மதிப்பிற்குரிய பதிவர் ராப் அவர்களுக்கு,
அன்புடன் சகோதரன் தமிழ் பிரியன் எழுதிக் கொள்வது, நலம் நலமறிய ஆவல். என்னை உங்களுக்கு அடையாளம் தெரியாது என்றே நினைக்கின்றேன்.... இருந்தாலும் என்னை நானே அறிமுகம் செய்து கொள்கின்றேன். என் பெயர் தமிழ் பிரியன். தமிழில் பதிவுகள் எழுதி வருவதன் மூலம் இங்குள்ளவர்கள் என்னை அறிந்துள்ளனர்.. நிற்க..
நான் உங்களது பெயரை தமிழ் பதிவுகளின் பின்னூட்டப் பக்கங்களில் பாத்து அறிந்து கொண்டேன். அதில் இருந்து தங்களின் ரசிகனாக மாறி விட்டேன். ஆனாலும் என் மனதில் இருக்கும் சில விஷயங்களை சொல்லி விட ஆசைப்படுகின்றேன்.
உங்கள் மீது நான் கடும் வருத்தத்தில் இருக்கேன்.... இதை வருத்தம் என்று சொல்வதை விட ஒரு ஆதங்கம் என்று கூட சொல்லலாம். என்னடா இவனை யார் என்றே தெரியாதே இவன் நம் மீது ஏன் வருத்தப்பட வேண்டும் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.. அப்புறம் தமிழ் கூறும் மொக்கை பதிவுலகம் உங்களை மன்னிக்காது.
தாங்கள் அனைத்து மொக்கை + கும்மி பதிவுகளுக்கும் சென்று மீ த பர்ஸ்ட், மீ த் 25, மீ த 100 எல்லாம் போடுவதை அறிந்துள்ளேன். நான் ஒரு கும்மி மற்றும் மொக்கை பதிவுகள் போடும் பதிவர் என்ற முறையில் என் பதிவுகளுக்கும் வந்து மீ த 50, மீ த 100 போடுவீர்கள் என்று எப்போதும் இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் ஒரு மீ த 10 கூட இதுவரைப் போட வில்லை.
இதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த டேஸ் டேஸ் போடுவீர்கள் என நம்புகின்றேன்... இப்போது உங்கள் மனதில் சில கேள்விகள் எழலாம்? இவனது பதிவுக்கு நம்மை பின்னூட்டம் போடச் சொல்றாரே நம் பதிவுக்கு எப்போது வந்து பின்னூட்டம் போட்டார் என்று எழலாம். நான் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் பார்த்து பதிவுக்குள் வருவதற்கும் குறைந்தது 40, 50 கமெண்ட் போட்டு விடுகின்றார்கள். அதற்கு பின் நான் பின்னூட்டம் போட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருக்கும் என்பதால் இடுவதில்லை.
ஆனால் என் பதிவில் 25,30 கமெண்ட் தேத்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகின்றது. அதிலும் நிறைய பேருக்கு பதிவு லிங்க் கொடுத்து மிரட்டி உருட்டி (சிலரிடம் இன்னைக்கு கமெண்ட் போட்டா இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டேன் என்று ஏமாற்றியும்) கமெண்ட் வாங்க வேண்டி உள்ளது.
அடுத்து தமிழ் பிரியன் ஒரு கும்மி பதிவர் அல்ல... என்று நினைத்து விடாதீர்கள் நான் ஒரு கும்மி + மொக்கை பதிவர் என்பதை என் பதிவில் ஓரத்தில் இரத்தத்தில் ஓடும் வாசகங்களே சொல்லும்.
எனது கடினமான சூழல்களைக் கண்டு இனியாவது எனது பதிவுகளுக்கு வந்து மீ த ??? கமெண்ட்களாவது போடுவீர்கள் என்று நம்புகின்றேன்..
கடைசியாக இதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.... தமிழகத்தின் விடி வெள்ளி, தமிழ் திரையுலகம் கண்ட மகாநடிகர், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரம், உலக சரித்திரம் கண்ட எட்டாவது வள்ளல், வருங்கால இந்திய பிரதமர், சினிமா உலகின் பிதாமகன், நடிப்புலக சக்க்ரவர்த்தி, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் MBBS, MS, BE, BL, LLB, PHD, MPhil அவர்களின் பதிவுலக ரசிகர் மன்றத்திலும் ஒரு ஓரத்தில் குப்பை அள்ளும் போஸ்ட்டாவது தருவீர்கள் என்று நம்புகின்றேன். தலைவி என்ற முறையில் உங்களுக்கு இதை எனது வேண்டுகோளாக வைக்கின்றேன்.
இதற்க்காக அப்துல்லா, கார்க்கி, ச்சின்னப் பையன் உள்ளிட்ட சங்கத்துக்கு பொறுப்பாளர்களிடமும் அன்புடன் (கட்டிங் வாங்கிக் கொடுத்து) அப்ளை பண்ணியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்
தங்களது கமெண்ட்களுக்காக ஏங்கும்
அன்பு சகோதரன்
தமிழ் பிரியன்.
305 comments:
«Oldest ‹Older 201 – 305 of 305//ஆனாலும் என் மனதில் இருக்கும் சில விஷயங்களை சொல்லி விட ஆசைப்படுகின்றேன்.//
யோவ்.. சகோதரன்னு சொல்லிட்டு இப்டி எல்லாம் பிட்ட போடறது நல்லா இல்ல.. :((
அவங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சி.. :))
சீனியரெல்லாம் விளையாடுறீங்க...
ஜூனியர் ஒரு ஓரத்துல உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறேன்..
அன்புடன்,
.:: மை ஃபிரண்ட் ::.
//பொடியன்-|-SanJai said...
ஹிஹி.. அடிச்சிட்டோம்ல தன்னந்தனியா 200 :))//
நான் உங்க கூட கா...
என்னை கூப்பிடவே இல்லை பார்தீங்களா..:-(
// .:: மை ஃபிரண்ட் ::. said...
//பொடியன்-|-SanJai said...
ஹிஹி.. அடிச்சிட்டோம்ல தன்னந்தனியா 200 :))//
நான் உங்க கூட கா...
என்னை கூப்பிடவே இல்லை பார்தீங்களா..:-(//
ஹிஹி.. சொன்னா.. நடுல வந்து என் பொழப்ப கெடுத்துடுவீங்கன்னு தெரியும். அதான் சொல்லாம கொள்ளாம இந்த வேலை.. :))
me the 500
( advance comment reservation system - copyrighted by jeeves )
//
ஆனால் என் பதிவில் 25,30 கமெண்ட் தேத்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகின்றது. அதிலும் நிறைய பேருக்கு பதிவு லிங்க் கொடுத்து மிரட்டி உருட்டி (சிலரிடம் இன்னைக்கு கமெண்ட் போட்டா இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டேன் என்று ஏமாற்றியும்) கமெண்ட் வாங்க வேண்டி உள்ளது.
//
KIKIKKIKIKIKI
:))))))))
207
சினிமா உலகின் பிதாமகன், நடிப்புலக சக்க்ரவர்த்தி, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் MBBS, MS, BE, BL, LLB, PHD, MPhil அவர்களின் பதிவுலக ரசிகர் மன்றத்திலும் ஒரு ஓரத்தில் குப்பை அள்ளும் போஸ்ட்டாவது தருவீர்கள் என்று நம்புகின்றேன்.
ரித்தீஸ் இத்தனை பட்டங்களுக்கு சொந்தக்காரரா... அடடா... அவரை ஒரு கிளினிக் தொடங்க சொல்லுங்க... நிறைய பேருக்கு வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கு...
எல்லாரும் மார்க்கமாத்தான் கீறாங்கோ போலிருக்கே......210 கமெண்ட்டையும் படிக்க டிரை பண்ணினதுக்கே எனக்கு மயக்கம் வர்றாப்பல ஆயிடுச்சே...முழுசா படிச்ச தமிழ்ப்பிரியன் சார் என்ன ஆனார்?
பாருங்க பதிவும் ராப் பேரை போட்ட தான் கமெண்ட் வருது :) :) :)
200 கமெண்ட் வந்தும் பதில் கூறாத தலைவி ராப் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
குமார்'நு கமெண்ட் போட்டதும் நானே :)
எதோ என் பங்குக்கு நாலு கமெண்ட். நல்ல இருங்க சாரே
நான் 216 ங்கோ
தலைவர் பெயரிருக்கும் பதிவுக்கு தாமதாமக வந்துவிட்டேனே... ஆனால் நீங்கள் இன்னும் கட்டிங் வாங்கித் தரவில்லை.. அதனால் பென்டிங்கில்தான் தலைவி வைத்திருப்பார்
பழைய பேட்டை சிவா said...
//// புதுகை.அப்துல்லா said...
வெட்டியாப்பீசரை பார்த்து இந்த கேள்வி கேட்ட இவர் கண்டிப்பாக புதுப்பதிவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. :))
//
போலி பதிவரோன்னு சந்தேகமா இருக்கு
////
நீங்க இவரு பெரிய சி.ஐ.டி. யா போக வெண்டியவரு யதோ உங்க கெட்ட நெரம் இங்க இருக்கிங்க :(
//
ஹா...ஹா...ஹா.....
சிவாண்ணே இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க???
தமிழ் அண்ணே நான் மீ த ஃபர்ஸ்டு போட்ட ராசியப் பாத்தீங்களா??? எங்கயோ போய்ட்டீங்க ( உங்கள இன்னும் ஆளக் காணோம். அதச் சொன்னேன்)
மீ த 220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
236
2436
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
249
அன்பின் தமிழ் பிரியன்
தனி ஒருவனாக வந்து தமிழ் பிரியனை மகிழ்வித்த சீனா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
ஆயில்யன்
பொடியன்
குசும்பன்
.::மை ஃபிரண்ட்::.
ஜீவ்ஸ்
தூயா
நிஜமா நல்லவன்
புதுகை அப்துல்லா
ராப்
ஆயிரம் ,ஐயாயிரம் மொய் வந்து சேர்ற இடத்துல ஒரு ஏழையா தன் வரவை அறிவிக்கறதுக்காக பத்தோ, நூறோ வைக்கற மாதிரி.. இதோ என்னோட பின்னூட்டம்.
ராப் பேரைப் போட்டாலே... பின்னூட்டம் கும்முதுல்ல!
Me The Last?
மீ த 254.!
அடப்பாவிகளா.......
எப்பயுமே நா மீ த லேட்ட்டுதான்.....
அதுக்காக இன்னிக்கு மீ த 254 ஆ.! ஆ....! தல சுத்துது.. மயக்கம் வருதே..!ஆராவது வாங்கப்பா..
நானே ஆபீஸ்ல பிளாக்க புடிங்கிட்டானுங்கன்னு வயித்தெரிச்சல்ல இருந்தா இங்க ஒரு கோலாகலமே நடந்துக்குனுருக்குதே..!
நா இதுவரைக்கும் மொத்த பதிவுகளுக்கும் சேத்து 255 கமென்ட்ஸ் வாங்கியிருப்பேனா என்று சிந்திக்கிறேன்.. (ரூம்ல ஒக்காந்து சிந்திக்கிறேன்..)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. (வயித்தெரிச்சல்ங்க.)
259
haiyaa 260 :)
261
மீ தி 262
மீ தி 262
அட்லீஸ்ட் இந்த இடமாச்சு கிடைச்சதே!
/
புதுகை.அப்துல்லா said...
சினிமா உலகின் பிதாமகன்
//
ஒரு சிறு மாற்றம்... உலக சினிமாவின் பிதாமகன்
/
ரிப்பீட்டு
கொய்யால.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க.. :)))
// சரவணகுமரன் said...
மீ த ___ ____//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்
//என் பெயர் தமிழ் பிரியன். தமிழில் பதிவுகள் எழுதி வருவதன் மூலம் இங்குள்ளவர்கள் என்னை அறிந்துள்ளனர்.. நிற்க..
//
நின்னுட்டே இருக்கோம், சீக்கிரம் உக்காரச்சொல்லுங்க
me tha ?
/
வெண்பூ said...
//
கருத்தடிக்க ஒரு சேப் பிளேஸ் தேவைன்னுதானே இங்க வந்தேன்
//
அப்ப இனிமே உங்கள "கருத்து கந்தம்மா"ன்னு கூப்பிடலாமா?
/
ரிப்ப்பீட்டு
270
Me the 271... :))
:)))
273
274
275
ஹையா 275 நானு :)))
277
அது சரி எல்லாருமே ஒரு முடிவாத்தான்யா இருக்காய்ங்க...
:)
என்குன்னா பின்னூட்டம் போடுறதுக்கே நேரம் கிடைக்கறதில்லை இதுல இவ்ளோ பெரிய பதிவைப்போட்டு பின்னூட்டம் கேட்டிருக்காய்ங்க...;)
நல்ல இருங்கடே!
இதுல ஸீனியருங்க கும்மி வேற...:)
நல்லா போடுறாங்கய்யா பதிவு...
நல்லா போடுறாங்கய்யா கமெண்ட்டு...
:))
283
284
285
286
287
288
289
290
291
292
293
293
294
296
297
298
299 - தங்க்ஸோடது இது
302
சீனாவின் நல்வாழ்த்துகள் - 300 தாண்டியதற்கு
சீனா சார் ரொம்ப நன்றிங்க. வர்ட்டா :))))))))
சந்துலே சிந்து பாடற பொடிப்பய வாழ்கவுக்கு எதிர்ப்பதம்
சைக்கிள் கேப்பிலே ஏரோப்ளேன் ஓட்டற படிப்பயலுக்கு வாழ்த்துகள் ( பாவி ! பாவி! )
:))))))
கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் எதுவும் நடக்குதா ?
தமிழ் பிரியன்,
இந்தக் கமெண்ட் போதுமா? இன்னுங் கொஞ்சம் வேனுமா?
தங்களை புத்தக தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.மறக்காம எழுதிடுங்க
Post a Comment