யப்பா முந்திக்கிட்டேயேப்பா. நானும் இதே இதே பாணியிலதான் போடறதா இருக்கேன். ட்ராஃப்ட் கூட நேற்றே ரெடி. குட்டிகளின் வீட்டிலுள்ளவர் சம்மதத்துக்கு வெயிட்டிங்:)! விரைவில் வாருங்க அங்கேயும்:)!
ரெண்டு படமுமே சூப்பர் தல.. முதல் படத்துல ஜன்னல் கொஞ்சம் தெரிவது படத்தின் ஜீவனை குறைக்கிறது.. இரண்டாவது படத்தில் வலது கீழ் மூலையில் வெயில் தெரிவது மைனஸ் பாயிண்ட்.. ஹிஹி.. நாங்களும் போட்டோகிராபர்தான்.! (சும்மா ஜாலிக்கு)
ஆமாம் நிஜமா நல்லவன். நானும் பார்த்தேன். அங்கு பார்த்த பின் முதல் படமே சரியென எனக்கும் தோன்றியது. குழந்தையின் எக்ஸ்பிரஷன் க்ளோஸ அப் இதெல்லாம் ப்ளஸ். அப்புறம் சுபாஷின் இந்தக் கருத்தும் கவனிக்கணும்: // இரண்டாம் படம் வர்ணத்திலிருந்தால்தான் அதன் அழகு தெரியும்.//
சோ யுர் சாய்ஸ் இஸ் ரைட் தமிழ் பிரியன். வாழ்த்துக்கள்.
///ஆயில்யன் said... //ஸ்ரீமதி on March 13, 2009 10:09 AM said... Kutti paiyan sema cute.. :)) // இருக்க மாட்டானா பின்னே...? அப்படியே என் தம்பி தமிழ்பிரியன் மாதிரி :)))/// அண்ணே! நீங்க தானே என்னை சரியா புரிஞ்சு இருக்கீங்க.. :)) நன்றிண்ணே!
யப்பா முந்திக்கிட்டேயேப்பா. நானும் இதே இதே பாணியிலதான் போடறதா இருக்கேன். ட்ராஃப்ட் கூட நேற்றே ரெடி. குட்டிகளின் வீட்டிலுள்ளவர் சம்மதத்துக்கு வெயிட்டிங்:)! விரைவில் வாருங்க அங்கேயும்:)!
குட்டிப் பையன் அழகு. இரண்டாவதே என் தேர்வும்.///
நீங்க எப்பவுமே நிறைய ஹோம் ஒர்க் செய்றீங்க.. அதான் எல்லாம் அழகா வருது.. இதெல்லாம் அமெச்சூராக எடுத்தவை.,
///தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said... ரெண்டு படமுமே சூப்பர் தல.. முதல் படத்துல ஜன்னல் கொஞ்சம் தெரிவது படத்தின் ஜீவனை குறைக்கிறது.. இரண்டாவது படத்தில் வலது கீழ் மூலையில் வெயில் தெரிவது மைனஸ் பாயிண்ட்.. ஹிஹி.. நாங்களும் போட்டோகிராபர்தான்.! (சும்மா ஜாலிக்கு)////
அட.. பாருங்க நம்ம கூட ஒரு புரொபஷனல் இருக்காருங்க..:) நன்றி ஆதி!
/// ராமலக்ஷ்மி said... தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said... //இரண்டாவது படத்தில் வலது கீழ் மூலையில் வெயில் தெரிவது மைனஸ் பாயிண்ட்..// அது வெயில் இல்லீங்க. பாதைதான் அப்படித் துண்டாய் தெரிகிறது. [ஹிஹி, நான் சொல்றதுதான் சரின்னு சொல்லுங்க தமிழ் பிரியன்:)] @ தாமிரா, (சும்மா ஜாலிக்கு)///
உண்மையில் அதன் வயலின் வரப்பு.. தற்செயலாக திரும்பிய போது மகன் ஏதோ பறித்துக் கொண்டு இருந்தான்.. அதனால் உடனே எடுக்க வேண்டியதாகி விட்டது.. சரியாக கவனிக்கக் கூட இல்லை.
///Subash said... முதல் படம்தான் போட்டிக்கு உகந்தது. கருப்பு வெள்ளை படங்களில் உள்ள ஒரு ஈர்ப்பு அதில்தான் இருக்கிறது. இரண்டாம் படம் வர்ணத்திலிருந்தால்தான் அதன் அழகு தெரியும். ஆகவே முதல் படத்தையே போட்டிக்கு அனுப்பலாமே!!! வெற்றிபெற வாழ்த்துக்கள்/// நன்றி சுபாஷ்! உங்கள் கருத்துதான் எனதும்.. :)
ஆமாம் நிஜமா நல்லவன். நானும் பார்த்தேன். அங்கு பார்த்த பின் முதல் படமே சரியென எனக்கும் தோன்றியது. குழந்தையின் எக்ஸ்பிரஷன் க்ளோஸ அப் இதெல்லாம் ப்ளஸ். அப்புறம் சுபாஷின் இந்தக் கருத்தும் கவனிக்கணும்: // இரண்டாம் படம் வர்ணத்திலிருந்தால்தான் அதன் அழகு தெரியும்.//
சோ யுர் சாய்ஸ் இஸ் ரைட் தமிழ் பிரியன். வாழ்த்துக்கள்.///
இரண்டாவது படம் பெட்டர் பாஸ், உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பாக்கிறேன் பாஸ் :)/// நன்றி அண்ணை! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.. ஏதோ முடிஞ்சது.. ;-)
61 comments:
அழகு படம்.
இரண்டாம் படம் அனுப்புங்கள்
//நட்புடன் ஜமால் said...
இரண்டாம் படம் அனுப்புங்கள்//
Repeattuuuuuuuuuuu.... :)))
Kutti paiyan sema cute.. :))
\\ஸ்ரீமதி said...
//நட்புடன் ஜமால் said...
இரண்டாம் படம் அனுப்புங்கள்//
Repeattuuuuuuuuuuu.... :)))\\
என்ன தங்காச்சி
அங்கே போஸ்ட்ட போட்டுட்டு இங்கே ரிப்பீட்டு
good...
தல..
எனக்கு இரண்டுமே பிடிச்சிருக்கு...
பையன் கலக்குறான்...!
எனக்கின்னும் படம் அனுப்பவில்லை ஆட்டோ அனுப்பவா என்ன..
:)
me the 10
//ஸ்ரீமதி on March 13, 2009 10:09 AM said...
Kutti paiyan sema cute.. :))
//
இருக்க மாட்டானா பின்னே...?
அப்படியே என் தம்பி தமிழ்பிரியன் மாதிரி :)))
ரெண்டாவது போட்டோ ஜூப்பரா இருக்கு அனுப்பிவிடுங்க பாஸ் :))
http://snehidha.blogspot.com/2009/03/blog-post.html
Classic Photos
யப்பா முந்திக்கிட்டேயேப்பா. நானும் இதே இதே பாணியிலதான் போடறதா இருக்கேன். ட்ராஃப்ட் கூட நேற்றே ரெடி. குட்டிகளின் வீட்டிலுள்ளவர் சம்மதத்துக்கு வெயிட்டிங்:)! விரைவில் வாருங்க அங்கேயும்:)!
குட்டிப் பையன் அழகு. இரண்டாவதே என் தேர்வும்.
நல்லா இருக்குங்க...இங்க நிறைய புரொபஷனல் போட்டோ கிராபர்ஸ் இருக்கிறாங்கப்பா...
முதல் படம் அருமையா இருக்குண்ணே!
அதையே போட்டிக்கு அனுப்ப்புங்க!
முதல் படம் ரொம்ப நல்லா இருக்குங்கண்ணா.. என்னோட choice முதல் படம்....
ரெண்டு படமுமே சூப்பர் தல.. முதல் படத்துல ஜன்னல் கொஞ்சம் தெரிவது படத்தின் ஜீவனை குறைக்கிறது.. இரண்டாவது படத்தில் வலது கீழ் மூலையில் வெயில் தெரிவது மைனஸ் பாயிண்ட்.. ஹிஹி.. நாங்களும் போட்டோகிராபர்தான்.! (சும்மா ஜாலிக்கு)
தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
//இரண்டாவது படத்தில் வலது கீழ் மூலையில் வெயில் தெரிவது மைனஸ் பாயிண்ட்..//
அது வெயில் இல்லீங்க. பாதைதான் அப்படித் துண்டாய் தெரிகிறது. [ஹிஹி, நான் சொல்றதுதான் சரின்னு சொல்லுங்க தமிழ் பிரியன்:)]
@ தாமிரா,
(சும்மா ஜாலிக்கு)
எப்பா = எனக்கூ மொதப்படந்தான் பிடிச்சிருக்கு
முதல் படம்தான் போட்டிக்கு உகந்தது.
கருப்பு வெள்ளை படங்களில் உள்ள ஒரு ஈர்ப்பு அதில்தான் இருக்கிறது.
இரண்டாம் படம் வர்ணத்திலிருந்தால்தான் அதன் அழகு தெரியும். ஆகவே முதல் படத்தையே போட்டிக்கு அனுப்பலாமே!!!
வெற்றிபெற வாழ்த்துக்கள்
First one ok.
முதல் படம் அனுப்பிட்டீங்க போல...:)
ஆமாம் நிஜமா நல்லவன். நானும் பார்த்தேன். அங்கு பார்த்த பின் முதல் படமே சரியென எனக்கும் தோன்றியது. குழந்தையின் எக்ஸ்பிரஷன் க்ளோஸ அப் இதெல்லாம் ப்ளஸ். அப்புறம் சுபாஷின் இந்தக் கருத்தும் கவனிக்கணும்:
//
இரண்டாம் படம் வர்ணத்திலிருந்தால்தான் அதன் அழகு தெரியும்.//
சோ யுர் சாய்ஸ் இஸ் ரைட் தமிழ் பிரியன். வாழ்த்துக்கள்.
என்னோட சாய்ஸ் முதல் படம்!
அருமை!
இரண்டாவது படம் மிக அருமையாக இருக்கு தமிழ்.
அனுப்புங்க.. அனுப்புங்க..
நல்ல ஓட்டு.. கள்ள ஓட்டு அத்தனையும் போடுவோம்ல..
இரண்டாவது படம் பெட்டர் பாஸ், உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பாக்கிறேன் பாஸ் :)
முதல் படம்.
ரெண்டாவது, b&wக்கு உகந்ததல்லன்னு தோணுது :)
இரண்டாவது படம் சூப்பரா இருக்கு ...
அப்படியே என்னோட வலைப்பதிவையும் கொஞ்சம் வந்து விசிட் பண்ணிட்டு போறது ..... நான் தான் அரட்டை அகிலன் வூருக்கு புதுசுங்கோ .....!!!
வந்தா சொல்லிட்டு ஒரு போன் போட்டு சொல்லிட்டு வாங்கோ ...
/// நட்புடன் ஜமால் said...
அழகு படம்.////
நன்றி ஜமால்!
//நட்புடன் ஜமால் said...
இரண்டாம் படம் அனுப்புங்கள்///
முதல் படம் அனுப்பி விட்டேன்.. இரண்டாம் படம் கலரில் நன்றாக இருக்கும் போல் இருந்தது.
///ஸ்ரீமதி said...
//நட்புடன் ஜமால் said...
இரண்டாம் படம் அனுப்புங்கள்//
Repeattuuuuuuuuuuu.... :)))///
நன்றிம்மா!
///ஸ்ரீமதி said...
Kutti paiyan sema cute.. :))///
அத்தை மாதிரின்னு சொல்லலியா? இப்பவாவது உண்மையை ஒத்துக்குங்க அண்ணியும் நாத்தனாரும்.. பையன் என்னை மாதிரி க்யூட்டா இருக்கான்னு.. :))
///தமிழன்-கறுப்பி... said...
தல..
எனக்கு இரண்டுமே பிடிச்சிருக்கு...///
நன்றி தல!
/// தமிழன்-கறுப்பி... said...
எனக்கின்னும் படம் அனுப்பவில்லை ஆட்டோ அனுப்பவா என்ன..
:)
பையன் கலக்குறான்...!///
என்ன பொண்ணா பார்க்கப் போறோம்.. :))
///ஆயில்யன் said...
//ஸ்ரீமதி on March 13, 2009 10:09 AM said...
Kutti paiyan sema cute.. :))
//
இருக்க மாட்டானா பின்னே...?
அப்படியே என் தம்பி தமிழ்பிரியன் மாதிரி :)))///
அண்ணே! நீங்க தானே என்னை சரியா புரிஞ்சு இருக்கீங்க.. :)) நன்றிண்ணே!
///Raja
ராஜா said...
http://snehidha.blogspot.com/2009/03/blog-post.html///
நன்றி ராஜா! பார்க்கின்றேன்.
///தமிழ்நெஞ்சம் said...
Classic Photos///
நன்றி தல!
///ராமலக்ஷ்மி said...
யப்பா முந்திக்கிட்டேயேப்பா. நானும் இதே இதே பாணியிலதான் போடறதா இருக்கேன். ட்ராஃப்ட் கூட நேற்றே ரெடி. குட்டிகளின் வீட்டிலுள்ளவர் சம்மதத்துக்கு வெயிட்டிங்:)! விரைவில் வாருங்க அங்கேயும்:)!
குட்டிப் பையன் அழகு. இரண்டாவதே என் தேர்வும்.///
நீங்க எப்பவுமே நிறைய ஹோம் ஒர்க் செய்றீங்க.. அதான் எல்லாம் அழகா வருது.. இதெல்லாம் அமெச்சூராக எடுத்தவை.,
/// அ.மு.செய்யது said...
நல்லா இருக்குங்க...இங்க நிறைய புரொபஷனல் போட்டோ கிராபர்ஸ் இருக்கிறாங்கப்பா...///
ஹிஹிஹிஹி... எல்லாம் அமெச்சூர்தானுங்க.. ;))
///வால்பையன் said...
முதல் படம் அருமையா இருக்குண்ணே!
அதையே போட்டிக்கு அனுப்ப்புங்க!///
நன்றி அருண்! முதல் படத்தையே அனுப்பியாச்சு.. :))
///நாணல் said...
முதல் படம் ரொம்ப நல்லா இருக்குங்கண்ணா.. என்னோட choice முதல் படம்....///
நன்றி சகோதரி! முதல் படம் தான் என் சாய்ஸ்!
///தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
ரெண்டு படமுமே சூப்பர் தல.. முதல் படத்துல ஜன்னல் கொஞ்சம் தெரிவது படத்தின் ஜீவனை குறைக்கிறது.. இரண்டாவது படத்தில் வலது கீழ் மூலையில் வெயில் தெரிவது மைனஸ் பாயிண்ட்.. ஹிஹி.. நாங்களும் போட்டோகிராபர்தான்.! (சும்மா ஜாலிக்கு)////
அட.. பாருங்க நம்ம கூட ஒரு புரொபஷனல் இருக்காருங்க..:)
நன்றி ஆதி!
/// ராமலக்ஷ்மி said...
தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
//இரண்டாவது படத்தில் வலது கீழ் மூலையில் வெயில் தெரிவது மைனஸ் பாயிண்ட்..//
அது வெயில் இல்லீங்க. பாதைதான் அப்படித் துண்டாய் தெரிகிறது. [ஹிஹி, நான் சொல்றதுதான் சரின்னு சொல்லுங்க தமிழ் பிரியன்:)]
@ தாமிரா,
(சும்மா ஜாலிக்கு)///
உண்மையில் அதன் வயலின் வரப்பு.. தற்செயலாக திரும்பிய போது மகன் ஏதோ பறித்துக் கொண்டு இருந்தான்.. அதனால் உடனே எடுக்க வேண்டியதாகி விட்டது.. சரியாக கவனிக்கக் கூட இல்லை.
///cheena (சீனா) said...
எப்பா = எனக்கூ மொதப்படந்தான் பிடிச்சிருக்கு///
ஹைய்யா... எங்களுக்கும் தான் முதல் படம் தான் பிடிச்சு இருந்தது.
///Subash said...
முதல் படம்தான் போட்டிக்கு உகந்தது.
கருப்பு வெள்ளை படங்களில் உள்ள ஒரு ஈர்ப்பு அதில்தான் இருக்கிறது.
இரண்டாம் படம் வர்ணத்திலிருந்தால்தான் அதன் அழகு தெரியும். ஆகவே முதல் படத்தையே போட்டிக்கு அனுப்பலாமே!!!
வெற்றிபெற வாழ்த்துக்கள்///
நன்றி சுபாஷ்! உங்கள் கருத்துதான் எனதும்.. :)
///குழலோவியம் said...
First one ok.///
நன்றி!
///நிஜமா நல்லவன் said...
முதல் படம் அனுப்பிட்டீங்க போல...:)///
ஆமா தல.. நல்லா இருந்தது அதனால் தான்.. :)
///ராமலக்ஷ்மி said...
ஆமாம் நிஜமா நல்லவன். நானும் பார்த்தேன். அங்கு பார்த்த பின் முதல் படமே சரியென எனக்கும் தோன்றியது. குழந்தையின் எக்ஸ்பிரஷன் க்ளோஸ அப் இதெல்லாம் ப்ளஸ். அப்புறம் சுபாஷின் இந்தக் கருத்தும் கவனிக்கணும்:
//
இரண்டாம் படம் வர்ணத்திலிருந்தால்தான் அதன் அழகு தெரியும்.//
சோ யுர் சாய்ஸ் இஸ் ரைட் தமிழ் பிரியன். வாழ்த்துக்கள்.///
ரொம்ப ரொம்ப நன்றிக்கா!
//குசும்பன் said...
என்னோட சாய்ஸ் முதல் படம்!
அருமை!///
நன்றி குசும்பன்!
///தேனியார் said...
இரண்டாவது படம் மிக அருமையாக இருக்கு தமிழ்.
அனுப்புங்க.. அனுப்புங்க..
நல்ல ஓட்டு.. கள்ள ஓட்டு அத்தனையும் போடுவோம்ல..///
அண்ணே! ஊர்க்காரவுக என்பதால கள்ள ஓடு எல்லாம் இங்க போட முடியாது..இது ஜட்ஜ்கள் தேர்ந்தெடுப்பாங்க.. அதுக்குன்னே புரோபஷனல் கூரியர் ஆளுங்க இருக்காங்க.. ;-))
///கானா பிரபா said...
இரண்டாவது படம் பெட்டர் பாஸ், உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பாக்கிறேன் பாஸ் :)///
நன்றி அண்ணை! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.. ஏதோ முடிஞ்சது.. ;-)
///SurveySan said...
முதல் படம்.
ரெண்டாவது, b&wக்கு உகந்ததல்லன்னு தோணுது :)///
நன்றி சர்வேசன்! முதல் படத்தையே கொடுத்தாச்சு..கருத்துக்கு மிக்க நன்றி!
///அரட்டை அகிலன் said...
இரண்டாவது படம் சூப்பரா இருக்கு ...
அப்படியே என்னோட வலைப்பதிவையும் கொஞ்சம் வந்து விசிட் பண்ணிட்டு போறது ..... நான் தான் அரட்டை அகிலன் வூருக்கு புதுசுங்கோ .....!!!////
நன்றி அகிலன். உங்க வீட்டுக்கு போய் பார்த்தாச்சு...:)
/// அரட்டை அகிலன் said...
வந்தா சொல்லிட்டு ஒரு போன் போட்டு சொல்லிட்டு வாங்கோ ...///
போன் நம்பர் கொடுத்தா தானே போன் செய்ய முடியும்.. எங்களுக்கு அமெரிக்காவுக்கு போன் ஓசி தான். .நம்பர் கொடுங்க.. மொக்கை போட்டுத் தள்ளலாம்.... ;-)
என்னோட அமெரிக்கா போன் நம்பரா வேணும் ... ஒபாமாவை கேளுங்கள் ....அவரு தருவார் ...
ஓகே என் நம்பர எழுதிக்கங்கோ ...................... 000000000000001...
எப்போதும் க்ளோசப் ஷாட்டில்தான் மனம் பதியும்.என் தேர்வு முதல் படம்.
///ஷண்முகப்ரியன் said...
எப்போதும் க்ளோசப் ஷாட்டில்தான் மனம் பதியும்.என் தேர்வு முதல் படம்.////
நன்றி ஷண்முகப்பிரியன் சார்!
ரெண்டு படத்திலும் குழந்தை கொள்ளை அழகு. பழம் பறிக்கும் படம் கண்ணைப் பறிக்குது. ஆனாலும் க்ளோசப், முதல் படம் முகபாவம் நல்லாருக்கு.
Post a Comment