Thursday, October 16, 2008

ஆனந்த விகடனில் வரவே கூடாத ‘எனது கிறுக்கல்கள்’

64 comments:

தமிழ் பிரியன் said...

அலுவலகத்தில் இருக்கும் போது எப்போது கிறுக்கிக் கொண்டு இருப்பேன். அந்த பேப்பர் கிறுக்கி முடித்ததும் அடுத்த பேப்பர் தொடரும்... போன வார பேப்பர் உங்கள் பார்வைக்கு.. :))))

ஆயில்யன் said...

ஆஹா!

அருமை!

தமிழ்!

உங்களுக்குள்ள இன்னும் என்னனவோ திறமைகள் ஒளிஞ்சுக்கிட்டு கெடக்குது!

அதை அப்படியே வுட்றாதீங்க டார்ச் லைட் அடிச்சு தேடி பிடிச்சு வெளியில கொண்டு வந்துடுங்க ஒ.கேவா!

நான்தான்... said...

:)

நான்தான்... said...

கலக்கல்...

நான்தான்... said...

சூப்பரு...

நான்தான்... said...

ஆஹா!

நான்தான்... said...

அருமை!

தமிழன்... said...

அட இதுல பல புது விசயங்கள் இருக்கும் போல...

(நான்தான்...)

விஜய் ஆனந்த் said...

:-)))...

அற்புதமான சிந்தனை!!!

அருமையான கருத்துக்கள்!!!

இதேபோல் பழைய ஸ்டாக்குகளையும் அள்ளி விடவும்...

செவத்தப்பா said...

என‌க்கென்ன‌வோ, நீங்க‌ பெரிய‌ "இஞ்சிநீரு"ன்னு தோணுது... நெஜ‌மாலுமே நீங்க‌ இஞ்சிநீருதானுங்க‌ளா, த‌மிழ்ப்ரிய‌ன்? :)

பரிசல்காரன் said...

Its Not Bad! Vikatan an use this!!!

ராமலக்ஷ்மி said...

1+1=2

கணக்கிலே நீங்க சூரப் புலின்னு இதுவரை தெரியாத போச்சே:)))!

ஆயில்யன் said...

அதுல பாருங்களேன் அந்த 3 தொடங்கி 23 முடிச்சதுல ஏகப்பட்ட கணக்கு இருக்குங்க :))

ஆயில்யன் said...

அது சரி!

AHU இன்ஸ்டால் பண்ணுணீங்களா இல்லியா?

ஆயில்யன் said...

உங்க ஊரூல கூலர்ன்னு சொல்றதை நாங்க சில்லர்ன்னு சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்கோம் போல :)))

வெண்பூ said...

நீங்க இவ்ளோ பெரிய இலக்கியவாதியா?? அட அட அட என்னா எழுத்து.. அதுல பாருங்க ஒரு சிறுகதை, எண்கள், படங்கள்னு ஒரு மசாலா படத்து திரைக்கதை மாதிரி.. அடேயப்பா.. இந்த வார ஆனந்த விகடன்ல இது வருதா????

VIKNESHWARAN said...

ஆஹா... அழமான கருத்துக்கள்...

Vishnu... said...

ஆகா தெரியாம வந்திட்டேனே ...

இவ்வளவு பெரிய மேட்டர் எல்லாம் நமக்கு புரியாதே ...

அருமை

us national lottery said...

super

Canada national lottery said...

can i use this information?

Indian national lottery said...

Really you are the master..!

மின்னுது மின்னல் said...

போன வார பேப்பர் உங்கள் பார்வைக்கு.. :))))
//

டெய்லி பேப்பர் எங்கே..

தினதந்திக்கா..?


:)

( some blood )

sri lanka national lottery said...

thanks for the very useful information..!

மின்னுது மின்னல் said...

Canada national lottery said...

can i use this information?
//


கொய்யால...:)

Canada national lottery said...

interesting...!

தமிழ் பிரியன் said...

லாட்டரிகார மக்களே! போதும்ய்யா.... போதும்! முடியல... :))

வெடிகுண்டு முருகேசன் said...

நான் சுடோகு தான் போடுவேன்

ஆபிஸில் வேலை பார்க்கும் போது

:)

வெடிகுண்டு முருகேசன் said...

தமிழ் பிரியன் said...

லாட்டரிகார மக்களே! போதும்ய்யா.... போதும்! முடியல
//

லாட்டரி வாங்குங்க விட்டுடுறோம்

:)


அட்லிஸ் வெடிகுண்டாவது வாங்குங்க

:)

ஒண்ணு வாங்குனா ஒண்ணு

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஜோதிடக்காரர்கள் யாரிடமும் சிக்காமல் போகட்டும் இந்த கிறுக்கல்கள்.

நீங்க கிறுக்கினதைப் பார்த்து உங்க இராசிபலன் எழுதிருவாங்க, கவனம்.

முரளிகண்ணன் said...

:-)))))))

நான் ஆதவன் said...

இவ்ளோ நல்லா கிறுக்கிற நீங்க கண்டிப்பா ஒரு நல்ல கிறுக்கனா தான் இருக்க முடியும்..:-))))))))))))(சும்மா டமாசு)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆகா!
கிளம்பிட்டாங்கய்யா
கிளம்பிட்டாய்ங்க!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ப்ளாக் படிப்பது

ஜி டாக்ல சாட்

இப்படி பெரிய்ய்ய்ய எழுத்தாளர் பணி

ஆபிஸ்ல ரொம்ப கஷ்ட்டப்படுத்துறாய்ங்களோ?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆனந்த விகடனா?

சுடான இடுகையில் வரனும்னா
இப்படித்தான் தலைப்பு
வைக்கனுமோ?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அட போங்கப்பா!

கும்மி அடிச்சி
கையெல்லாம் வலிக்குது!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நிஜமா நல்லவரோட
புனைவு வரிசையில்
இதையும் சேர்க்கிறோம்!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

இது இந்த வாரமா?

அப்ப அடுத்த வாரமும் உண்டா?

இந்த மாத ராசி பலனை பாருங்கப்பா?

யாருக்கு நேரம் சரியில்லன்னு?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில்யன் இதெல்லாம் கத்துக்கொடுத்தது கொடுத்துட்டு ..இன்னும் டார்ச் வேற அடிக்கனுமா.. எப்படி இருந்த தமிழ் எப்படி ஆகிட்டார்!

தாமிரா said...

ஏனுங்க இப்பிடி ஆயிப்போச்சு?

ச்சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மது... said...

Super

மது... said...

1500 + 350 + 800 = 2650

2650 + 100 + 90 + 40 = 2880

மது... said...

F S S P T W T
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23

புகழன் said...

என் கவிதையை விட ரெம்பவே அழகாக இருக்கிறது.

ILA said...

கவிதை அபா'ரம்', அற்பு'தம்'

வால்பையன் said...

முடியல, அழுதுருவேன்

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
ஆஹா!
அருமை!
தமிழ்!
உங்களுக்குள்ள இன்னும் என்னனவோ திறமைகள் ஒளிஞ்சுக்கிட்டு கெடக்குது!
அதை அப்படியே வுட்றாதீங்க டார்ச் லைட் அடிச்சு தேடி பிடிச்சு வெளியில கொண்டு வந்துடுங்க ஒ.கேவா!///
ஆமாண்ணே! நானும் அதுக்கு தான் முயற்சி செய்கிறேன்... ஆனா ஒன்னும் கிடைக்க மாட்டுது. 1000 வாட்ஸ் பல்ப் ஏதாவ்து போட்டு பார்ப்போமா?

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...
அட இதுல பல புது விசயங்கள் இருக்கும் போல...
(நான்தான்...)//
ஏனிந்த கொல வெறி உங்களுக்கு???? ஏன்? ஏன்? ஏன்?

தமிழ் பிரியன் said...

///விஜய் ஆனந்த் said...
:-)))...
அற்புதமான சிந்தனை!!!
அருமையான கருத்துக்கள்!!!
இதேபோல் பழைய ஸ்டாக்குகளையும் அள்ளி விடவும்...///
இந்த மாதிரி அருமையான சிந்தனைக்களை உங்களுக்கு சொல்லி உங்களை எல்லாம் திருத்தனும்ன்னு முயற்சி செய்றோம்.. :))

தமிழ் பிரியன் said...

///செவத்தப்பா said...

என‌க்கென்ன‌வோ, நீங்க‌ பெரிய‌ "இஞ்சிநீரு"ன்னு தோணுது... நெஜ‌மாலுமே நீங்க‌ இஞ்சிநீருதானுங்க‌ளா, த‌மிழ்ப்ரிய‌ன்? :)////
உங்களுக்கு ஏனிந்த சந்தேகம் நண்பரே? நாங்க சாதாரண லேபர் தானுங்க

தமிழ் பிரியன் said...

///பரிசல்காரன் said...

Its Not Bad! Vikatan an use this!!!///
நன்றி பரிசல்!

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...
1+1=2
கணக்கிலே நீங்க சூரப் புலின்னு இதுவரை தெரியாத போச்சே:)))!///
ஹிஹிஹி இப்பவாச்சும் தெரிந்ததே?.. ;))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

அதுல பாருங்களேன் அந்த 3 தொடங்கி 23 முடிச்சதுல ஏகப்பட்ட கணக்கு இருக்குங்க :))///
ஆமாங்ண்ணா! புரியலைன்னா கேட்டுத் தெரிஞ்சுக்குங்க

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
அது சரி!
AHU இன்ஸ்டால் பண்ணுணீங்களா இல்லியா?///
அதான் படம் போட்டு காட்டிடம்ல... அம்புட்டுத்தேன்.. ;))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

உங்க ஊரூல கூலர்ன்னு சொல்றதை நாங்க சில்லர்ன்னு சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்கோம் போல :)))///

அண்ணே! கூலர் என்பது சில்லருக்குள் இருக்கும் ஒரு உபகரணம் தான்...அதை அப்படியும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிர்யும் சொல்லலாம்... ;)

தமிழ் பிரியன் said...

///வெண்பூ said...

நீங்க இவ்ளோ பெரிய இலக்கியவாதியா?? அட அட அட என்னா எழுத்து.. அதுல பாருங்க ஒரு சிறுகதை, எண்கள், படங்கள்னு ஒரு மசாலா படத்து திரைக்கதை மாதிரி.. அடேயப்பா.. இந்த வார ஆனந்த விகடன்ல இது வருதா????///

அண்ணே! ரொம்ப புகழாதீங்க.. எனக்கு வெக்க வெக்கமா வருது.. :)

தமிழ் பிரியன் said...

///VIKNESHWARAN said...

ஆஹா... அழமான கருத்துக்கள்...///
நன்றி விக்கி! உங்களை மாதிரி பெருசுங்க வந்து பாராட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு.. ;)

தமிழ் பிரியன் said...

/// Vishnu... said...
ஆகா தெரியாம வந்திட்டேனே ...
இவ்வளவு பெரிய மேட்டர் எல்லாம் நமக்கு புரியாதே ...
அருமை///
விஷ்ணு! அந்த பேப்பரையே உத்து கவனிங்க நிறைய பின்நவீனத்துவமான கருத்துக்கள் கிடைக்கும்.. ;)

தமிழ் பிரியன் said...

///மின்னுது மின்னல் said...
போன வார பேப்பர் உங்கள் பார்வைக்கு.. :))))
//
டெய்லி பேப்பர் எங்கே..
தினதந்திக்கா..?
:)
( some blood )///
எல்லாம் நீங்க கத்து கொடுத்த பழக்கம் தானே குருவே!

தமிழ் பிரியன் said...

///மின்னுது மின்னல் said...
Canada national lottery said...
can i use this information?
//
கொய்யால...:)///
கோபப்படாதீங்க.. பயன்படுத்திட்டு போகட்டும்... அவகளுக்கு எம்புட்டு பிரச்சினையோ?.. ;))

தமிழ் பிரியன் said...

//வெடிகுண்டு முருகேசன் said...
நான் சுடோகு தான் போடுவேன்
ஆபிஸில் வேலை பார்க்கும் போது

:)///
நான் சிலசமயங்களில் சொடக்கு கூட போடுவேனாக்கும்,.. ;)

தமிழ் பிரியன் said...

///வெடிகுண்டு முருகேசன் said...
தமிழ் பிரியன் said...
லாட்டரிகார மக்களே! போதும்ய்யா.... போதும்! முடியல
//
லாட்டரி வாங்குங்க விட்டுடுறோம்
:)
அட்லிஸ் வெடிகுண்டாவது வாஙகுங்க
:)
ஒண்ணு வாங்குனா ஒண்ணு///

யாரங்கே! வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காக இவரைப் பிடித்து ஜெயிலில் போடுங்கப்பா

தமிழ் பிரியன் said...

///வெ.இராதாகிருஷ்ணன் said...
ஜோதிடக்காரர்கள் யாரிடமும் சிக்கமல் போகட்டும் இந்த கிறுக்கல்கள்.
நீங்க கிறுக்கினதைப் பார்த்து உங்க இராசிபலன் எழுதிருவாங்க, கவனம்.///

ஆமாண்ணே! பயமா இருக்கு! அப்புறம் நீங்க தான் 2016 ல் அமெரிக்க ஜனாதிபதின்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க்.. ;))

தமிழ் பிரியன் said...

/// முரளிகண்ணன் said...

:-)))))))///]
நன்றி முரளி அண்ணே!

LinkWithin

Related Posts with Thumbnails