Thursday, August 14, 2008

PIT மெகா போட்டிக்கு நம்ம படங்கள்

.
தமிழில் புகைப்படக் கலை வலைப்பதிவின் இந்த மாத மெகா போட்டிக்கு நம்முடைய படங்கள்... எல்லாம் செல்போன் கேமராவில் எடுத்தது தான்... எதை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க








30 comments:

SanJai said...

அட ங்கொக்க மக்கா..எல்லா படங்களும் அழகு.. கடைசி படம் பின்னுதும் ஓய்.. :) வெற்றி பெற வாழ்த்துக்கள்.

powerball lottery said...

Gomen kudasai.

நிஜமா நல்லவன் said...

தல...கலக்கிட்டீங்க....எல்லாமே சூப்பரா இருக்கு....வாழ்த்துக்கள் தல!

gambling said...

wala pulos imo blog.

நிஜமா நல்லவன் said...

இந்த லாட்டரிகாரனுங்க தொல்லை தாங்கலப்பா:)

நிஜமா நல்லவன் said...

//powerball lottery said...
Gomen kudasai.//


//gambling said...
wala pulos imo blog.//


தல...நீங்க தமிழ் பிரியன்னு பேரு வச்சிருக்கீங்க...ஆனா உங்க லாட்டரி நண்பனுங்க ஏதேதோ பாஷைல பேசுறானுங்க....நீங்க பெரிய ஆளு தான் தல:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

செக்ட் படம் அருமை.. அதுல இரண்டு இருக்குல்ல முதல் சூப்பர்...

cheena (சீனா) said...

ஹெய்ய்ய்

நிசமாவே நல்லா இருக்கு

நல்வாழ்த்துகள் வெற்றி பெற

மது... said...

mudhal padam super. maththa moonum supero super

ஆயில்யன் said...

கடைசி படம் செம கலக்கல் :)

//எதை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க//

எனக்கு அந்த கேமரா செல்போன்!

ராமலக்ஷ்மி said...

கட்டம் கட்டமாய் நீண்டு செல்லும்
கடைசிப் படம் நல்ல தேர்வாகக் கூடும். அதற்கு முந்தைய படம் பிற்தயாரிப்பு செய்யப் பட்டதா தமிழ் பிரியன்?

ஆயில்யன் said...
////கடைசி படம் செம கலக்கல் :)

//எதை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க//

எனக்கு அந்த கேமரா செல்போன்!////

இதுவும் கலக்கல்:)

ராமலக்ஷ்மி said...

கட்டம் கட்டமாய் நீண்டு செல்லும்
கடைசிப் படம் நல்ல தேர்வாகக் கூடும். அதற்கு முந்தைய படம் பிற்தயாரிப்பு செய்யப் பட்டதா தமிழ் பிரியன்?

ஆயில்யன் said...
////கடைசி படம் செம கலக்கல் :)

//எதை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க//

எனக்கு அந்த கேமரா செல்போன்!////

இதுவும் கலக்கல்:)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

படங்கள் அருமை! எதை அனுப்பல்லம்னு சொல்ற அளவுக்கு நமக்கு அறிவு இல்லண்ணே.

கயல்விழி said...

மூன்றாவது அல்லது நான்காவது படம் முதல் இரண்டு படங்களை விட வித்யாசமாக இருக்கிறது.

நேர்மையாக பதில் சொல்ல வேண்டுமானால் இன்னும் வித்யாசமாக 4 -5 படங்கள் எடுத்து பிறகு அதில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

தமிழ் பிரியன் said...

///SanJai said...

அட ங்கொக்க மக்கா..எல்லா படங்களும் அழகு.. கடைசி படம் பின்னுதும் ஓய்.. :) வெற்றி பெற வாழ்த்துக்கள்.///
நன்றீ அண்ணே!

தமிழ் பிரியன் said...

///powerball lottery said...

Gomen kudasai.///
வாய்யா ராசா! நீதாண்டா உண்மையான பதிவர்.

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...

தல...கலக்கிட்டீங்க....எல்லாமே சூப்பரா இருக்கு....வாழ்த்துக்கள் தல!///
நன்றி அண்ணே

Lakshmi said...

கலக்கீட்டீங்க...கலக்கீட்டீங்க...
கட்டம் கட்டி கலக்கீட்டீங்க...தமிழ்பிரியன்!!
கடைசி படம் கட்டம்கட்டி கலக்குது!!
கொஞ்சநேரம் பாத்திட்டிருந்தால் கண்ணையும் கலக்குது!!
வாழ்த்துக்கள்!!!

Lakshmi said...

அது லஷ்மி இல்லை தமிழ்பிரியன்..
அது நான்...நான்...நானானி!!!!!!!!!

தமிழ் பிரியன் said...

/// gambling said...

wala pulos imo blog.///
அப்பனே கேம்ப்[ளிங் நன்றிப்பா!

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...

இந்த லாட்டரிகாரனுங்க தொல்லை தாங்கலப்பா:)///
எங்களுடைய வாசகர்களை தொல்லை என்று சொல்லி அவமானப் படுத்த வேண்டாம்... எச்சரிக்கை

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...
//powerball lottery said...
Gomen kudasai.//
//gambling said...
wala pulos imo blog.//

தல...நீங்க தமிழ் பிரியன்னு பேரு வச்சிருக்கீங்க...ஆனா உங்க லாட்டரி நண்பனுங்க ஏதேதோ பாஷைல பேசுறானுங்க....நீங்க பெரிய ஆளு தான் தல:)///
இதெல்லாம் நம்ம பிரெஞ்ச் ரசிகர்கள் தல

தமிழ் பிரியன் said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

செக்ட் படம் அருமை.. அதுல இரண்டு இருக்குல்ல முதல் சூப்பர்...///

அக்கா நன்றி! உங்க பேச்சை கேட்டு அந்த படத்தையே போட்டிக்கும் அனுப்பியாச்சு.. பரிசு கிடைக்கனும் பாத்துக்குங்க... நீங்க தலைநகரமாச்சே! லஞ்சம் கொடுத்தாவது காரியத்தை சாதிக்கனுக்ம்

தமிழ் பிரியன் said...

///cheena (சீனா) said...
ஹெய்ய்ய்
நிசமாவே நல்லா இருக்கு
நல்வாழ்த்துகள் வெற்றி பெற///
நன்றி சீனா சார்!

தமிழ் பிரியன் said...

///மது... said...
/
mudhal padam super. maththa moonum supero super///

ஏம்மா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையெ?அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
கடைசி படம் செம கலக்கல் :)
//எதை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க//
எனக்கு அந்த கேமரா செல்போன்!///
என்ன கொல வெறியா? அந்த ஓட்டை கேமரா போனுக்கு... :))))

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...

கட்டம் கட்டமாய் நீண்டு செல்லும்
கடைசிப் படம் நல்ல தேர்வாகக் கூடும். அதற்கு முந்தைய படம் பிற்தயாரிப்பு செய்யப் பட்டதா தமிழ் பிரியன்?

ஆயில்யன் said...
////கடைசி படம் செம கலக்கல் :)

//எதை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க//

எனக்கு அந்த கேமரா செல்போன்!////

அக்கா! நீங்களுமா? எனக்கு ஆதரவா யாருமே இல்லையா? அவ்வ்வ்வ்

இதுவும் கலக்கல்:)//

தமிழ் பிரியன் said...

///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

படங்கள் அருமை! எதை அனுப்பல்லம்னு சொல்ற அளவுக்கு நமக்கு அறிவு இல்லண்ணே.///
அண்ணே! நீங்க பெரிய ஆட்கள் தன்னடக்கமா பேசுறீங்க

தமிழ் பிரியன் said...

///கயல்விழி said...
மூன்றாவது அல்லது நான்காவது படம் முதல் இரண்டு படங்களை விட வித்யாசமாக இருக்கிறது.
நேர்மையாக பதில் சொல்ல வேண்டுமானால் இன்னும் வித்யாசமாக 4 -5 படங்கள் எடுத்து பிறகு அதில் ஒன்றை தேர்வு செய்யலாம்.///

அக்கா நீங்க சொல்வதும் நியாயம் தான்... ஏற்கனவே 20 படம் எடுத்ததில் தேறியது இவை தான்,... அப்ப நம்ம கேமராவின் தரத்தைப் பார்த்துக்கங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///Lakshmi said...

கலக்கீட்டீங்க...கலக்கீட்டீங்க...
கட்டம் கட்டி கலக்கீட்டீங்க...தமிழ்பிரியன்!!
கடைசி படம் கட்டம்கட்டி கலக்குது!!
கொஞ்சநேரம் பாத்திட்டிருந்தால் கண்ணையும் கலக்குது!!
வாழ்த்துக்கள்!!!///

நானானிம்மா! எல்லாரும் பாராட்டுவதைப் பார்க்கும் போது எனக்கு கண்ணைக் கட்டுது... அவ்வ்வ்

LinkWithin

Related Posts with Thumbnails