Friday, November 21, 2008

ஒரு பனியனின் கதையும், இன்னொரு லவ் லெட்டரும்!

என் நண்பன் பரணியைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருக்கேன். அவனைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கு... அவனோட வாழ்க்கையில் எத்தனை காதல்கள் வந்ததுன்னு அவனுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. ஆனால் அவன் தான் காதலித்தானே தவிர, ‘அவள்’கள் காதலித்தார்களா?...... என்று தெரியவில்லை.

நாங்க அப்ப சென்னையின் புறநகரில் ஒரு இடத்தில் தங்கி படித்துக் கொண்டு இருந்தோம். ஒரு வீட்டின் மாடியில் தான் ஹாஸ்டல். கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், முதல் தளத்திலும், மொட்டை மாடியிலும் நாங்கள் தங்கி இருப்போம்.

பரணியோட ஷெட்யூல் எப்பவுமே டைட்டா இருக்கும். நாங்கள் காலெஜிற்கு கிளம்புவதற்கு முன்பே கிளம்பி விடுவான். எங்களுக்கு கல்லூரி காலை 9:30 க்குத்தான். ஆனால் பரணி மட்டும் 8 மணிக்கே கிளம்பிப் போய் 8:00 To 8:30 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 8:30 To 9:00 அரசுப் பள்ளிகள் என்று வழி அனுப்பு நிகழ்ச்சி நடத்தி விட்டு 9:00 To 9:30 எங்கள் கல்லூரி என்று ஷெட்யூல் வைத்திருப்பான். அதே போல் மாலையிலும் தனது ஷெட்யூலை டைட்டாக வைத்திருப்பான்.

பரணியோட எழுத்து அவனோட தலையெழுத்து மாதிரி இல்லாம, அழகாவே இருக்கும். கவிதையும் எழுதுவான். அடிக்கடி லவ் லெட்டகளை எழுதித் தள்ளுவான். ஒவ்வொரு தடவையும் பெறுநர் இடத்தில் ஒரு பெயர் இருக்கும்.

அப்ப மெட்ரிக்குலேசன் படிக்கும் ஒரு பொண்ணை மூன்று மாதமாக சுற்றிக் கொண்டு இருந்தான். அந்த பொண்ணு இவனைக் கண்டு கொள்வதே இல்லை. அந்த பெண்ணின் அப்பா அந்த பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர். ஸ்டேசனரி கடை வைத்திருந்தார். வீடு மூன்று மாடி. எங்களது மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அந்த பெண்ணின் வீடு தெரியும். இங்கிருந்து அந்த வீட்டையை பார்த்துக் கொண்டு இருப்பான். அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.

ரொம்ப கலக்கலாக ஒரு லவ் லெட்டரை எழுதி அந்த பெண்ணிடம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தான். ஆனா லெட்டரை கொடுக்கும் போது அந்த பொண்ணோட மாமா பையன் பார்த்து விட்டான்.

அப்புறம் என்ன ஒரே களபரம் தான்... நண்பர்கள் சிலர் பரணியை பாதுகாப்பாக ஹாஸ்டலில் ஒளித்து வைத்துக் கொண்டோம். அந்த பெண்ணின் மாமா மகன் சத்தம் போட்டு ஊரையே கூட்டி விட்டான். ஏற்கனவே எங்கள் மேல் காண்டாக இருந்த அந்த பகுதி மக்களும் பெரும் திரளாக ஹாஸ்டல் முன்னால் குவிந்து விட்டனர். அந்த பெண்ணின் அப்பாவும், இன்னும் சில கட்சிக்காரர்களும் ஆஜரானதால் மேட்டர் மேலும் சூடாகி விட்டது. ஹாஸ்டலின் நுழைவு வாயிலில் நாங்கள் நின்று கொண்டு யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொண்டோம்.

சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது. எங்களது ஆதரவளித்த சிலரால் அந்த முழுக் கூட்டத்தையும் சமாளிக்க இயலவில்லை. மாடியில் இருந்த பரணி வேகமாக கீழே இறங்கி வந்தான். அவனைக் கண்டதும் சில இளவட்டங்கள் அடிக்க வர பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொண்டோம். அவன் அந்த பெண்ணின் அப்பாவிடம் சென்று “ சார், நீங்க இந்த பகுதியில் பெரிய மனிதர். உங்க மேல நாங்களெல்லாம் மதிப்பு வைத்திருக்கிறோம். இவன் வீணா என் மேல பழி போடுறான். இது உங்க மகளோட வாழ்க்கைப் பிரச்சினை. நான் உங்க பெண்ணுக்கு லவ் லெட்டர் ஏதாவது கொடுத்தேனா என்று அந்த பெண்ணிடமே கேட்டு விடலாம். அப்படி ஆமான்னு சொல்லிட்டா எந்த தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன்” என்று தடாலடியாக சொல்லி விட்டான்.

எங்களுக்கு எல்லாம் விசுக்கென்று ஆகி விட்டது. சனியனை விலை கொடுத்து வாங்குறானே என்று...... கூட்டம் மொத்தமும் அவருடைய வீட்டிற்கு சென்றது. அந்த பெண் வெளியே வந்து “ இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...இந்த அண்ணன் எனக்கு லெட்டரெல்லாம் கொடுக்கலை.” என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டது.

அப்புறம் என்ன, பிராது கொடுத்தவனையே கலாட்டா பண்ணி நோகடித்து, மண்டகப்படி நடத்தி விட்டோம். அப்புறம் பரணி அந்த பெண்ணை விட்டு விட்டு வேற ஒரு பெண் பின்னாடி சுற்ற ஆரம்பித்து விட்டான்.




அப்புறம் பனியனின் கதையையும் சொல்லி விடுகிறேன். எங்கள் கல்லூரிக்கு வார விடுமுறை வெள்ளிக் கிழமை தான். (வெள்ளியே தான்) வெள்ளி மதியம் மாணவர்கள் சென்னையில் உள்ள அவரவர் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு சென்று விடுவார்கள். நான், பரணி, மற்றும் சிலருக்கு சென்னையில் யாரும் இல்லை. எனவே ஹாஸ்டலிலேயே இருப்போம். (இரவு சாப்பாடு வெளியே)போரடித்தால் செல்லும் இடம் சென்னை மெரினா பீச்.

கண்ணகி சிலைக்கு அருகில் இருந்து கிளம்பி அண்ணா சமாதி வரை செல்வோம். அப்படியே கடலில் குளிப்போம். ஒருநாள் குளித்து விட்டு பஸ் ஏற அண்ணா சதுக்கம் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது, கடலில் குளித்ததால் ஈரமான பனியனை பரணியிடம் கொடுத்து காயப் போடச் சொன்னேன். பஸ்ஸில் ஏறி சீட் பிடிக்கும் வேலை என்னுது என டீலிங். படுபாவி சைட் அடிக்கும் மும்முரத்தில் பனியனை மறந்து விட்டான்.

அப்புறம் என்ன ஒருவாரத்துக்கு ஒரே அழுகாச்சி... “பனியனைக் காணலைன்னா ஆத்தா வையும்” என்று.... அதற்கு பின் பல வருடங்களாக எப்பப் பார்த்தாலும் பரணி என்னைக் கிண்டல் பண்ணிக் கொண்டே இருப்பான்... ”வாடா! போய் பனியனை அண்ணா சமாதியில் தேடலாம்” என்று... :))))


(எச்சரிக்கை : ஒரு மொக்கை போட்டால் அடுத்து சீரியஸான பதிவு வரும் என்று அர்த்தம் செய்துக்கனும்...)

130 comments:

ராமலக்ஷ்மி said...

பரணியின் பழைய கதைக்கு நீங்கள் திரைக்கதை அமைத்த மாதிரி சுவாரஸ்யமாக எழுதிருக்கிறீர்கள்:)!

”“பனியனைக் காணலைன்னா ஆத்தா வையும்” அழுகாச்சிக்கு பின்னால்..அதன் காரணம் என்ன என்பதை எனது இன்றைய கதைக்கான தங்கள் பின்னூட்டம் சொல்ல.. மனம் கனக்கிறது.

Anonymous said...

நல்ல மனசு உங்களுக்கு அண்ணா..

நாமக்கல் சிபி said...

//(எச்சரிக்கை : ஒரு மொக்கை போட்டால் அடுத்து சீரியஸான பதிவு வரும் என்று அர்த்தம் செய்துக்கனும்...)//

!????????

கடவுளே! தமிழ்பிரியனிடமிருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக் கொல்கிறேன்!

Anonymous said...

// இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...//
என்னா ட்விஸ்டு கதையில. இதை ஏன் மொக்கைல சேத்தீங்க. நல்லாத்தானே இருக்கு

நாமக்கல் சிபி said...

"பரணி" - பேரைக் கேட்டாலே பத்திகிட்டு வரும் எனக்கு!

மொக்கைப் பதிவு என்பதால் சும்மா விடுறேன்!

Anonymous said...

/எதிரிகளை நான் பார்த்துக் கொல்கிறேன்!//
சிபி அண்ணா , ஏன் இந்தக் கொலைவெறி

ஆயில்யன் said...

பாஸ் அப்ப கும்மி இங்க அலவ்டா இல்ல ஒன்லி சீரியஸ் பதிவுல மட்டும்தானா????????

ஆயில்யன் said...

//ஏதோ சொல்ல வந்திட்டீங்க.... சொல்லிட்டு தான் போய்டுங்களேன்//


கண்டிப்பா!

கண்டிப்பா!

ஆயில்யன் said...

//அவனைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கு//


ம்ம்ம் இன்னும் நிறைய பதிவுகள் இருக்க்குன்னு சொல்றீங்க சரி தயாராகிக்கிறோம்!

ஆயில்யன் said...

// ஆனால் அவன் தான் காதலித்தானே தவிர, ‘அவள்’கள் காதலித்தார்களா?...... ///



“கள்” எப்பவுமே பார்க்க போதையளிக்குமாம்! பழக பழக வாழ்க்கை போராட்ட களமாகிவிடுமாமே!

ஆயில்யன் said...

//நாங்க அப்ப சென்னையின் புறநகரில் ஒரு இடத்தில் தங்கி படித்துக் கொண்டு இருந்தோம்.//


இடம்ன்னா எப்படி பாஸ்! வீடு மாதிரியா இல்ல இப்ப இது என்னோட இடம்ன்னு சொல்லிக்கிட்டி திரியிற மாதிரி எதாச்சுமா??????

ஆயில்யன் said...

// எங்களுக்கு கல்லூரி காலை 9:30 க்குத்தான். ஆனால் பரணி மட்டும் 8 மணிக்கே கிளம்பிப் போய் 8:00 To 8:30 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 8:30 To 9:00 அரசுப் பள்ளிகள் என்று வழி அனுப்பு நிகழ்ச்சி நடத்தி விட்டு 9:00 To 9:30 எங்கள் கல்லூரி என்று ஷெட்யூல் வைத்திருப்பான். அதே போல் மாலையிலும் தனது ஷெட்யூலை டைட்டாக வைத்திருப்பான்.//


இந்த கேரக்டர் எனக்கு நொம்ப புடிச்சுருக்கு பாஸ்!

ஆயில்யன் said...

/./பரணியோட எழுத்து அவனோட தலையெழுத்து மாதிரி இல்லாம, அழகாவே இருக்கும்.//


அதே வார்த்தைகள்!


இதை நானும் எங்கேயே கேட்டிருக்கேன்!

ஆயில்யன் said...

//ஒவ்வொரு தடவையும் பெறுநர் இடத்தில் ஒரு பெயர் இருக்கும்.
//

இந்த கேரக்டரை நாம ரொம்ப டீப்பா படிக்கணும் பாஸ்!

ஆயில்யன் said...

//அந்த பெண்ணின் அப்பா அந்த பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர். ஸ்டேசனரி கடை வைத்திருந்தார்///


ஆஹா! நல்ல கெரகம் புடிச்ச இடமால்ல செலக்ட் பண்ணியிருக்கு பார்ட்டீ :(

ஆயில்யன் said...

//அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.//

பாஸ் இதுல ஒரு பிழை இருக்கு பாஸ்!

அந்த பொண்ணுதான் சீண்டவே இல்லன்னு சொன்னீங்க ???


சரிங்க பாஸ் ஒரு வேளை உங்களுக்கு ஞாபக மறதியா இருக்கும் - வயசாயிடுச்சுல்ல!

ஆயில்யன் said...

//எங்களது மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் அந்த பெண்ணின் வீடு தெரியும்//


நீங்க முதல் தளத்தினையும் மொட்டை மாடியிலையும் தங்கியிருந்த சேதி கண்டதுமே ஒரு மாதிரி புரிஞ்சுக்கிட்டேன் - இப்பிடியெல்லாம் எதாச்சும் டெரரா வரும்ன்னு !

ஆயில்யன் said...

// ஹாஸ்டலின் நுழைவு வாயிலில் நாங்கள் நின்று கொண்டு யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொண்டோம்.
///

பாஸ் செக்யூரிட்டியா இருந்திருக்காராமாம்!

ஆயில்யன் said...

//இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...இந்த அண்ணன் எனக்கு லெட்டரெல்லாம் கொடுக்கலை.” /

இதுதான் பெரிய தடாலடி ! :))))

ஆயில்யன் said...

//அப்புறம் பனியனின் கதையையும் சொல்லி விடுகிறேன்//

ஒ இப்பத்தான் டைட்டில் பர்ஸ்ட் லைன் கதை ஸ்டார்ட்டிங்கா?

ஆயில்யன் said...

//அப்புறம் என்ன ஒருவாரத்துக்கு ஒரு அழுகாச்சி... “பனியனைக் காணலைன்னா ஆத்தா வையும்” என்று.... அதற்கு பின் பல வருடங்களாக எப்பப் பார்த்தாலும் பரணி என்னைக் கிண்டல் பண்ணிக் கொண்டே இருப்பான்... வாடா! போய் பனியனை அண்ணா சமாதியில் தேடலாம் என்று... :))))//



வாட்





ஹியுமரஸ்


பாய்!

:))))))))))

ஆயில்யன் said...

// Thooya said...
நல்ல மனசு உங்களுக்கு அண்ணா..
//


அப்ப for me?????????

நாமக்கல் சிபி said...

////இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...இந்த அண்ணன் எனக்கு லெட்டரெல்லாம் கொடுக்கலை.” /

இதுதான் பெரிய தடாலடி ! :))))
//

இதெல்லாம் ஒரு சிம்பிள் டெக்னிக்!

நாம எழுதுற லெட்டர்லே முதல் வரி
"அன்பே உன் கடிதம் கிடைத்தது! மிக்க மகிழ்ச்சி!" ன்னு எழுதிடனும்!

அப்பத்தான் நாம மாட்ட மாட்டோம்! இந்த மாதிரி பிரச்சினை வந்தாலும் காட்டிக் கொடுக்க ரொம்ப யோசிப்பாங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

கண்மணி/kanmani said...

அண்ணன் எனச் சொன்ன மாயம் என்ன?

தமிழன்-கறுப்பி... said...

test

தமிழன்-கறுப்பி... said...

test 2

தமிழன்-கறுப்பி... said...

anybody there...

நாமக்கல் சிபி said...

//அண்ணன் எனச் சொன்ன மாயம் என்ன?//

தானும் மாட்டிக்கக் கூடாதுன்னுதான்!

தலைவர் நான் சொன்ன டெக்னிக்ல கடுதாசி எழுதியிருந்திருப்பார்

தமிழன்-கறுப்பி... said...

அது சரி லவ்லெட்டருக்கும் பனியனுக்கும் எனன் சம்பந்தம்...:)

நாமக்கல் சிபி said...

//anybody there...//

I'm Here

தமிழன்-கறுப்பி... said...

ஓ... பதிவு படிக்கணுமோ...;)

தமிழன்-கறுப்பி... said...

நாமக்கல் சிபி said...

//anybody there...//

I'm Here
\\

வந்துட்டேன்...!!!

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு பரணி காரெக்கடர் ரொம்ப புடிச்சிருக்கு...:)

தமிழன்-கறுப்பி... said...

அதை விட இந்த அண்ணனை நான் பாத்ததேயில்லைன்னு சொன்ன அந்த பொண்ணை இன்னும் பிடிச்சிருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

ஆனா அண்ணன் என்கிற வார்த்தை தமிழ் பிரியனோட இடைச்செருகல் மாதிரி இருக்கு...;)

நாமக்கல் சிபி said...

//எனக்கு பரணி காரெக்கடர் ரொம்ப புடிச்சிருக்கு...:)//

எனக்கு பிடிக்கலை! கொஞ்சம் கூடப் பிடிக்கலை!

தமிழன்-கறுப்பி... said...

நாமக்கல் சிபி said...
//anybody there...//

I'm Here
\\

where r u?????

தமிழன்-கறுப்பி... said...

நாமக்கல் சிபி said...
//எனக்கு பரணி காரெக்கடர் ரொம்ப புடிச்சிருக்கு...:)//

எனக்கு பிடிக்கலை! கொஞ்சம் கூடப் பிடிக்கலை!
\\

ஏன் உங்களை மாதிரியே இருக்கறதாலயா.. ;)

தமிழன்-கறுப்பி... said...

பரணி காரெக்டர்ல எனக்கொரு டவுட்டு!! ?

தமிழன்-கறுப்பி... said...

பரணி லவ் மேரேஜா?

தமிழன்-கறுப்பி... said...

அரேஞ்டு மேரேஜா...?

தமிழன்-கறுப்பி... said...

ஏன்னா தமிழ் பிரியன்தான் பரணியோங்கிற சந்தேகம் எனக்கு இருக்கு..;)

தமிழன்-கறுப்பி... said...

Thooya said...
\\
நல்ல மனசு உங்களுக்கு அண்ணா..
\\

தூயாவுக்கு உள் குத்தெல்லாம் வைக்கத்தெரியாதுன்னு நம்புவோம்..:)

தமிழன்-கறுப்பி... said...

\\
எச்சரிக்கை : ஒரு மொக்கை போட்டால் அடுத்து சீரியஸான பதிவு வரும் என்று அர்த்தம் செய்துக்கனும்...)
\\

இந்த பில்டப்புக்கெலாம் அசந்துட மாட்டோம் தல எதுக்கும் ரெடி...:)

துளசி கோபால் said...

:-))))))))))))

தமிழன்-கறுப்பி... said...

50 அடிக்கப்போறது நான்தான்..!

தமிழன்-கறுப்பி... said...

அதுவும் ரொம்ப நாளைக்கப்புறமா..:)

தமிழன்-கறுப்பி... said...

50

தமிழன்-கறுப்பி... said...

50

தமிழன்-கறுப்பி... said...

நானும் பயந்துட்டே இருந்தேன் தள பதுங்கி இருந்து 50அடிச்சுருவாரோன்னு...
ஆனா...

தமிழன்-கறுப்பி... said...

அவரோட வீரம்தான் நமக்கு தெரியுமே நேருக்கு நேர் களமாடுகிறவர்..

தமிழன்-கறுப்பி... said...

களம் பல கண்ட வீரர்...

தமிழன்-கறுப்பி... said...

பழம்பெரும் பதிவர்...

தள நாமக்கல் சிபி...!!!

தமிழன்-கறுப்பி... said...

பனியனை தொலைச்சுட்டு எங்க போயிட்டார் தமிழ் பிரியன்...

நாமக்கல் சிபி said...

//where r u?????//

இங்கதான் இருக்கேன்னு சொல்றேனே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மீத 56! ..
:))

தமிழன்-கறுப்பி... said...

நாமக்கல் சிபி said...
//where r u?????//

இங்கதான் இருக்கேன்னு சொல்றேனே!
\\

அது சரி...
அதான் எங்கேன்னு கேக்கறேன்..:)

தமிழன்-கறுப்பி... said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
\
மீத 56! ..
:))
\

இல்லையே அது நீங்க இல்லையே...:)

தமிழன்-கறுப்பி... said...

60!

நாமக்கல் சிபி said...

//அதான் எங்கேன்னு கேக்கறேன்..:)//

அதாம்பா! தமிழ் பிரியனோட பனியன் காணாம போன பதிவுல!

தமிழன்-கறுப்பி... said...

test

நாமக்கல் சிபி said...

//test//

!!!!!!!!!!!!!1??????????????

நாமக்கல் சிபி said...

//களம் பல கண்ட வீரர்...

பழம்பெரும் பதிவர்...

தள நாமக்கல் சிபி...!!!
//

எதுக்கு இதெல்லாம்! நீங்க 50 அடிக்க நான் ஊறுகாயா?

:)) ஹெஹெ

Unknown said...

// ஆயில்யன் said...
// ஆனால் அவன் தான் காதலித்தானே தவிர, ‘அவள்’கள் காதலித்தார்களா?...... ///



“கள்” எப்பவுமே பார்க்க போதையளிக்குமாம்! பழக பழக வாழ்க்கை போராட்ட களமாகிவிடுமாமே!//

அனுபவமோ?? :))

Unknown said...

//ஆயில்யன் said...
// எங்களுக்கு கல்லூரி காலை 9:30 க்குத்தான். ஆனால் பரணி மட்டும் 8 மணிக்கே கிளம்பிப் போய் 8:00 To 8:30 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 8:30 To 9:00 அரசுப் பள்ளிகள் என்று வழி அனுப்பு நிகழ்ச்சி நடத்தி விட்டு 9:00 To 9:30 எங்கள் கல்லூரி என்று ஷெட்யூல் வைத்திருப்பான். அதே போல் மாலையிலும் தனது ஷெட்யூலை டைட்டாக வைத்திருப்பான்.//


இந்த கேரக்டர் எனக்கு நொம்ப புடிச்சுருக்கு பாஸ்!//

இதுக்கு தான் ச்சின்னபசங்களுக்கு இந்த மாதிரி கதை சொல்லக்கூடாதுங்கறது.. பாருங்க எவ்ளோ டீப்பா இறங்கிட்டாருன்னு.. ;))))

நட்புடன் ஜமால் said...

// ஆயில்யன் said...
//அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.//

பாஸ் இதுல ஒரு பிழை இருக்கு பாஸ்!

அந்த பொண்ணுதான் சீண்டவே இல்லன்னு சொன்னீங்க ???//

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

படிக்கும்போதே இந்த தவறுதான் கண்ணுக்கு படுது.

ரிவிட் அடிக்றதுல நாங்கள்ளாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...

நட்புடன் ஜமால் said...

//(எச்சரிக்கை : ஒரு மொக்கை போட்டால் அடுத்து சீரியஸான பதிவு வரும் என்று அர்த்தம் செய்துக்கனும்...)//

அப்ப இது மொக்கையா ...

நட்புடன் ஜமால் said...

//அவனைக் கண்டதும் சில இளவட்டங்கள் அடிக்க வர பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொண்டோம்//


நீங்க ரொம்ப நல்லவருருருருருருருருரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

தமிழ் தோழி said...

எத்தனை பேருப்பா இப்படி கிளம்பீருக்கீங்க. முடியல.

பரிசல்காரன் said...

நல்ல நடைல எழுதியிருக்கீங்க அண்ணா.

நாமக்கல் சிபி said...

//எத்தனை பேருப்பா இப்படி கிளம்பீருக்கீங்க//

இப்போதைக்கு தமிழ்பிரியன் ஒருத்தர்தான்!

நாமக்கல் சிபி said...

73!

தானைத் தலைவி

நாமக்கல் சிபி said...

மங்கைகளின் தங்கம்!

நாமக்கல் சிபி said...

75 நான்தான் அடிப்பேன்

VIKNESHWARAN ADAKKALAM said...

தூள் கிளப்பிட்டிங்க... அசத்தலான கதை...

சுரேகா.. said...

சூப்பரு...!
எனக்கும் இது மாதிரி ஒரு நண்பன் இருந்தான்.
(இருக்கான்)

அவன் ஞாபகம் வந்துருச்சு!
கூடிய விரைவில் அவனைப்பத்தியும் எழுதிடுவோம். !

:)

பனியன் மேட்டர்!!!! ஹாஹா..!

உங்களுக்கு நகைச்சுவை அநாயாசமா கைவருது! வாழத்துக்கள்!

gulf-tamilan said...

கதை நல்லா இருக்கு!

கானா பிரபா said...

;) பனியனை துவைச்சு காயப்போட்டிட்டீங்க, உங்க பதிவின் டெம்ப்ளேட்டும் கலக்கல்

Anonymous said...

டெம்ப்ளேட்டும் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு.

நசரேயன் said...

ஒ..இதுதான் சனியனை தூக்கி பனியனுக்குள்ள போடுறதா?

அன்புடன் அருணா said...

பரணி நீங்கதானா தமிழ்பிரியன்??
சும்மா கலக்கீட்டிங்க!
அன்புடன் அருணா

rapp said...

தோடா, இவர கிருஷ்ணா சாரெல்லாம் அண்ணான்னு கூப்பிடலாமாம், நாங்கல்லாம் மட்டும் அக்காவாம்:):):)

rapp said...

நான்தான் சம்மந்தா சம்மந்தம் இல்லாம கோத்து விட்டு பதிவு போடுவேன்னு பார்த்தா, நீங்க எனக்குப் போட்டியா கெளம்பிருக்கீங்க போல:):):)

rapp said...

me the 85TH:):):)

rapp said...

//”“பனியனைக் காணலைன்னா ஆத்தா வையும்” அழுகாச்சிக்கு பின்னால்..அதன் காரணம் என்ன என்பதை எனது இன்றைய கதைக்கான தங்கள் பின்னூட்டம் சொல்ல.. மனம் கனக்கிறது//

அச்சச்சோ சீரியஸ் மேட்டரா, சாரிண்ணே:(:(:(

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...
பரணியின் பழைய கதைக்கு நீங்கள் திரைக்கதை அமைத்த மாதிரி சுவாரஸ்யமாக எழுதிருக்கிறீர்கள்:)!
”“பனியனைக் காணலைன்னா ஆத்தா வையும்” அழுகாச்சிக்கு பின்னால்..அதன் காரணம் என்ன என்பதை எனது இன்றைய கதைக்கான தங்கள் பின்னூட்டம் சொல்ல.. மனம் கனக்கிறது.///

நன்றிக்கா! காலம் அனைத்திற்கும் மருந்தாக மாறி விடுகின்றது தானே..:)

வெண்பூ said...

//
“ இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...இந்த அண்ணன் எனக்கு லெட்டரெல்லாம் கொடுக்கலை"
//
ஹா..ஹா..ஹா.. கலக்கல் கற்பனை..

Thamiz Priyan said...

/// Thooya said...

நல்ல மனசு உங்களுக்கு அண்ணா..///
யக்கா! இன்னுமா நம்மளை எல்லாம் நம்புறீங்க.. ஹா ஹா ஹா.. நன்றிக்கா!

Thamiz Priyan said...

///நாமக்கல் சிபி said...
//(எச்சரிக்கை : ஒரு மொக்கை போட்டால் அடுத்து சீரியஸான பதிவு வரும் என்று அர்த்தம் செய்துக்கனும்...)//
!????????
கடவுளே! தமிழ்பிரியனிடமிருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக் கொல்கிறேன்!///
தள! உங்களுக்கு நல்ல மனசு.. அதுக்காக உங்களை விட முடியுமா? இன்னும் பரணி கதைகள் நிறைய இருக்கு...:))

Thamiz Priyan said...

///சின்ன அம்மிணி said...
// இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...//
என்னா ட்விஸ்டு கதையில. இதை ஏன் மொக்கைல சேத்தீங்க. நல்லாத்தானே இருக்கு////
நன்றி அம்மணி! மொக்கையா இருக்குமோன்னு நினைச்சேன்.. அப்ப உண்மையிலேயே நல்லா இருக்கா.. நன்றி!

Thamiz Priyan said...

///நாமக்கல் சிபி said...

"பரணி" - பேரைக் கேட்டாலே பத்திகிட்டு வரும் எனக்கு!

மொக்கைப் பதிவு என்பதால் சும்மா விடுறேன்!////
ஹா ஹா ஹா..இன்னும் வரும் தள...:))

Thamiz Priyan said...

///சின்ன அம்மிணி said...

/எதிரிகளை நான் பார்த்துக் கொல்கிறேன்!//
சிபி அண்ணா , ஏன் இந்தக் கொலைவெறி///
பாருங்கக்கா... என்னன்னு நீங்களே கேட்டுச் சொல்லுங்க...:(

Thamiz Priyan said...

////ஆயில்யன் said...
//அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.//
பாஸ் இதுல ஒரு பிழை இருக்கு பாஸ்!
அந்த பொண்ணுதான் சீண்டவே இல்லன்னு சொன்னீங்க ???
சரிங்க பாஸ் ஒரு வேளை உங்களுக்கு ஞாபக மறதியா இருக்கும் - வயசாயிடுச்சுல்ல!////

அண்ணே! பிழையெல்லாம் இல்லை... அந்த வீட்டில் இருந்து தான் சிக்னல் வரும்... ஆனா அந்த பெண்ணிடம் இருந்து வராது.. யாரிடம் இருந்து வரும்ன்னு கேட்டா நீங்க பயந்துடுவீங்க...:))
உங்களுக்கு ”பெயிண்ட்” கதை எல்லாம் தெரியுமா அண்ணே..;)))) அது புரிஞ்சா இது புரியும்...:))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
// Thooya said...
நல்ல மனசு உங்களுக்கு அண்ணா..
//
அப்ப for me?????????////
நீங்களும் நல்லவுக தான் அண்ணே.. கும்மிக்கு நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

///நாமக்கல் சிபி said...
////இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...இந்த அண்ணன் எனக்கு லெட்டரெல்லாம் கொடுக்கலை.” /
இதுதான் பெரிய தடாலடி ! :))))
//
இதெல்லாம் ஒரு சிம்பிள் டெக்னிக்!
நாம எழுதுற லெட்டர்லே முதல் வரி
"அன்பே உன் கடிதம் கிடைத்தது! மிக்க மகிழ்ச்சி!" ன்னு எழுதிடனும்!
அப்பத்தான் நாம மாட்ட மாட்டோம்! இந்த மாதிரி பிரச்சினை வந்தாலும் காட்டிக் கொடுக்க ரொம்ப யோசிப்பாங்க!////

தள.. நிறைய அனுபவம் இருக்கும் போல இருக்குதே..;)))

Thamiz Priyan said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-/////
நன்றி!

Thamiz Priyan said...

///கண்மணி said...

அண்ணன் எனச் சொன்ன மாயம் என்ன?///
டீச்சர், நாம ஒன்லி Narrator தான்... உண்மை என்னன்னு தெரியலியே...;)

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

அது சரி லவ்லெட்டருக்கும் பனியனுக்கும் எனன் சம்பந்தம்...:)////
எல்லாம் பழைய சூடான இடுகைக்காக வச்சது.. எழுதியே மாசக்கணக்காச்சு.. இப்பதான் ரிலீஸ்..:))

Thamiz Priyan said...

/// தமிழன்-கறுப்பி... said...

அதை விட இந்த அண்ணனை நான் பாத்ததேயில்லைன்னு சொன்ன அந்த பொண்ணை இன்னும் பிடிச்சிருக்கு...////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

ஆனா அண்ணன் என்கிற வார்த்தை தமிழ் பிரியனோட இடைச்செருகல் மாதிரி இருக்கு...;)////
நாங்க எல்லாம் நல்லவங்க... பொய்யே சொல்லத் தெரியாதாக்கும்...:))

Thamiz Priyan said...

///துளசி கோபால் said...

:-))))))))))))////
நன்றி டீச்சர்!

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

50///
நன்றி தமிழா... நீங்க தான் 50!

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

மீத 56! ..
:))///
நன்றி அக்கா!

Thamiz Priyan said...

/// நாமக்கல் சிபி said...

//களம் பல கண்ட வீரர்...

பழம்பெரும் பதிவர்...

தள நாமக்கல் சிபி...!!!
//

எதுக்கு இதெல்லாம்! நீங்க 50 அடிக்க நான் ஊறுகாயா?

:)) ஹெஹெ///
ஹா ஹா ஹாஅ....:))

Thamiz Priyan said...

////ஸ்ரீமதி said...
// ஆயில்யன் said...
// ஆனால் அவன் தான் காதலித்தானே தவிர, ‘அவள்’கள் காதலித்தார்களா?...... ///
“கள்” எப்பவுமே பார்க்க போதையளிக்குமாம்! பழக பழக வாழ்க்கை போராட்ட களமாகிவிடுமாமே!//
அனுபவமோ?? :))///

நல்லா கேளும்மா.. ஆயில் அண்ணாகிட்ட.. ஆமா கள்ளுன்னா என்னது???

Thamiz Priyan said...

///ஸ்ரீமதி said...
//ஆயில்யன் said...
// எங்களுக்கு கல்லூரி காலை 9:30 க்குத்தான். ஆனால் பரணி மட்டும் 8 மணிக்கே கிளம்பிப் போய் 8:00 To 8:30 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 8:30 To 9:00 அரசுப் பள்ளிகள் என்று வழி அனுப்பு நிகழ்ச்சி நடத்தி விட்டு 9:00 To 9:30 எங்கள் கல்லூரி என்று ஷெட்யூல் வைத்திருப்பான். அதே போல் மாலையிலும் தனது ஷெட்யூலை டைட்டாக வைத்திருப்பான்.//
இந்த கேரக்டர் எனக்கு நொம்ப புடிச்சுருக்கு பாஸ்!//
இதுக்கு தான் ச்சின்னபசங்களுக்கு இந்த மாதிரி கதை சொல்லக்கூடாதுங்கறது.. பாருங்க எவ்ளோ டீப்பா இறங்கிட்டாருன்னு.. ;))))///
சரி சரி.. சின்ன அண்ணன் தானே போய்ட்டு போறாரு.. விட்டுடலாம்..;))

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...
// ஆயில்யன் said...
//அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.//
பாஸ் இதுல ஒரு பிழை இருக்கு பாஸ்!
அந்த பொண்ணுதான் சீண்டவே இல்லன்னு சொன்னீங்க ???//
ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
படிக்கும்போதே இந்த தவறுதான் கண்ணுக்கு படுது.
ரிவிட் அடிக்றதுல நாங்கள்ளாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...///

இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லியாச்சுங்க பாய்.. உங்களுக்காவது அந்த பெயிண்ட்க கதை தெரியுமா??..;))

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...
//அவனைக் கண்டதும் சில இளவட்டங்கள் அடிக்க வர பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொண்டோம்//
நீங்க ரொம்ப நல்லவருருருருருருருருரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....////
நன்றி! நன்றி! நன்றி!

மங்களூர் சிவா said...

பனியன் கதையெல்லாம் வேணாம்பா வேற எதாச்சும் .................. எழுது!

:)))

மங்களூர் சிவா said...

/
நாமக்கல் சிபி said...

//(எச்சரிக்கை : ஒரு மொக்கை போட்டால் அடுத்து சீரியஸான பதிவு வரும் என்று அர்த்தம் செய்துக்கனும்...)//

!????????

கடவுளே! தமிழ்பிரியனிடமிருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக் கொல்கிறேன்!
/

ரிப்பீட்ட்டு

தமிழ் தோழி said...

//நாமக்கல் சிபி said...
//எத்தனை பேருப்பா இப்படி கிளம்பீருக்கீங்க//

இப்போதைக்கு தமிழ்பிரியன் ஒருத்தர்தான்!///
நாமக்கல் சிபி said...
73!

தானைத் தலைவி///

நான் எந்த வம்புக்கும் வரலைப்பா.
ஆள விடுங்க.
தமிழ் பிரியன் அண்ணா நீங்க சூப்பரா எழுதி இருக்கீங்க.
போதுமா?சந்தோஷ்ந்தானே?

நட்புடன் ஜமால் said...

\\இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லியாச்சுங்க பாய்.. உங்களுக்காவது அந்த பெயிண்ட்க கதை தெரியுமா??..;))\\


தமிழ் பிரியரே என்னா கதைங்க அது.

மெய்யாலுமே தெரியாதுங்க ...

சொல்லுங்கங்கங்கோகோ ...

Thamiz Priyan said...

///தமிழ் தோழி said...
எத்தனை பேருப்பா இப்படி கிளம்பீருக்கீங்க. முடியல.////
ஹிஹிஹிஹி இப்போதைக்கு நான் மட்டும் தான்...;))

Thamiz Priyan said...

///பரிசல்காரன் said...

நல்ல நடைல எழுதியிருக்கீங்க அண்ணா.///
நன்றி பரிசலாரே!

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

தூள் கிளப்பிட்டிங்க... அசத்தலான கதை...////
மெய்யாலுமா?.. நன்றி விக்கி!

Thamiz Priyan said...

///சுரேகா.. said...
சூப்பரு...!
எனக்கும் இது மாதிரி ஒரு நண்பன் இருந்தான்.
(இருக்கான்)
அவன் ஞாபகம் வந்துருச்சு!
கூடிய விரைவில் அவனைப்பத்தியும் எழுதிடுவோம். !
:)
பனியன் மேட்டர்!!!! ஹாஹா..!
உங்களுக்கு நகைச்சுவை அநாயாசமா கைவருது! வாழத்துக்கள்!///

நன்றி சுரேகா! எழுதுங்க...:)

Thamiz Priyan said...

/// gulf-tamilan said...

கதை நல்லா இருக்கு!///
நன்றி gulf-tamilan!

Thamiz Priyan said...

///கானா பிரபா said...

;) பனியனை துவைச்சு காயப்போட்டிட்டீங்க, உங்க பதிவின் டெம்ப்ளேட்டும் கலக்கல்///
நன்றி கானா அண்ணை!

Thamiz Priyan said...

/// வடகரை வேலன் said...

டெம்ப்ளேட்டும் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு.///
நன்றி வேலன் சார்!

Thamiz Priyan said...

///நசரேயன் said...

ஒ..இதுதான் சனியனை தூக்கி பனியனுக்குள்ள போடுறதா?///
அதெல்லாம் வேலியில் போற ஓணானையே சட்டைக்குள் போடுற வயசு... இதெல்லாம் ஜூஜூபி..:))

Thamiz Priyan said...

/// அன்புடன் அருணா said...

பரணி நீங்கதானா தமிழ்பிரியன்??
சும்மா கலக்கீட்டிங்க!
அன்புடன் அருணா////
அருணா மேடம்... அது நான் இல்லை... நான் நல்லவனாக்கும்..;))

Thamiz Priyan said...

//rapp said...

தோடா, இவர கிருஷ்ணா சாரெல்லாம் அண்ணான்னு கூப்பிடலாமாம், நாங்கல்லாம் மட்டும் அக்காவாம்:):):)///
ஹிஹிஹி அக்காவை அக்கான்னு கூப்பிடாம தங்கச்சின்னு கூப்பிட்டா நல்லாவாக்கா இருக்கும்..;)

Thamiz Priyan said...

///rapp said...

//”“பனியனைக் காணலைன்னா ஆத்தா வையும்” அழுகாச்சிக்கு பின்னால்..அதன் காரணம் என்ன என்பதை எனது இன்றைய கதைக்கான தங்கள் பின்னூட்டம் சொல்ல.. மனம் கனக்கிறது//

அச்சச்சோ சீரியஸ் மேட்டரா, சாரிண்ணே:(:(:(///

அய்ய... அதெல்லாம் சீரியஸ்.. இல்லை.. கால ஓட்டத்தில் எல்லாம் காமெடியா மாறிடுச்சுக்கா..;)

Thamiz Priyan said...

///வெண்பூ said...
//
“ இந்த அண்ணனை நான் பார்த்ததே இல்லை...இந்த அண்ணன் எனக்கு லெட்டரெல்லாம் கொடுக்கலை"
//
ஹா..ஹா..ஹா.. கலக்கல் கற்பனை..////

அண்ணே! கற்பனையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது உண்மையாக்கும்..:) :)

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...

பனியன் கதையெல்லாம் வேணாம்பா வேற எதாச்சும் .................. எழுது!

:)))////
யோவ் அண்ணாத்தே! இன்னும் அடங்கலியா நீங்க...;))

Thamiz Priyan said...

///தமிழ் தோழி said...
//நாமக்கல் சிபி said...
//எத்தனை பேருப்பா இப்படி கிளம்பீருக்கீங்க//
இப்போதைக்கு தமிழ்பிரியன் ஒருத்தர்தான்!///
நாமக்கல் சிபி said...
73!
தானைத் தலைவி///
நான் எந்த வம்புக்கும் வரலைப்பா.
ஆள விடுங்க.
தமிழ் பிரியன் அண்ணா நீங்க சூப்பரா எழுதி இருக்கீங்க.
போதுமா?சந்தோஷ்ந்தானே?///

எங்க தள கூட வம்பு வச்சிக்காதீங்க... நன்றி தமிழ் தோழி!

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...
\\இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லியாச்சுங்க பாய்.. உங்களுக்காவது அந்த பெயிண்ட்க கதை தெரியுமா??..;))\\
தமிழ் பிரியரே என்னா கதைங்க அது.
மெய்யாலுமே தெரியாதுங்க ...
சொல்லுங்கங்கங்கோகோ ...///
அதிரை ஆளுக்கு இதெல்லாம் தெரியாம இருக்குமா? உங்க முழியே சரியில்லையே..;))) (சும்மா டமாஸிக்கு)

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

ஏற்கனவே 128 மறு மொழி

நானும் போடணுமா

பரணி கதை சூப்பர் - பாவம் அந்தத் தங்கச்சி - காதலனைக் காப்பாத்திடிச்சி

//அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.//

வாழ்க அண்ணன் தங்கச்சி பாசம்

பனியனைக் காணாமா - இன்னும்மா கிடைக்கலே - தேடறதுக்கு ஆளு போடுவமா

ம்ம்ம்ம்ம்ம்ம்

Thamiz Priyan said...

/// cheena (சீனா) said...
அன்பின் தமிழ்பிரியன்
ஏற்கனவே 128 மறு மொழி
நானும் போடணுமா
பரணி கதை சூப்பர் - பாவம் அந்தத் தங்கச்சி - காதலனைக் காப்பாத்தடிச்சி
//அவ்வப்போது இங்கிருந்தும் அங்கிருந்தும் சிக்னல்கள் பறக்கும்.//
வாழ்க அண்ணன் தங்கச்சி பாசம்
பனியனைக் காணாமா - இன்னும்மா கிடைக்கலே - தேடறதுக்கு ஆளு போடுவமா
ம்ம்ம்ம்ம்ம்ம்////

கடமைன்னு ஒன்னு இருக்குல்ல... கமெண்ட் போட்டுத்தானே ஆவனும்... அடுத்த தடவை சென்னை வரும் போது தேடிப் பார்க்கனும்...;))