திரைப்படப் பாடல்கள் கேட்கும் பழக்கம் மிகவும் குறைவு. இந்தி மொழிப் பாடல்களை அவ்வப்போது கேட்பது உண்டு. (புதிய டப்பாங் குத்துகள் அல்ல)
அவ்வப்போது கேட்கும் பாடல். குறிப்பாக அமைதியான ஏகாந்த இரவுகளில் கேட்கும் பாடல்.
கேட்டுப் பாருங்கள்.
Film : Dulari
Year : 1949
Singer : Mohd Rafi
Music : Naushad
Suhani Raat Dhal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Jahan Ki Rut Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Nazare Apni Mastiyan, Luta Lutake Sogaye,
Sitaare Apni Roshani, Dikha Dikhake Sogaye,
Har Ek Shamma Jal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Tadap Rahen Hein Ham Yahan, Tumhare Intazaar Mein,
Khisan Ka Rang, Aa-chala Hai, Mausam-e-bahaar Mein, (2)
Hawa Bhi Rukh Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Suhani Raat Dhal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Jahan Ki Rut Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge
16 comments:
ரைட்டு!
சொல்லிட்டீங்க கேட்டு பார்க்கிறேன்
gaanaa acchaa hei!!!
இனிமையாக இருக்கிறது பாடல்
அண்ணே நீங்க பழம் பெரும்(பாடல்களை கேட்கும்)பதிவர் ஆகிட்டீங்க:)
ரொம்ப நல்ல பாட்டு.. அந்த காலத்துல இப்படி ஒரு பெரிய லிஸ்ட் பாட்டுங்க இருக்கு..காதல் பிரிவு பாடல்கள்,,மனசை நெகிழ வைக்கும் வரிகள்+ இசை
அரபி பாடல் கேட்கும் பழக்கமும் உண்டோ?
அதென்ன எப்போதும் ஆயில் தான் first கமெண்ட்?
நல்ல பாடலைச் சுட்டிக்காட்டிய பெரியவர் தமிழ்பிரியனுக்கு நன்றி :))
இப்பாடல் கலெக்ஷனில் உள்ளது. காட்சியுடன் கேட்க இன்னும் அருமை. நன்றி தமிழ் பிரியன்.
///ஆயில்யன் said...
ரைட்டு!
சொல்லிட்டீங்க கேட்டு பார்க்கிறேன்///
அதை கேட்டு இனபமடைய காதலித்து இருக்கனுமே? அனுபவம் இருக்கா ஆயில்யன் அண்ணே!
///விஜய் ஆனந்த் said...
gaanaa acchaa hei!!!///
धन्यवाद आनन्द जी!
///முரளிகண்ணன் said...
இனிமையாக இருக்கிறது பாடல்///
வருகைக்கு நன்றி முரளி அண்ணே!
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
ரொம்ப நல்ல பாட்டு.. அந்த காலத்துல இப்படி ஒரு பெரிய லிஸ்ட் பாட்டுங்க இருக்கு..காதல் பிரிவு பாடல்கள்,,மனசை நெகிழ வைக்கும் வரிகள்+ இசை///
ஆமாம் அக்கா! உங்களுக்கு இந்தி பாடல்களில் நல்ல ரசனை உள்ளது என்பது எனக்குத் தெரியுமே,.,. :))
/// நிஜமா நல்லவன் said...
அண்ணே நீங்க பழம் பெரும்(பாடல்களை கேட்கும்)பதிவர் ஆகிட்டீங்க:)///
எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?
*/***சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
அரபி பாடல் கேட்கும் பழக்கமும் உண்டோ?
அதென்ன எப்போதும் ஆயில் தான் first கமெண்ட்?////
இல்லீங்க சுடர்மணி! ஆயில்யன் என் நண்பன்! (தளபதி ஸ்டைலில் படிக்கவும்)
///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
நல்ல பாடலைச் சுட்டிக்காட்டிய பெரியவர் தமிழ்பிரியனுக்கு நன்றி :))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியலை அண்ணே!
///ராமலக்ஷ்மி said...
இப்பாடல் கலெக்ஷனில் உள்ளது. காட்சியுடன் கேட்க இன்னும் அருமை. நன்றி தமிழ் பிரியன்.///
அக்கா! நீங்களும் விரும்பி கேட்பீர்களா? நன்றிகள்!
Post a Comment