அச்சு ஊடகங்களில் நமது எழுத்துக்கள் வருவது என்பதே கிட்டத்தட்ட ஒரு கனவாகவே நிறைய பேருக்கு இருக்கும். அது முடியாத போது தான் ப்ளாக்குகளில் எழுதி ஒரு வடிகாலை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். அச்சில் ஏற்ற முடியா விட்டாலும் இணையத்தில் எழுதுபவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போல் விகடன் குழுமத்தின் யூத்ஃபுல் விகடன் செயல்பட்டு வருகின்றது.
நமது சக பதிவர்கள் பலரும் அதில் தங்களது படைப்புகளை அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் நமது கதை ஒன்றும் யூத் ஃபுல் விகடனில் வந்துள்ளது. என்னை வற்புறுத்தி எனது கதையை வாங்கி யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பி வர வைத்த பெங்களூர் அக்காவுக்கு நன்றிகள்!
எனது படைப்பையும் ஏற்றுக் கொண்டு வெளியிட்ட யூத் ஃபுல் விகடனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
http://youthful.vikatan.com/youth/tamizhpriyanstory100309.asp
விகடன் தனது இணைய தளத்தின் முகப்பில் அக்கதைக்கான தொடுப்பை அளித்துள்ளது.
http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp
61 comments:
மீ த பர்ஸ்ட் வாழ்த்துக்கள் :))))
மீ த பர்ஸ்ட் வாழ்த்துக்கள் :))))
ஹைய்ய்ய்ய் ரெண்டு தபா வந்துடுச்சு
:)
தம்பி ரவுடியாயிடுச்சுன்னு கேக்கறப்பவே எம்புட்டு சந்தோஷமா இருக்கு !
வாழ்த்துக்கள் தல...!
வாழ்த்துக்கள் தல...
தமிழன்-கறுப்பி... said...
\\
வாழ்த்துக்கள் தல...
\\
ரிப்பீட்டு!
வாழ்த்துக்கள் தல...
வாழ்த்துகள்!
ஏறிய ஜீப்பிலிருந்து இறங்காமல் தொடர்ந்து அட்டகாசமாய் பயணிக்க என் அன்பான வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்!
மனசு கனத்து போனது.
காலை நேரத்தில் என் மன நிலையை இப்படி பாதித்து விட்டீர்களே.
இது நியாயமா?
வாழ்த்துக்கள்... தமிழ் பிரியன்...
என்ன புரியலையா? நீங்கள் எழுதிய சிறு கதையை பற்றி தான் சொல்கிறேன்.
வாழ்த்துக்கள் அண்ணா.. :)
வாழ்த்துகள் ...
வாழ்த்துக்கள் தமிழ்ப்ரியன்
வாண்ட்டடா ரவுடியா வந்துருக்கீக...உங்களை வேணாம்னு சொல்லுவோமா???
பில்டிங் மட்டும் இல்ல உங்களுக்கு பேஸ்மெண்டும் ஸ்ட்டிராங்கா இருக்கு
:))
வாழ்த்துக்கள் தல...
ஆயில்யன் said...
தம்பி ரவுடியாயிடுச்சுன்னு கேக்கறப்பவே எம்புட்டு சந்தோஷமா இருக்கு !
//
repeatu
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துகள் அண்ணா :))
வாழ்த்துக்கள் தல.. மென்மேலும்..
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் தம்பீ!
ஆது யாரு பெங்களூர் அக்கா? பெங்களூர் ரமணியம்மாவா?:-))
வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்....
அன்புடன் அருணா
25 வாழ்த்துக்கள்
முதலில் வாழ்த்துகள்,ப்ரியன். கதையை ஓய்வாகப் படிக்கிறேன்
வாழ்த்துகள் சகா
//ஆயில்யன் on March 11, 2009 12:16 AM said...
தம்பி ரவுடியாயிடுச்சுன்னு கேக்கறப்பவே எம்புட்டு சந்தோஷமா இருக்கு !
//
ரிப்பீட்டு! :-)
வாழ்த்துக்கள் பிரியன்
கதையை படித்து நெஞ்சம் கனத்துபோனது.
கதை மொத்தமும், குறிப்பாக பவித்ரா கதாபாத்திரம் புனைவாக இருக்க விழைகிறேன்.
வாழ்த்து சொல்லி சொல்லியே வாயெல்லாம் வலிக்குதுபா..
வெல்டன் சகா, வெல்டன்.
எதிர்பார்த்த ஒன்றுதானே.
இன்னும் கடக்க நிரைய தூரம் காத்திருக்கிறது, வாருங்கள் செல்வோம்.
என்னது!ஜீப்பில ஏறிட்டீங்களா?வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்.
கதையைப்படித்தாயிற்று. பாராட்டுக்கள்.
சாந்தி
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன் சாரே !!!!!!!!
எங்கயோ போயிட்டீங்க....
வாழ்த்துக்கள்!!!
treat eppa ??? :)))
வாழ்த்துக்கள் தமிழ் ரவுடி :)
//எம்.எம்.அப்துல்லா said...
வாண்ட்டடா ரவுடியா வந்துருக்கீக...உங்களை வேணாம்னு சொல்லுவோமா???
//
ஐ லைக் திஸ் உள்குத்து of அப்துல்லா அண்ணா :-):-)
அருமைங்க தமிழ் பிரியன். ஒரு மிக நல்ல கதையை படித்த திருப்தி. எல்லா நிகழ்வுகளும் ஒரு கதையாகவே இருக்க வேண்டுகிறேன்.
அருமையான முடிவு. என்ன என்னவோ சொல்லனும்னு இருக்கு... எல்லாத்தையும் சேர்த்து ஒரே வார்த்தையிலே... அட்டகாசம். கலக்கிட்டீங்க போங்க.
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன் அண்ணே! :-)
நண்பரே
மனமார்ந்த வாழ்த்துகள் கூறியிருந்தேன்,
வெளியிடவில்லையே?!
வாழ்த்துக்கள்.
என் கதையும் வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்
Congrats dear buddy
நமது கதை ஒன்றும் யூத் ஃபுல்
விகடனில் வந்துள்ளது.
///ஆயில்யன் said...
மீ த பர்ஸ்ட் வாழ்த்துக்கள் :))))///
நன்றி ஆயில்யன் அண்ணே!
///தம்பி ரவுடியாயிடுச்சுன்னு கேக்கறப்பவே எம்புட்டு சந்தோஷமா இருக்கு !/// தம்பி ரவுடின்னா அண்ணனும் தான்.. ;-))
///தமிழன்-கறுப்பி...
ச்சின்னப் பையன்
ILA
நிஜமா நல்லவன்////
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே!
///ராமலக்ஷ்மி said...
ஏறிய ஜீப்பிலிருந்து இறங்காமல் தொடர்ந்து அட்டகாசமாய் பயணிக்க என் அன்பான வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்!////
மிக்க நன்றி அக்கா!
/// Knrஹமீத் said...
மனசு கனத்து போனது.
காலை நேரத்தில் என் மன நிலையை இப்படி பாதித்து விட்டீர்களே.
இது நியாயமா?////
புனைவு தானே..அதே நோக்கில் பாருங்கள்! மிக்கநன்றி ஹமீத்!
///புதியவன் said...
நாணல் said...
நட்புடன் ஜமால் said...
முரளிகண்ணன் said...///
நன்றிகள் நண்பர்களே!
///எம்.எம்.அப்துல்லா said...
வாண்ட்டடா ரவுடியா வந்துருக்கீக...உங்களை வேணாம்னு சொல்லுவோமா???
பில்டிங் மட்டும் இல்ல உங்களுக்கு பேஸ்மெண்டும் ஸ்ட்டிராங்கா இருக்கு
:))////
அவ்வ்வ்வ்வ்.. அப்ப உள்ள போட்டு லாடம் கட்டப் போறீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி அண்ணே!
///கானா பிரபா said...
ஆ.ஞானசேகரன் said...
ஸ்ரீமதி said...
narsim said...///
நன்றிகள் நண்பர்களே!
///அபி அப்பா said...
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் தம்பீ!
ஆது யாரு பெங்களூர் அக்கா? பெங்களூர் ரமணியம்மாவா?:-))///
ஆனாலும் அபி அப்பாவுக்கு குசும்பு தான்... உங்க பிரண்டையே தெரியலீயா உங்களுக்கு... ;-)
///அன்புடன் அருணா said...
வால்பையன் said...
ஷண்முகப்ரியன் said...
கார்க்கி said...
சந்தனமுல்லை said...////
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே!
//அமிர்தவர்ஷினி அம்மா said...
கதையை படித்து நெஞ்சம் கனத்துபோனது.
கதை மொத்தமும், குறிப்பாக பவித்ரா கதாபாத்திரம் புனைவாக இருக்க விழைகிறேன்.///
கண்டிப்பாக புனைவு தான் அக்கா!
///தாமிரா said...
வாழ்த்து சொல்லி சொல்லியே வாயெல்லாம் வலிக்குதுபா..///
ரொம்ப ரொம்ப நன்றி ஆதி!
///தேனியார் said...
வெல்டன் சகா, வெல்டன்.
எதிர்பார்த்த ஒன்றுதானே.
இன்னும் கடக்க நிரைய தூரம் காத்திருக்கிறது, வாருங்கள் செல்வோம்.///
வாங்க அண்ணே! கூட இருக்கீங்கல்ல.. வாங்க இன்னும் போகலாம்.
//ராஜ நடராஜன் said...
என்னது!ஜீப்பில ஏறிட்டீங்களா?வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்.///
ஹிஹிஹி நன்றி!
///tamil24.blogspot.com said...
கதையைப்படித்தாயிற்று. பாராட்டுக்கள்.
சாந்தி///
மிக்க நன்றி சாந்தி அக்கா! உங்கள் பதிவுகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. எம்மினத்திற்கு விடிவு மிக விரைவில் கிடைக்கட்டும்.,
///அ.மு.செய்யது said...
gulf-tamilan said...
வெயிலான் said...
சரவணகுமரன் said...///
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே!
///கபீஷ் said...
//எம்.எம்.அப்துல்லா said...
வாண்ட்டடா ரவுடியா வந்துருக்கீக...உங்களை வேணாம்னு சொல்லுவோமா???
//
ஐ லைக் திஸ் உள்குத்து of அப்துல்லா அண்ணா :-):-)///
இதெல்லாம் சரியில்ல.. அவரே நார்மலா கமெண்ட் போட்டு இருந்தாலும் நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போல இருக்கே...அவ்வ்வ்வ்வ்வ்வ்
///ராசுக்குட்டி said...
அருமைங்க தமிழ் பிரியன். ஒரு மிக நல்ல கதையை படித்த திருப்தி. எல்லா நிகழ்வுகளும் ஒரு கதையாகவே இருக்க வேண்டுகிறேன்.
அருமையான முடிவு. என்ன என்னவோ சொல்லனும்னு இருக்கு... எல்லாத்தையும் சேர்த்து ஒரே வார்த்தையிலே... அட்டகாசம். கலக்கிட்டீங்க போங்க.///
ரொம்ப நன்றி நண்பரே! உங்களுடைய பாராட்டுக்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன.
///இப்னு ஹம்துன் said...
புதுகைத் தென்றல் said...
வடகரை வேலன் said...
தமிழ்நெஞ்சம் said...///
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே!
Post a Comment