கருத்துங்கர போங்கு சீன் இல்லாம படம் எடுக்க வெச்சுட்டாராம், பி.வாசுவோட வாயத் தச்சுட்டாராம்:):):) //
:-)))))))....
என்ன ஒரு வில்லத்தனம்!!!
எல்லாரும் கெளம்பியாச்சா. ஹை ஜாலி நானே பொறுமையா நூத்தம்பது கமண்டுவேன் :):):)
//// புதுகை.அப்துல்லா said...
வெட்டியாப்பீசரை பார்த்து இந்த கேள்வி கேட்ட இவர் கண்டிப்பாக புதுப்பதிவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. :))
//
போலி பதிவரோன்னு சந்தேகமா இருக்கு
////
நீங்க இவரு பெரிய சி.ஐ.டி. யா போக வெண்டியவரு யதோ உங்க கெட்ட நெரம் இங்க இருக்கிங்க :(
// வெண்பூ said...
நான் வெட்டியா சம்பளம் வாங்குறத பப்ளிக்ல சொன்ன உங்களுக்கு கடும் கண்டனங்கள்.. :))) //
இது என்ன புதுப்பழக்கம்???நா நீங்கன்னு பிரிச்சி பேசிகிட்டு??? அரசு பஸ்ல பாக்கறதில்லையா நீங்க??
"நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்"!!!!
////
விஜய் ஆனந்த் said...
ஹலோ...உங்க ரெண்டு பேருக்கும் இது ஓவராத்தெரியல...நாங்கள்ளாம் ஆஃபீஸ்ல இருக்குறோம்...
//
ராப் வெட்டியாப்பிசர் அப்படின்றத சொல்லி காட்டிய உங்களுக்கு என் கண்டனங்கள்.. :)))//
ஹா ஹா ஹா(ரஜினி ஸ்டையிலில் படிக்கவும். சம்மந்தி அண்ட் நியூ பாதர், இப்டி நக்கலடிச்சுக்கிட்டிருந்த மாமியாரைத்தான் தட்டி தூர வெச்சுட்டேன். நாங்கெல்லாம் யாரு, டெர்ரராக்கும்:):):)
147
146
150
150!!!!!!!!
//"நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்"!!!!//
நமிதா என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டும்:):):)
ஹய்யா!!!!
ஆப்பீசர்...மீ த வின்னரு!!!!
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நியூ பாதர் டூ மந்த்ஸ் பேக், ரொம்ப பீத்திக்காதீங்க:):):)
154
155:):):)
// rapp said...
நமிதா என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டும்:):):) //
நமீதாவா?? யாரு அவங்க?? அவங்களும் ப்ளாக்கரா?? நா படிச்சதில்லையே...
சிவ சிவா..
(என் தங்கமணி தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே..)
//பையன போய் ஸ்கூல்ல இருந்து பிக் அப் பண்ணனும்//
தேவயானியப் பாக்கப் போறதை சம்மந்தி எப்டி டீசண்டா சொல்றாரு பாருங்க:):):)
///வெண்பூ said...
//
பழைய பேட்டை சிவா said...
ஓரு வருசத்துக்கு முன்னாடியே எழுத வந்தாச்சி... கொன்ஜம் ஸ்டர்டிங் ப்ரப்லம் அதான்...
//
மீட் மிஸ்டர் மாத்ரூபூதம்.. நாராயண ரெட்டி.. சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை..
///
நைஸ் டூ மீட் யு Mr. ரெட்டி...
இப்போ எல்லாம் மக்கள் உங்க சித்தவைத்திய சாலைக்கு வராங்களா?
எப்படி காலத்த ஓட்டுரிங்க??
// rapp said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நியூ பாதர் டூ மந்த்ஸ் பேக், ரொம்ப பீத்திக்காதீங்க:):):) //
யக்கோவ்...என்ன வுட்டுடுங்கோ...கறுப்பு எம்சியார புடிச்சி, எப்படியாவது கரெக்ட் பண்ணி, இந்த 'நியூ பாதர்' வார்த்தைய தடை பண்ணச்சொல்லி போராட்டம் நடத்தப்போறேன்..
:-)))...
//நமீதாவா?? நா படிச்சதில்லையே//
அண்ணிகிட்ட இது ஒன்ன காமிச்சு உங்களுக்கு சம்மந்திய விட ஜாஸ்தி தலைவலி கெடைக்க வெக்க முடியும். ஆனாலும் நியூ பாதர் ஆச்சேன்னு விட்டிடரேன்:):):)
//...கறுப்பு எம்சியார புடிச்சி, எப்படியாவது கரெக்ட் பண்ணி, இந்த 'நியூ பாதர்' வார்த்தைய தடை பண்ணச்சொல்லி போராட்டம் நடத்தப்போறேன்//
கவலையேப் படாதீங்க, அப்போ நீங்க ஓல்ட் பாதர் ஆகியிருப்பீங்க:):):)
// rapp said...
//நமீதாவா?? நா படிச்சதில்லையே//
அண்ணிகிட்ட இது ஒன்ன காமிச்சு உங்களுக்கு சம்மந்திய விட ஜாஸ்தி தலைவலி கெடைக்க வெக்க முடியும். ஆனாலும் நியூ பாதர் ஆச்சேன்னு விட்டிடரேன்:):):) //
நிறுத்திக்குவோம்....
இதோட நிறுத்திக்குவோம்....
எல்லாத்தையும் இதோட நிறுத்திக்குவோம்....
உங்கள நா நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்..
ஓகே நான் போய் சிற்றுண்டி அமுக்கரேன், கஜக் கும்மியர்ஸ் பை பை:):):)
// rapp said...
ஓகே நான் போய் சிற்றுண்டி அமுக்கரேன், கஜக் கும்மியர்ஸ் பை பை:):):) //
"கஜக் கும்மியர்ஸ்"-ஆ?? அப்படின்னா இன்னாங்கோ??
///விஜய் ஆனந்த் said...
// வெண்பூ said...
மீட் மிஸ்டர் மாத்ரூபூதம்.. நாராயண ரெட்டி.. சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை.. //
ஹா ஹா ஹா ஹா!!!!
சிவா டரியல் ஆயிருப்பாரு...
///
ஆபிஸ்க்கு லிவு போட்டுடு சோரு தண்ணி இல்லாம இங்கன ஒக்கான்து உன்க ப்ளாக்ஸ்லாம் படிசிட்டு இருகேன்... என்ன பேச்சி பேசுறிங்க?? ராஸ்கெல்
ஆமா 'டரியல்' னா என்ன??
மனங்குளிர கும்மியடித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!!!
தமிழ்ப்பிரியன்.
(அண்ணன் ஆளு அபீட்டாய்ட்டதால, அவர் சார்பா நா சொல்லிக்கிறேன்)
// பழைய பேட்டை சிவா said...
///விஜய் ஆனந்த் said...
ஆபிஸ்க்கு லிவு போட்டுடு சோரு தண்ணி இல்லாம இங்கன ஒக்கான்து உன்க ப்ளாக்ஸ்லாம் படிசிட்டு இருகேன்... என்ன பேச்சி பேசுறிங்க?? ராஸ்கெல்
ஆமா 'டரியல்' னா என்ன?? //
:-)))...
ம்ம்ம்...அவியல், பொரியல் மாதிரி அதுவும் ஒரு சாப்பாட்டு ஐட்டம்...ஆமைக்குஞ்சை அவிச்சி பண்றது...நீங்க சாப்டதில்லையா???
///+விஜய் ஆனந்த் said...
// பழைய பேட்டை சிவா said...
///விஜய் ஆனந்த் said...
ஆபிஸ்க்கு லிவு போட்டுடு சோரு தண்ணி இல்லாம இங்கன ஒக்கான்து உன்க ப்ளாக்ஸ்லாம் படிசிட்டு இருகேன்... என்ன பேச்சி பேசுறிங்க?? ராஸ்கெல்
ஆமா 'டரியல்' னா என்ன?? //
:-)))...
ம்ம்ம்...அவியல், பொரியல் மாதிரி அதுவும் ஒரு சாப்பாட்டு ஐட்டம்...ஆமைக்குஞ்சை அவிச்சி பண்றது...நீங்க சாப்டதில்லையா???
+////
ஹ்ம்ம்.. சிங்கபூர் special ஐட்டமா??
///
விஜய் ஆனந்த் said...
// பழைய பேட்டை சிவா said...
///விஜய் ஆனந்த் said...
ஆபிஸ்க்கு லிவு போட்டுடு சோரு தண்ணி இல்லாம இங்கன ஒக்கான்து உன்க ப்ளாக்ஸ்லாம் படிசிட்டு இருகேன்... என்ன பேச்சி பேசுறிங்க?? ராஸ்கெல்
ஆமா 'டரியல்' னா என்ன?? //
:-)))...
ம்ம்ம்...அவியல், பொரியல் மாதிரி அதுவும் ஒரு சாப்பாட்டு ஐட்டம்...ஆமைக்குஞ்சை அவிச்சி பண்றது...நீங்க சாப்டதில்லையா???
///
நான் சாப்டதில்லைன்கோ... டேஸ்ட் யப்படிங்னா இருக்கும்??
:o
சாரு அவரோட வலையில சரக்கடிக்க காசில்லைன்னு கேக்குற மாதிரி இருக்கு!
// வால்பையன் said...
சாரு அவரோட வலையில சரக்கடிக்க காசில்லைன்னு கேக்குற மாதிரி இருக்கு! //
இது என்னாது???
172
173
174
//வால்பையன் said...
சாரு அவரோட வலையில சரக்கடிக்க காசில்லைன்னு கேக்குற மாதிரி இருக்கு!
//
சாரே...
புரியரமாதிரி சொல்லலாமே நீங்க!!
175!!!
ஆப்பீசர், நா 175 அடிச்சிட்டேன்...நீங்க வந்து 200 போட்டுடுங்க...
///பழைய பேட்டை சிவா said...
//வால்பையன் said...
சாரு அவரோட வலையில சரக்கடிக்க காசில்லைன்னு கேக்குற மாதிரி இருக்கு!
//
சாரே...
புரியரமாதிரி சொல்லலாமே நீங்க!!
///
-"எந்த கவிதையாக இருந்தாலும் அதில் சரக்கை மைய படுத்தி யோசித்தால் வார்த்தை அப்படியே கொட்டுகிறது."
உங்க "Blog" ல உள்ள, உங்களோட இந்த வரிகள் என்னைய தெளிவு படித்திடுச்சி... :)))
பின்னூட்டம் போடுங்க என்று கேட்பது அது மாதிரி இருக்குனு சொன்னேன்.
ஆனாலு உண்மையில் தமிழ்பிரியனின் சேவைக்கு அவர் கேட்காமலேயே ஆளுக்கு நாலு போடனும்.
பின்னூட்டம் தாங்க
மீ த 180th
ஸாரி இப்ப தான் மீ த 180th
கொய்யால .. உலக மகா மொக்கைடா சாமி.. :)))
யோவ்.. கமெண்டு வேணும்னா டக்குனு கேக்க வேண்டியது தான? இதுக்கு எதுக்குய்யா இவ்ளோ பெரிய போஸ்ட் போட்டு எங்கள எல்லாம் படிக்க வைச்சி டைம் வேஸ்ட் பண்ற? :(
சொல்ல வந்த மேட்டர ஒரே வரியில சொல்லி இருந்தா.. மிச்சத்தை படிக்கிற நேரத்துல ஆளுக்கு 50 கமெண்ட் போட்டிருப்போம்ல.. :(
மீ த 181
இந்த புள்ள ஒபாமாவுக்கு ஓட்டெல்லாம் கேட்டுச்சே.. :(
// கபீஷ் said...
மீ த 181//
அப்போ நான் 184ஆ?
கணக்கு முக்கியம் கபீஷாரே.. :))
ஐயோ! மீ த எத்தனாவது?
தமிழ்பிரியன் பண்ண பிரச்சாரத்தால தான் ஒபாமா ஜெயிச்சதா சொல்றங்களே..
ஒபாமாவையே ஜெயிக்க வச்ச தமிழ் பிரியன் கமெண்டுக்காக ஏங்கறாரே.. :(
என்ன கொடுமை சார் இதெல்லாம்? :((
ஹய்யோ பாவம் தமிழ்பிரியன் :(
அகில உலக கமெண்டுவோர் சங்க தலைவி ராப் வாழ்க வாழ்க.. :)
இந்த பதிவு தமிழ்மணத்துல வந்தாச்சாப்பா?
கணக்கு மட்டுமா? வரலாறும் முக்கியம் பொடியன் ஜி
என் மாமன் எப்படி மொத கமெண்டு போட்டாரு? :(
வேலை வெட்டி இல்லாத வெண்பூவுக்கு போட்டியா வந்துட்டாருய்யா அபுதுல்லா :))
ஓ ஹோ..அப்படியா? :(
அது சரி
சரி சரி
ஹிஹி.. அடிச்சிட்டோம்ல தன்னந்தனியா 200 :))
Post a Comment